Search This Blog
Thursday, December 29, 2016
அழகி - உன் குத்தமா என் குத்தமா
அழகி - பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம்
அழகி - ஒளியிலே தெரிவது தேவதையா
Friday, October 25, 2013
அழகி - ஒளியிலே தெரிவது தேவதைய
ஒளியிலே தெரிவது தேவதைய
உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நேசமா நெசம் இல்லையா
உன் நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குத கண்களும் காண்கிறதா காண்கிறதா (ஒளியிலே )
சின்ன மனசுக்கு வெளங்க வில்லையே நடந்தது என்னென்ன
என்ன எண்ணியும் புரியவில்லையே நடப்பாது என்னென்ன
கோவில் மணியை யாரு அடிக்கிற
தூங்க விளக்கை யாரு ஏத்துற
ஒரு போதும் அணியமா நின்று ஒளிரனும் (ஒளியிலே )
புத்தம் புதியதோர் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே
பூவ போல ஓர் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
அறியா வயசு கேள்வி எழுப்புது
நடந்தா தெரியும் எழுதி வச்சது
எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல (ஒளியிலே )
Azhagi - Oliyile Therivadhu Devadhaya
அழகி - பாட்டு சொல்லி
பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா
குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த ரெட்டை குழந்தையடி
சந்தனத்து சிந்து ஒன்று கட்டி கொண்டு மெட்டோன்று தந்ததடி
(பாட்டு )
இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதனை யார் அறிவார்
வாழ்கை செல்லும் பாதைதனை யார் உரைப்பார்
இருள் தொடங்கிடும் மேற்கு அங்கு இன்னும் இருப்பது எதற்கு
ஒலி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு
ஒலி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை
(பாட்டு )
புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா
செவி உணர இசையை மனம் உணர்ந்ததம்மா
இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்து கொண்டேன்
வாழ்த்தி அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்
அன்று சென்ற இளம் பருவம் அதை எண்ண எண்ண மனம் நிறையும்
அன்று இழந்தது மீண்டும் எந்தன் கையில் கிடைத்தது வரமே
அதை கை பிடித்தே தொடர்ந்து செல்வேன் கலக்கமில்லை
Azhagi - Paattu Solli Paada Solli
அழகி - உன் குத்தமா என் குத்தமா
CHORUS 1:
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?
CHORUS 2:
பச்சம்பசு சோலையிலே ,
பாடி வந்த பய்ந்கிளியே ,
இன்று நடபாதையிலே ,
வாழவதென்ன மூலையிலே ?
கொத்து நெருஞ்சு முள்ளு ,
குத்துது நெஞ்சுக்குள்ளே ,
சொன்னாலும் சோகம் அம்மா ,
தீராத தாகம் அம்மா ,
நிலவோட மனளோட ,
தெருமன்னு ஊடம்போட ,
விளையாண்டது ஒரு காலம் ,
அலங்ஜாலும் திரின்ஜாலும் ,
அழியாத கலையாத ,
கனவாசு இளம் காலம் ,
என்ன எதிர்காலமோ ?
என்ன புதிர் போடுமோ
?
இளமையில் புரியாது ,
முதிமையில் முடியாது ,
இன்பத்திற்கு என்காத ,
இளமையும் இங்கேது ?
காலம் போடுது கோலங்களே ,
CHORUS 1
இது என் குத்தமா ?
பேசாம இருந்தாலும் ,
மனசோட மனசாக ,
பேசிய ஒரு காலம் ,
தூரத்தில் இருந்தாலும் ,
தொடர்ந்து உன் அருகிலே ,
குலவிய ஒரு காலம் ,
இன்று நானும் ஓரத்தில் ,
இன்று நானும் ஓரத்தில் ,
ஏன் மனது தூரத்தில் ,
வீதியில் இசைத்தாலும் ,
வீணைக்கு இசை உண்டு ,
வீணாகி போகாது ,
கேட்கின்ற நெஞ்சுண்டு
மெய்ய குரல் பாடுது ,
வீணையோடு ,
CHORUS 1
இது உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?
CHORUS 2
இது உன் குத்தமா ? என் குத்தமா ?
Azhagi - Un Kuthama En Kuthama