Pages

Search This Blog

Showing posts with label Kaatru Veliyidai. Show all posts
Showing posts with label Kaatru Veliyidai. Show all posts

Tuesday, April 25, 2017

காற்று வெளியிடை - வான் வருவான் வருவான்

வான் வருவான் வருவான் வருவான்     
வான் வருவான் வருவான் வருவா…………ன்     
வான் வருவான் வான் வருவா……ன்     
     
வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான்     
வரும்முன் அறிவான்     
என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான்     
தொலைவிலே பனிவான்     
கர்வம் கொண்டால் கல்லாய்     
உறைவான் கல்லாய் உரைவான் உரைவா……ன்     
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்     
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்     
என் கள்ள காமம் நீயே அவன் தான் வருவான்      (வான்)
     
என்னுள் இருந்தும் எவளோ நினைவா     
அவளோடிருந்தால் எனையே நினைவான்     
என்னை துறவான் என் பேர் மறவான்     
என்னை மறந்தால் தன்னுள் வருவான்     
கண் கவிழ்ந்தால் வெளிமூன் எளிது     
கண் திறந்தால் கனத்தில் கரைவான்      (வான்)

Kaatru Veliyidai - Vaan Varuvaan

காற்று வெளியிடை - சரட்டு வண்டில சிரட்டொலியில

சரட்டு வண்டில சிரட்டொலியில      
ஓரம் தெரிஞ்சது உன் முகம்     
உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச்சிரிப்புல      
மெல்லச்சிவந்தது என் முகம்     
     
அடி வெத்தலபோட்ட ஒதட்ட எனக்கு     
பத்திரம் பன்னிக்கொடு     
நான் கொடுத்த கடனத்திருப்பிக் கொடுக்க     
சத்தியம் பன்னிக்கொடு     
என் இரத்தம் சூடு கொள்ள      
பத்து நிமிசம் தான் ராசாத்தி     
     
ஆணுக்கோ பத்து நிமிசம் ஹ     
பொண்ணுக்கோ அஞ்சு நிமிசம் ஹ     
பொதுவா சண்டித்தனம் பன்னும் ஆம்பளைய     
பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா     
     
சேலைக்கே சாயம் போகும் மட்டும்     
ஒன்ன நான் வெளுக்க வேணுமடி     
பாடுபட்டு விடியும் பொழுதும்     
வெளியில் சொல்ல பொய்கள் வேணுமடி     
புது பொண்ணே……     
அது தான்டி தமிழ் நட்டு பானி…… (சரட்டு)
     
ஏக்கத்தையே கொழச்சி கொழச்சி     
குங்குமம் பூசிக்கோடி……     
ஆசையுள்ள வேர்வையப்போல் வாசம் ஏதடி     
     
ஏ பூங்கொடி வந்து தேன் குடி     
அதன் கைகளில் உடையட்டும் கண்ணே கண்ணாடி……     
கத்தாழங்காட்டுக்குள் மத்தாளங்கேக்குது     
சுத்தானை ரெண்டுக்கு கொண்டாட்டம்     
குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரே     
வித்தாரக்கல்லித் துள்ளாட்டம்     
     
அவன் மன்மதகாட்டு சந்தனம் எடுத்து மார்பில் அப்பிக்கிட்டான்     
இனி ஊட்ட கலங்குற முத்தங்கொடுத்திரு ராசாவே     
     
ஒன்னுதான் ரத்தனக்கட்டி ஹ      
மாப்பிள்ள வெத்தலப்பொட்டி     
எடுத்து சந்தனகட்டிய வெத்தல பொட்டியும்     
மூடச்சொல்லுங்கடி     
முதலில் மால மாத்துங்கடி பிறகு பாணை மாத்திங்கடி     
கட்டில் விட்டு காலையிலே கசங்கி வந்தா     
சேல மாத்துங்கடி     
     
மகராணி…
அதுதான்டி தமிழ்நாட்டு பானி… (கத்தாழ)

Kaatru Veliyidai - Saarattu Vandiyile

காற்று வெளியிடை - நல்லையல்லை நல்லையல்லை நன்னிலவே

வானில் தேடி நின்றேன் ஆயின் நீயடைந்தாய்     
ஆழி நான் விழுந்தால் வானில் எழுந்தாய்     
என்னை நட்சத்திரக்காட்டில் அலையவிட்டாய்     
நான் என்ற எண்ணம் கலையவிட்டாள்     
நல்லையல்லை நல்லையல்லை நன்னிலவே நீ நல்லையல்லை     
நல்லையல்லை நல்லையல்லை நல்லிரவே நீ நல்லையல்லை     
     
