Pages

Search This Blog

Showing posts with label Friends. Show all posts
Showing posts with label Friends. Show all posts

Thursday, November 7, 2013

ஃபிரண்ட்ஸ் - பெண்களோட போட்டி

பெண்களோட  போட்டி  போடும்
ஆண்கள்  இங்கே  யாரு
ஆஹ்ஹ ..ஆஹ்ஹா ..ஆஹ்ஹ ..ஆஹ்ஹா ..
கூந்தலோட  மல்லு  கட்டும்
மீசை  ஜெயக்காது
ஹே ..ஹெய்ஹே ..ஹே ..ஹெய்ஹே ..
மல்லிகப்பூ  வச்சி  வந்தா
உங்க  மனசு  காத்தில்  ஆடும்
வட்ட  விழி  சுட்டு  விட்டா
ஆம்பளைக்கு  வழியும்  வழியும்
பலே  பலே  பலே  பலே
வா  பாக்கலாம்  வா

ஆண்களோடு   போட்டி  போடும்
பெண்கள்  இங்க  யாரு
ஆஹ்ஹ ..ஆஹ்ஹா ..ஆஹ்ஹ ..ஆஹ்ஹா ..
மீசையோடு  மல்லு  கட்டும்
கூந்தல்  ஜெயக்காது
ஆஹ்ஹ ..ஆஹ்ஹா ..ஆஹ்ஹ ..ஆஹ்ஹா ..
மணப்பது  மல்லிகை  தான்
உங்களுக்கொரு  வாசம்  இல்ல
சுட்டதெல்லாம்  அப்பளம்  தான்
அடுப்படியில்  தெரியும்  தெரியும்
பலே  பலே  பலே  பலே
வா  பாக்கலாம்  வா

பெண்களோட  போட்டி  போடும்
ஆண்கள்  இங்கே  யாரு
ஆஹ்ஹ ..ஆஹ்ஹா 
மீசையோட  மல்லு  கட்டும்  
கூந்தல்  ஜெயக்காது
ஹேய்ய்ய்ய் ...

யப்பா  யப்பா  யப்பா
பொம்பளைங்க  நீங்க  வெத்து  டப்பா
ஹே  பல்லே  பல்லே  அஹ  ஹே  பல்லே  பல்லே
அஹ  ஹே  பல்லே  பல்லே  பல்லே  பல்லே  ஹெயி ...
யப்பா  யப்பா  யப்பா
சிக்கிக்கிட்ட  நீ  தான்  எக்கு  தப்பா
ஆண்கள்  என்னாளுமே  ஒசத்தியின்னு
மனசில்  வச்சிக்கணும்
பெண்கள்  இல்லாவிட்டால்  ஆம்பளைங்க
சுவரில்  முட்டிக்கணும்   ஹே ...
பெண்களை  சேராமலே
வாழ்ந்திடும்  ரிஷி  இல்லையா
யோகியார்  ஆனாலுமே
பெட்ட்றவள்  பெண்  இல்லையா
பொம்பள  இளமை  சில  வருஷம்
ஆம்பளைக்கு  அது  பல  வருஷம்
அரே  பலே  பலே  பலே  பலே
வா  பாக்கலாம்  வா ..ஹெயி ..

ஆண்களோடு  போட்டி  போடும்
 பெண்கள்  இங்க  யாரு
ஆஹா ..ஆஹா ..ஆஹா ..ஆஹா ..
கூந்தலோட  மல்லு  கட்டும்
மீசை  ஜெய்க்காது
ஆஹா ..ஆஹா ..ஆஹா ..ஆஹா ..

நெனச்சபடி  முடிக்கும்  பொண்ணு
அதுக்குபின்ன
இருக்கு  இருக்கு  கதை  ஒன்னு
சிறகடிக்கும்
பறந்து  பறந்து  சின்ன  சிட்டு
கயிறு  கட்ட
அடுப்பில்  அடுக்கு  காத்து  பட்டு
பொண்ணு  சிரிப்பில்  வழியரதாறு
விருப்பப்பட்டு  நெளியுரதாறு
ரவுண்டு  அடிக்கும்  சடேல்லிடே  மொட்டு
பவர்  இப்போ  கட்டு
சுட்டு  விடும்  போட்டு
ஆஹ்ன்  நேச்சிக்குப்பம்  தொட்டு

