Pages

Search This Blog

Showing posts with label Kadhal Desam. Show all posts
Showing posts with label Kadhal Desam. Show all posts

Monday, November 25, 2013

காதல் தேசம் - முஸ்தபா முஸ்தபா

முஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
டே பை டே டே பை டே
வாழ்க்கைப் பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா
(முஸ்தபா..)

ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்
சீனியருக்கும் ஜூனியருக்கும்
கல்லூரிச் சாலை எங்கும் ராக்கிங் நடக்கும்
ஸ்டூடண்ஸ் மனம் ஒரு நந்தவனமே
ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்
நட்புக்கு ராக்கிங் கூட பாதை வகுக்கும்

நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
இன்பம் வரலாம் துன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே
(முஸ்தபா..)

இங்கு பறக்கும் வண்ணப் பறவை
எங்கு இருந்தோ வந்த பறவை
கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல்
கன்னி மலர்கள் கூடப் படிக்கும்
காளை மனதில் சாரல் அடிக்கும்
கல்லூரி சாலை எங்கள் கொடக்கானல்

கல்வி பயிலும் காலம் வரையில்
துள்ளித் திரியும் எங்கள் விழியில்
கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி
நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்
நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்
கண்ணீரில்தானே எங்கள் ஃபேர்வல் பார்ட்டி
(முஸ்தபா..)

Kadhal Desam - Musthafa Musthafa

காதல் தேசம் - தென்றலே தென்றலே

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

நதியின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

காதல் என்றால் கவலையா
மண்ணில் நீரின் திவலையா
நோயானேன் உயிரும் நீ யானேன்
இரவில் காயும் முழு நிலா
எனக்கு மட்டும் சுடும் நிலா
வாராயோ எனை நீ சேராயோ
தூங்க வைக்கும் நிலவே தூக்கமின்றி
நீயே வாடினாயோ


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

மாலை வானில் கதிரும் சாயும்
மடியில் சாய்ந்து தூங்கடா
பூமி யாவும் தூங்கும் போது பூவை நீயும் தூங்கடா
மலரின் காதல் பனிக்கு தெரியும்
என் மனதின் காதல் தெரியமா
சொல்ல வார்த்தை கோடி தான்
உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்
தூங்க வைக்க பாடினேன்
நான் தூக்கமின்றி வாடினேன்


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
நதியின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு

Kadhal Desam -  Thendrale Thendrale

காதல் தேசம் - கல்லுரி சாலை

இன்பத்தை கருவாக்கினாள் பெண்
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்
விண்ணவர்கும் மண்ணவர்க்கும் விலயற்ற செல்வம் பெண்
விலயற்ற செல்வம் பெண்

ஹெய், பசி மரந்தோம் பெண்ணை கண்டு
கவலை மரந்தோம் பெண்ணை கண்டு
கவிதை வரைந்தொம் பென்னை கண்டு - ஹோய்
க க க.... கல்லுரி சாலை?
கல்லுரி சாலை
க க க கல்லுரி சாலை?
கல்லுரி சாலை
க க க கல்லுரி சாலை? கல்லுரி சாலை..

உம்..ஹெய்..
உம்ம்ம்..
காலை முதல் மாஅலை வரை
சாலை எங்கும் கதல் மழை
கஷ்மிர் ரொஜ தோட்டம்
கட்வல்க் இங்கே காட்ட்டும்
என்னாஅளும் ஃபஷியோன் ஷௌ?
கல்லுரி சாலை

யொ கல்லூரி சாலை
ஹொட்டெர் தன் அ சும்மெர் டய்
புச் ஸ்டொப்
டீ ஷொப்
இன் தெ மிட்ட்லெ ஒஃப் தெ நொன் ஸ்டொப்
குடிஎ
பீஉட்ய் அண்ட் அச் ஸ்வீட் அச் கண்ட்ய்
அம் மட்
அம் பட்
அம் அ ரொமியோ பப்ய்
இ லொவே யௌ லட்ய்
யௌ ஜுட்கெ ம்ய் மிண்ட்
இ அம் அ நெவெர் கொய்ன் வித் தெ
கிர்ல் யௌர் பீஉடிஃபுல்
ஜஸ்மினே
டைஸ்ய்
ரொஜ
சுன்ஷினே
ஃபொர்கெட் ெஸ் நொட் - கிர்ஸ்
சொ க்ரழ்ய்ஸ்
கண்கல் சிலிகொன் க்ரஃபிக்ச்
கிர்ல்ச் வந்தாலே ஜம் ஆகும் ட்ரஃப்ஃபிக்
வ்-சன்னெல் சொய்ெஸ்'இல் உன் டொல்ப்ய் வொய்கே-இல்
லிக்ட்னிங்க் கண்ணங்கள்லசெர்
எந்தன் லொவே மட்டெர் சொல்லாது பகெர்
நம் காத்ஹல் கொம்புடெர் நீதானே சொஃப்ட்வரே

கெல்லுலர் ஃபொனீய் போல நீங்கள் இருந்தாஸ்
பக்கி பன்ட் பக்கெட் குள்ள நாங்கல் வைதுக்கொள்வோம்
கொன்டக்ட் லென்சை போல நீங்கள் இருந்தால்
கண்ணுக்குள் கொம்பக்ட் ஆக நாங்கள் வைதுகொல்வோம்
அழான பெண்
என்றும்
ஒரு இன்ஸ்பிரடியோன்
முன்னெரலாம்
கண்டாஅல்
எங்கல் கெனெரடியோன்
கல்லுரி சாலை எங்கும் காதல் தொழிர்சாலை தானே

டடிங்க் காஹ டைல்ய் கொல்லெகே
கடே'இனில் காதிருப்போம்
ஓக் என்றால் சன் ஃப்ரன்கிஸ்கொ டிஸ்கொ போய் வருவோம்
பச்சிங்க் கிர்ல்ச்
ரொக்க் என்றும்
ஆடியில்
கோண்டாடும் சாலை
இன்ப சாலை
எவெர்ய்டய்
லொவே சீசொன்
நெவ் ஃபஷியோன்
நாம் வாழும் டெசம்
காதல் டெசம் தான்

க க க கல்லுரி சாலை..
கல்லுரி சாலை...

Kadhal Desam -  Kalluri Salai

காதல் தேசம் - ஓ வெண்ணிலா

ஓ வெண்ணிலா இரு வானிலா
நீ..
ஓ நண்பனே அறியாமலா
நான்..

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்

(ஓ வெண்ணிலா.....)

மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா

(ஓ வெண்ணிலா.....)

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை

(ஓ வெண்ணிலா.....)

Kadhal Desam -  Oh Vennilaa

Wednesday, October 9, 2013

காதல் தேசம் - எனைக் காணவில்லையே

அன்பே... அன்பே... யே யே
அன்பே...யே யே  அன்பே...

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே...

நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா... என் வாசல்தான்...
வந்தால்... வாழ்வேனே நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...
ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக்கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்

நான் என்று சொன்னாலே நான் அல்ல நீ தான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர் கூடத் தீ தான்
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே...

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்களாகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே...

நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா... என் வாசல்தான்...
வந்தால்... வாழ்வேனே நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...

Kadhal Dhesam - Enai Kaanavillaiyae

Followers