ஒளிகளின் தேடல் என்பதெல்லாம் மௌனத்தில் முடிகின்றதே…     
மௌனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகின்றதே…     
நானுன்னைத்தேடும் வேலையிலே நீ மேகம் சூடி ஓடிவிட்டா…ய்   (நல்லை)
     
மும்பை மூழ்கும் முன் என்ற நிலைகளிலே     
முகந்தொட காத்திருந்தே……ன்     
மலர்கின்ற நிலைவிட்டுப் பூத்திருந்தால்     
மனம் கொள்ள காத்திருந்தே……ன்     
மகரந்தம் தேடி நகரும்முன்னே     
வெய்யில் கா…ட்டில் வீழ்ந்துவிட்டாய்    (நல்லை)

Kaatru Veliyidai - Nallai Allai

காற்று வெளியிடை - கேளாயோ கேளாயே செம்பூவே

கேளாயோ கேளாயே செம்பூவே…… கேளாயோ     
மன்றாடும் என் உள்ளம் வாராயோ……     
உன்னைப் பிரிந்தால் உன்னைப் பிரிந்தால்     
உயிர் வாழா அன்றில் பறவை     
நான் அன்றில் பறவை……     
     
நீ என்னை மறந்தால் காற்றுக்கதறும்     
கரையின் மேலே ஒட்டகம் நடக்கும்     
     
ஓ… நீ என்னை மறந்தால் காற்று கதறும்     
கடலின் நின்லே ஒட்டகம் நடக்கும்     
ஓ… நீ என்னை திரியாய்     
ஓ…… நீ என்னை மறவாய்     
விட்டுப்போனால் வெட்டிப்போகும்     
பின்னினல் நான் கொட்டிப்போகும்    (கேளாயோ)
     
என் குறைகள் ஏதுக்கண்டாய்     
பேசுவது காதலோ……     
பேனுவது காகமோ……     
பிரியம்மென்னப் போலியோ     
ஏன் பெண்ணே இடைவெளி……     
அதனா…ல் பிரிந்தா…ய்     
பிரிந்தா…ய் எதனா…ல்     
மறந்தால் மறந்தால்   (கேளாயோ)

Kaatru Veliyidai - Tango Kelaayo

காற்று வெளியிடை - அழகியே

வெடிபோல புன்னகை சிரிடி     
கானவில்லை ஹாப்பி திரிடி……     
அடடா நான் கவிஞன் உனை பார்த்து     
கெட்டுப்போன கவிஞன்     
ஆனஸ்ட்டா நான் பேசவா     
இல்லை இது போதுமா     
ஓ……மை டார்லிங் நாங்க கம்மிங்     
புது புது கணக்கெல்லாம் பென்டிங் ஆகும்     
போலிஸ்சா நான் கேட்கவா     
எஸ்-சா எஸ்-சா நோ-வா எஸ்-சா      
அழகியே…… மேரி நீ மேரி நீ அழகியே………     
     
யாரும் கேட்கா எது ஒன்றை எது ஒன்றை     
நான் கேட்டேன் உன்னை     
அதை தந்தால் நன்றி பிடிவாதம் இன்றி     
நீர் தந்தால் நன்றி துளி துளிரே…………     
துளி காலம் கேட்டேன் துளி காதல் கேட்டேன்     
துளி காமம் கேட்டேன் முறு உயிரே…………     
மறுக்காதேர நீயும் மறக்காதே நீயும்     
எந்தன் அழகியே…… நின்னி……      
நின்னி நின்னி நின்னி நின்னி நீ நீ நீ நீ நீ     
அழகியே……… மேரி நீ மேரி நீ அழகியே………     
கோபம் வந்தால் கூச்சம் வந்தால் டோன்ட் ஒரி     
அழகி ஏ அழகியே ஏ அழகியே………     
மேரி நீ மேரி நீ அழகியே………     
சொர்க்கம் நீ ஏ ஹாய் பிஸ் மி அழகியே………     
காதல் வந்தால் மாற்றம் வந்தால்     
கால்கள் நீ…………     
அழகியே ஏ அழகியே ஏ! 

Kaatru Veliyidai - Azhagiye

Followers