பெண்கள்  கோவப்பட்டா
ஆம்பளைங்க  வாழ  வெட்டி  வைப்பா
ஹே  பல்லே  பல்லே  அஹ  ஹே  பல்லே  பல்லே
அஹ  ஹே  பல்லே  பல்லே  பல்லே  பல்லே  ஹெயி ...
பெண்ணின்  கோவம்  எல்லாம்  முத்தம்  வைத்து
ஆம்பள  மாத்தி  வைப்பான்
கட்டில்  தள்ளி  வெச்சா
ஆம்பளைங்க  நெஞ்சை  பாதிக்குமே
கட்டில்  தள்ளி  வைக்கும்
பொம்பளைய  தென்றல்  சோதிக்குமே
ராத்திரி  ஊடல்களில்
யாரிடம்  யார்  தோற்பது
ஊடலில்  தோற்றால்   அதை
தோல்வியாய்  யார்  சொல்வது
சுத்துமா  ஒடஞ்ச  குத்து  பம்பரம்
பொம்பளைங்க  ஆட்டி  வைக்கும்  மந்திரம்
பலே  பலே  பலே  பலே
வா  பாக்கலாம்  வா ..


ஹே !
பெண்களோட  போட்டி  போடும்
ஆண்கள்  இங்கே  யாரு
ஆஹா ..ஆஹா ..ஆஹா ..ஆஹா ..
மீசையோட  மல்லு  கட்டும்
கூந்தல்  ஜெயக்காது
ஆஹா ..ஆஹா ..ஆஹ a..ஆஹா ..
ஹே  மல்லிகப்பூ
ஹே  வச்சி  வந்தா
ஹே  உங்க  மனசு  காத்தில்  ஆடும்
ஹே  சுட்டதெல்லாம்
ஹே  அப்பளம்  தான்
ஹே  அடுப்படியில்  தெரியும்  தெரியும்
அரே  பலே  பலே  பலே  பலே
வா  பாக்கலாம்  வா

ஆண்களோடு  போட்டி  போடும்
பெண்கள்  இங்கு  யாரு
ஆஹா ..ஆஹா ..ஆஹா ..ஆஹா ..
கூந்தலோடு  மல்லு  கட்டும்
மீசை  ஜெயக்காது
ஆஹா ..ஆஹ ..ஆஹா ..ஆஹாஆ

Friends - Penkaloda Potti

ஃபிரண்ட்ஸ் - குயிலுக்கு கூ கூ கூவிட

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
நடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
உயிரை பிரித்தாலும் வேறாகி போகாது
இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா

நிலவு வளரும் வளர்ந்து தளரும் அன்பிலேது தேய்பிறை
அன்புக்கொரு எல்லையில்லை கண்ணம்மா
மலர்கள் உதிர கிளையில் குதிக்கும் குருவிக்கென்றும் விடுமுறை
கொள்ளை இன்பம் நட்பில் உண்டு கண்ணம்மா

வானில் திரண்ட மேகத்தின் மின்னல் வானைப் பிரிக்காது
எங்கள் இடையில் யார் வந்த போதும் நெஞ்சம் பிரியாது
துயர் போன நினைவோடு இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு..

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
நடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
உயிரை பிரித்தாலும் வேறாகி போகாது
இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது

இதய வயலில் குளிர்ந்த காற்று இனிக்க இனிக்க வீசுதே
விண்ணைத் தொட றெக்கை கொடு குயிலே..
இரவு முழுதும் சிமிட்டும் விண்மீன் சிரிப்பு கதைகள் பேசுதே
பக்கம் வந்து என்னைத் தொடு முகிலே..

ஜென்மம் நூறு என்றான போதும் சேர்ந்து பிறப்போமே
தரையில் வானம் விழுகின்ற போதும் துயரம் மறப்போமே
துயர் போன நினைவோடு இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு..

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
நடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
உயிரை பிரித்தாலும் வேறாகி போகாது
இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம்..

Friends - Kuyilikku Koo Koo

ஃபிரண்ட்ஸ் - பூங்காற்றே கொஞ்சம்

பூங்காற்றே கொஞ்சம்
உண்மை சொல்ல வருவாயா ?
போராடும் ஞாயம்
சாட்சி சொல்லி போவாயா ?

மேகங்கள் கலயல்லாம்
வானமே கலையுமா ?
உள்ளங்கள் கலங்கல்லாம்
உண்மையே கலங்குமா ?
ஆறுதல் கூறாயோ
அருகில் வந்து நீ

கலைகளா மாறுதே
கனகல்லும் உள்ளங்கள்ளே
தலையிலே ஊருகுதே
மேலுகுவர் சொந்தங்களே
ஆடிடும் குயில் தோப்பு
யார் அம்பு ஏய்தா ?
வீணையே விறகாக
யார் இங்கு காண்பார் ?
காலமே உன் வேலையே
இனி மாறுமோ ?

