Pages

Search This Blog

Friday, January 10, 2014

சக்கரகட்டி - நான் எப்போது பெண்ணானேன்

என் இதயம் கண்களில் வந்து
இமையை  துடித்தது  ஏனோ
நான்  எப்போது….

நான் எப்போது பெண்ணானேன் ?
நான் எப்போது பெண்ணானேன்?
நான் எப்போது பெண்ணானேன்?
நான் எப்போது பெண்ணானேன்?

முதல் புன்னகை பூத்தது  அப்போத
முதல் வார்த்தை  பேசினாய்  அப்போதா
அகல்  விளக்குகள்  ஏற்றிய  திருநாளில்
உன்னை தேவதை  என்றான்  அப்போதா

என் உறக்கத்தில்  நடுவே சின்ன பயம்
வந்து முழு உடல் வேர்ததே  அப்போதா
நீ எங்கோ நின்று பார்ப்பது  போல்
நான் மனசுக்குள்  உணர்ந்தேன்  அப்போதா
நான் எப்போது பெண்ணானேன்?
நான் எப்போது பெண்ணானேன்?
அட யாரும்  இல்லா கடற்கரையில்
மணல் வீடாய்  நானும்  காத்திருந்தேன் 
ஒரு அலையாய்  நீயும் வந்து-விடு
என்னை உன்னில்  கொண்டு சென்று-விடு

நான் எப்போது பெண்ணானேன்?
நான் எப்போது பெண்ணானேன்?
நான் எப்போது பெண்ணானேன்?
நான் எப்போது பெண்ணானேன்?

உன் பார்வை  காய்ந்ததே  அப்போதா
உன் பேர் மட்டும் தெரிந்ததே  அப்போதா
என் விழகள்  மெதுவாய்  திறக்க  சொல்லி
இமை  விண்ணப்பம்  போட்டதே  அப்போதா
என்  விழகள் மெதுவாய் திறக்க சொல்லி
இமை விண்ணப்பம் போட்டதே அப்போதா
உன் மெல்லிய மீசை  படுவது  போல்
நான் குளிக்கையில்  உணர்ந்தேன் அப்போதா

நான் எப்போது பெண்ணானேன்?
நான் எப்போது பெண்ணானேன்?
நான் எப்போது பெண்ணானேன்?
நான் எப்போது பெண்ணானேன்?

Sakkarakatti - Naan Epoudhu

சக்கரகட்டி - மருதாணி மருதாணி

பெண்: மருதாணி.. மருதாணி..
மருதாணி.. விழியில் ஏன்
அடி போடி.. தீபா....ளி
கங்கை என்று கானலை காட்டும்... காதல்
கானல் என்று கங்கையை காட்டும்
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்
நிலையான பாடல் தான்
அதன் ஓசை என்னாளும் ஓயாது
மருதாணி.. மருதாணி.. விழியில் ஏன்

(இசை...)

பெண்: அவன் இதய வீட்டில் வாழும்
அவள் தேகம் வெந்து போகும்
என்னை அவன் மறந்திட மாட்டான்
சற்று நேரம் சற்று தூரம்
காதலி கை நகம் எல்லாம்
பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்
ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி ஓ....
உணரவில்லை இன்னொரு பாதி (மருதாணி விழியில்...)

(இசை...)

பெண்: அவள் அவன் காதல் நெஞ்சில்
கண்டாலே சிறு குற்றம்
அவன் நெஞ்சம் தாய்பால் போலே
என்னாளும் பரிசுத்தம்
ஆத்திரம் நேத்திரம் கூட
பாலையும் கல்லாய் அவள் பார்க்கிறாள்
ஆக மொத்தம் அவசரக் கோலம் ஓ....
அவளுக்கிதை காட்டிடும் காலம்...
மருதாணி.. மருதாணி..
மருதாணி.. விழியில் ஏன்
அடி போடி.. தீபாளி
கங்கை என்று கானலை காட்டும்... காதல்
கானல் என்று கங்கையை காட்டும்
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்
நிலையான பாடல் தான்
அதன் ஓசை என்னாளும் ஓயாது
மருதாணி.. மருதாணி.. விழியில் ஏன்
மருதாணி.... மருதாணி....
மருதாணி.... விழியில் ஏன்
 
