Pages

Search This Blog

Showing posts with label V.I.P. Show all posts
Showing posts with label V.I.P. Show all posts

Tuesday, December 27, 2016

வி.ஐ.பி - மயிலு மயிலு மயிலம்மா

மயிலு  மயிலு  மயிலம்மா    
மல்லு  கட்டலாமா   
குயிலு  குயிலு  குயிலம்மா    
கொஞ்சிட  வாமா   
ஓஓஓ மயிலு மயிலு மயிலம்மா  
மல்லு கட்டலாமா  
குயிலு குயிலு குயிலம்மா  
கொஞ்சிட வாமா  
மயிலு மயிலு மயிலம்மா 
 மல்லு கட்டமாடா   
குயிலு குயிலு குயிலம்மா  
கொஞ்சிட வரமாட்ட   
ஹையோ   
எதுக்கு  நீ அடம்  புடிக்கிற   
ஹையோ  
எதுக்கு  நீ  கும்மி  அடிக்கிற    

மயிலு  மயிலு  மயிலம்மா  
 மல்லு  காட்டமாட்ட   
குயிலு  குயிலு குயிலம்மா  
கொஞ்சிட வரமாட்டா  
ஹையோ   
எதுக்கு  நீ  அடம்   புடிக்கிற  
 ஹையோ   
எதுக்கு  நீ  கும்மி  அடிக்கிற    

ஹே  கண்ணாலே  கண்ணாலே  பல்லாங்குழி  ஆடாதே   
கொசுவத்தில்  என்னை  நீ  வச்சு  வச்சு  மூடாதே   
வலைகுறியே  மல்லிகொடியா   புடிகிறியே  நண்டு  புடியா  
 மாமன்  தொட்டு  பார்ப்பேனே   உன்னோட  செல  கசங்காதே   
உச்சந்தலை  நனயாம   உன்னால  குளிக்க  முடியாதே  
 நான்  சின்ன  பையன்  நீச்சல்  தெரியாதே     

மயிலு  மயிலு மயிலம்மா  
மல்லு கட்டலாமா  
குயிலு குயிலு குயிலம்மா  
கொஞ்சிட நீ  வாமா    

இம்ம்ம்ம்  மச்சானே  மச்சானே   மாரப்ப  பாக்காதே    
மாராப்ப  நாமூட   மனசுக்குள்  வேர்கதே '  
பஞ்சு  மிட்டாய்  போல  உடம்பு  
 கொஞ்சிடனும்  கொஞ்சம்  திரும்பு   
மாமா  என்ன  சுத்தாதே  
அஹ்   எனக்கு  வயசு  பத்தாதே  
 உன்ன  நெருங்கி  வந்தேனே   
நெஞ்சில்  ஊசி  குத்தாதே   
அஹ்த்த்  அங்க  இங்க  கைய  வைக்காதே    

மயிலு  மயிலு  மயிலம்மா  
 மல்லு  கட்டலாமா   
குயிலு  குயிலு  குயிலம்மா  
கொஞ்சிட  வாமா   
மயிலு  மயிலு  மயிலம்மா   
மல்லு  கட்டலாமா   
குயிலு  குயிலு  குயிலம்மா   
கொஞ்சிட  வாமா   
மயிலு  மயிலு  மயிலம்மா   
மல்லு  கட்டமாட்ட   
குயிலு  குயிலு  குயிலம்மா  
 கொஞ்சிட  வரமாட்டா  
 ஹையோ   
எதுக்கு  நீ  அடம்  புடிக்கிற   
ஹையோ  
எதுக்கு  நீ  கும்மி  அடிக்கிற  
கும்மி அடிக்கிற  கும்மி  அடிக்கிற

V.I.P - Mayilu Mayilu Mayilamma

வி.ஐ.பி - மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ..
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீயென் காதல் தேவதையே

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ

குளிரும் பணியும் எனை சுடுதே சுடுதே
உடலும் உயிரும் இனி தனியே தனியே
காமன் நிலவே எனை ஆளும் அழகே
உறவே உறவே இங்கு சரியோ பிரிவே
நீராகினால் நான் மழையாகிறேன்
நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன்
என் ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன்
ஓ காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்
என் வார்த்தை உன் வாழ்க்கையோ

மழையில் நனையும்  பனிமலரை போலே
என் மனமே நனைந்தேன் உன் நினைவில் நானும் ஓ
உலகை தழுவும் நல்லிரவை போலே
என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே
எனை மீட்டியே நீ இசையாகினாய்
உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்


மின்னல் ஒரு கோடி உந்தன் உயிர் தேடி வந்ததே ஓ..
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே ஆ..
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீயென் காதல் தேவதையே

V.I.P - Minnal Oru Kodi

Followers