பறவைகள் கூடிடும்
வசந்தமாய் ஓர் காலம்
பருவங்கள் மாறினால்
பிறந்திடும் ஓர் காலம்
மாலையில் பூத்தும்
மல்லிகையின் கூட்டம்
மாலையே சேராமல்
என்ன இந்த மாற்றம் ?
ஓவியம் உருவாகுமோ சுப நீதியே ?

Friends - Poonkatrae

ஃபிரண்ட்ஸ் - ருக்கு ருக்கு ரூப் க்யா

ருக்கு ருக்கு ரூப் க்யா
நெஞ்சைத் தொடும் டிஸ்கோ பேபி ஆ
ஷையா ஷையா ஓ ஷையா
மேரே தில் க்யா ஹோ கயா

நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் பாடலே ஹாய் ஹை அய் அய்
ஓசை இன்றி பேசிக் கொள்ள
ஆன்சர் ஒன்று சொல்லு சொல்லு

ருக்கு ருக்கு ....

சீசன் நான்கல்லவோ இயற்கையில்

ஹு ஹுஅஹு
ஹு ஹுஅஹு

என்றும் ஒரு சீசன் தான் இளமையில்

ஹு ஹுஅஹு
ஹு ஹுஅஹு

தினமும் இங்கே பாஷன் ஷோ ஷோ ஷோ
இளமை இனிமை துடிக்குதே
நெஞ்சில் ஏதோ ப்லோசம் சம் சம்
புத்தம் புதிதாய் துளிர்க்குதே
எண்ணத்தில் வானத்தில் வழியும்
வண்ணத்தில் மேகத்தை குழைத்தாய்
தொட்டு தொட்டு

ஒரு பக்கம் மின்னல் வெட்ட
மறு பக்கம் மேளம் கொட்ட
இளவட்ட ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்

ருக்கு ருக்கு ....

கரையும் வண்ணங்கள் போல் வயதுகள்
ஹு ஹுஅஹு
ஹு ஹுஅஹு

ஒழுகும் ஐஸ் கிரீம் அய் போல் நினைவுகள்
ஹு ஹுஅஹு
ஹு ஹுஅஹு

சி டி போல் சுழழும் நெஞ்சம்
டிஜிட்டல் இசையில் மிதக்குதே
டி வி போல் கண்கள் ரெண்டும்
கனவில் கலந்து ஜொலிக்குதே

என்றைக்கும் இளவட்டம் சிரிக்கும்
எங்கெங்கும் பூப்பொறி வெளிச்சம்
சொட்ட சொட்ட

திசை எட்டும் கைகள் தட்ட
காற்றெல்லாம் பூக்கள் கொட்ட
நிலவுக்குள் ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்

ருக்கு ருக்கு ....

Friends - Rukku Rukku

ஃபிரண்ட்ஸ் - ஃபிரண்ட்ஸ்

தென்றல் வரும் வழியை
பூக்கள் அறியாதா ?
தென்றலுக்கு மலரின் நெஞ்சம்
தெரியாதா ?

அள்ளி கொடுத்தேன் மனதை
எழுதி வைத்தேன் முதல் கவிதை
கண்ணில் வளர்த்தேன் கனவை
கட்டி பிடித்தேன் தலையணையை
குண்டு மல்லி கோடியை
கொள்ளையடிக்காதே நீ

தென்றல் வழியை
ந ந ந ந நா ந
தென்றலுக்கு மலரின்
ந ந ந ந நா ந

நீயா அட நானா
நெஞ்சை முதல் முதல் இழந்தது யார் ?
காதல் என்னும் ஆற்றில்
இங்கு முதல் முதல் குதித்தது யார் ?

என்னில் உன்னை கண்டேன்
நம்மை இரண்டென பிரிப்பது யார் ?
தேகம் அதில் ஜீவன்
ஒன்று பிரிந்திட இருப்பது யார் ?

துன்பம் நீ கொடுக்கும் துன்பம்
கூட இன்பம்
ஏங்கும் நெஞ்சில் ஏக்கம்
என்றும் தொடரவேண்டும்

குண்டி மல்லி கொடியை கொள்ளையடிக்காதே
வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே

காதல் உன் காதல்
அது மலையென வருகிறதே
நெஞ்சம் என் நெஞ்சம்
அதில் சுட சுட நனைகிறதே

வானம் என் வானம்
ஒரு வானவில் வருகிறதே
மௌனம் என் மௌனம்
ஒரு வார்த்தைக்கு அலைகிறதே

பார்த்தேன் காதல் பயிரின்
விதைகள் உன் கண்ணில்
வளர்த்தேன் முட்கள் பூக்கும்
செடியை எந்தன் நெஞ்சில்

குண்டு மல்லி கொடியை கொள்ளையடிக்காதே
வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே

Friends - Thendral Varum

Followers