Sakkarakatti - Marudaani

சக்கரகட்டி - ஐ மிஸ் யு மிஸ் யு ட

ஈமினி ..ஈமினி….ஐ 'அம் மிஸ்ஸிங் யு

ஐ மிஸ் யு மிஸ் யு ட
எனை விட்டு போகாதே
என் இஷ்டம் நீயடா
ஏக்கத்தில் தள்ளாதே
ஐ மிஸ் யு மிஸ் யு ட
எனை விட்டு போகாதே
என் இஷ்டம் நீயடா
ஏக்கத்தில் தள்ளாதே - ஹேய்ய்ய்ய்

என் தேகமோ எழில் ஓவியம்
நீயில்லையேல் வெறும் காகிதம்
என் நெஞ்சமோ ஒரே நூலகம்
உன் சொந்தம் நான் அதில் ஆவணும்

ஐ மிஸ் யு மிஸ் யு டா
எனை விட்டு போகாதே
என் இஷ்டம் நீயடா
ஏக்கத்தில் தள்ளாதே

கொள் கொள்வேன்
வேறேதேனும் சொல்லாய்
அகராதியில் -ஏய் ஏன் வார்த்தை இல்லை

நீ காத்திருக்கும்
காதலில் தேன்
கால் வலித்தேன்
இல்லை ஏன் நீ போல் காதலித்தேன்
கண் மூடினேன்
நீ தோன்றினாய்
கண் திறக்கிறேன் -ஏய்
நீ ஓடினாய்

ஐ மிஸ் யு மிஸ் யு ட
எனை விட்டு போகாதே
என் இஷ்டம் நீயடா
ஏக்கத்தில் தள்ளாதே

ஐ மிஸ் யு மிஸ் யு ட
எனை விட்டு போகாதே
என் இஷ்டம் நீயாட
ஏக்கத்தில் தள்ளாதே

அஞ்சு நாப்பதஞ்சுக்கு ஜோக்கிங் போகும் போது
ஹ்ம்ம் ஐ அம் மிஸ்ஸிங் யு
ஒம்போது பதினாலுக்கு காலேஜ் பஸ் -இலே
ஹ்ம்ம் ஐ அம் மிஸ்ஸிங் யு
மதிய உணவு வேண்டாமென்று தள்ளும் போது
ஹ்ம்ம் ஐ அம் மிஸ்ஸிங் யு
மாடி மெர்குரி விளக்கினை பார்க்கும் போது
ஹ்ம்ம் ஐ அம் மிஸ்ஸிங் யு
பம் -இல் காதல் பாடல் கேட்கும் போது

ஹும்மிங் ….

மிஸ் யு மிஸ் யு டா….

Sakkarakatti - I Miss You Da

தென்றலே என்னைத் தொடு - தென்றல் வந்து என்னைத்தொடும்

தென்றல்   வந்து  என்னைத்தொடும் ,
ஆஹா  சத்தம்  இன்றி  முத்தமிடும் 
பகலே  போய்  விடு ,
இரவே  பாய்  கொடு  
நிலவே... 
பன்னீரை  தூவி  ஓய்வேடு  

தென்றல்  வந்து  எண்ணிடும் ,
ஆஹா  சத்தம்  வந்து  முத்தமிடும்   

தூறல்  போடும் இந்நேரம்  தோளில் சாய்ந்தால்  போதும் 
சாரல்  பாடும் சங்கீதம்  கால்கள்  தாளம்  போடும் 
தெரிந்த பிறகு, திரைகள்  எதற்கு   
நனைந்த  பிறகு நாணம்  எதற்கு 
மார்பில்  சாயும்  நேரம்   

(தென்றல் வந்து....................)   

தேகமெங்கும்  மின்சாரம்  பாய்ந்ததேனோ  அன்பே  
மோகம்  வந்து  இம்மாது  வீழ்ந்ததேனோ  கண்ணே  
மலர்ந்த  கொடியோ , மயங்கி  கிடக்கும்  
இதழின்  ரசங்கள் , எனக்கு  பிடிக்கும்  
சாரம்  ஊரும்  நேரம்   

(தென்றல்  வந்து ..........................)

Thendrale Ennai Thodu - Thendral Vanthu Ennai Thodum

தென்றலே என்னைத் தொடு - கவிதை பாடு குயிலே குயிலே

கவிதை பாடு குயிலே குயிலே
இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே
மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திரு நாள் ஒரு நாள்
இது தானே

கவிதை பாடு குயிலே ....

நூறு வண்ணங்களில் சிரிக்கும்
பனி தூங்கும் புஷ்பங்களே
ஆசை எண்ணங்களில் மிதக்கும்
அடியேனை வாழ்த்துங்களேன்
வான வெளியில் வளம் வரும் பறவை
நானும் அது போல் எனக்கென்ன கவலை
காற்று என் பக்கம் வீசும் போது
காலம் என் பேரைப் பேசும் போது
வாழ்வு எனது வாசல் வருது
நேரம் இனிதாக யாவும் சுகமாக

கவிதை பாடு குயிலே ....

கோவில் சிற்பங்களைப் பழிக்கும்
அழகான பெண் சித்திரம்
கோடி மேன்னல்களில் பிறந்து
ஒலி வீசும் நட்சத்திரம்
கூட எனது நிழலென வருமோ
நாணம் இனிய நினைவுகள் தருமோ
பாவை கண் கொண்ட பாசம் என்ன
பார்வை சொல்கின்ற பாடம் என்ன
நீல மலராய் நேரில் மலர
நாளும் தடுமாற நெஞ்சம் இடம் மாற

கவிதை பாடு குயிலே ....

Thendrale Ennai Thodu - Kavithai Paadu Kuyile

தென்றலே என்னைத் தொடு - கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித்து தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்து இருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப்பகல் கண்ணிமையில் உன்னருகே

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
பொன்னழகே பூவழகே உன்னருகே

நீளம் பூத்த ஜாலப் பார்வை மானா மீனா
நான்கு கான்கள் பாடும் பாடல் நீயா நானா
கள்ளிருக்கும் பூவிது பூவிது
கையணைக்கும் நாள் இது நாள் இது ..
பொன்னென்ன மேனியும் மின்னிட மின்னிட..
மெல்லிய நூல் இடை பின்னிட பின்னிட
வாடையில் வாடிய ஆடையில் மூடிய
தேன் நான் ..

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்து இருந்தேன்
என்னுடல் வேர்த்து இருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மங்கையின் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
பொன்னழகே பூவழகே என்னருகே

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்து இருந்தேன்

ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா
பெண் மயங்கும் நீ தொட நீ தொட
கண் மயங்கும் நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம் பொங்கிட பொங்கிட
அங்கங்கள் யாவிலும் தங்கிட தங்கிட
தோள்களில் சிந்திட தோகையை ஏந்திட
யார் ... ம்ம்ம்ம்

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்து இருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப்பகல் கண்ணிமையில் உன்னருகே

கணணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்

Thendrale Ennai Thodu - Kannane Nee Vara

தென்றலே என்னைத் தொடு - புதிய பூவிது பூத்தது

பல்லவி:

புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ ….ஏன்..

புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது

சரணம் ௧

ஜவ்வாது பெண்ணானது
இரண்டு செம்மீன்கள்  கண்ணானது
பன்னீரில் ஒண்ணானது
பாச பந்தங்கள் உண்டானது
என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ
கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ
என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ
கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ
தள்ளாடும் தேகஙளே
கோவில் தெப்பங்கள் போலாடுமோ
சத்தமின்றியே முத்தமிட்டதும்
கும்மாளம் தான் …ஆ….

புதிய பூவிது...

சரணம் ௨

கல்யாணம் ஆகாமலே
ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது
கூடாது கூடாதென
னாணம் காதோடு சொல்கின்றது
என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ
என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ
தண்டோடு பூவாடுது
வண்டு தாகங்கள் கொண்டாடுது
உன்னை கண்டதும் என்னை கண்டதும்
உண்டாகுமோ தேன்

புதிய பூவிது...

Thendrale Ennai Thodu - Pudhiya Poovidhu

Followers