Pages

Search This Blog

Showing posts with label Marudhu. Show all posts
Showing posts with label Marudhu. Show all posts

Thursday, November 17, 2016

மருது - அக்கா பெத்த ஜக்காவண்டி

அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி

நீதான்டி கிளியே
உன்ன பக்கா பண்ணி
கூட்டிக்கிட்டு போவேன்டி வெளியே

முக்காதுட்டா என்ன நீயும்
எண்ணாம இருந்தா
முத்தம் வச்சு திம்பேன் உன்ன
கல்யாண விருந்தா

குத்துக்கல்லாட்டம் இருக்குறியே
நான் குந்தவந்தா நீ முறைக்கிறியே
செங்க மண்ணாட்டம் சிவக்குறியே
நான் செல்லம் கொஞ்சாட்டி கருக்குறியே

அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி
செல்லக்குட்டி சேலைகட்டி
வந்தாலும் அழகு

அவ வெல்லக்கட்டி போல ஒன்னு
தந்தாலும் அழகு

கண்ணுக்குட்டி உன்னக்கட்டிக்
கொண்டாலும் அழகு

மல்லுக் கட்டி என்ன முட்டிக்
கொன்னாலும் அழகு

முட்டி தொட்டாடும் முடியழகு
நீ முன்னே வந்தாதான் முழு அழகு

ஒட்டிக் கொள்ளாம எது அழகு
நீ எட்டிப் போகாம நினைப்பழகு

விளைஞ்ச தோட்டமா பறிக்க வாட்டமா
பொறந்த பொண்ணு நீதானே
எதையும் மிச்சம் வைக்காம

நீ எங்க எங்க தொட
நான் சொந்தம் ஆவேனே

உன் முன்னழகுல பின்னழகுல
இச்சு வைக்கட்டுமா

நித்தம் போல பிச்சு திங்கட்டுமா
உன் பல்லழகுல சொல்லழகுல

எச்சு பண்ணட்டுமா
பத்தாது போல் உன்ன மெல்லட்டுமா

பறிமாறாம பசி ஆறாதே
பதமா நீதாம்மா தறியா

வத்திக்குச்சா நீ கொளுத்துறியே
என்ன ஒத்தி வைக்காம இழுக்குறியே

பொத்தி வைக்காம உசுப்புறியே
என்ன தெத்து பல்லால சரிக்கிறியே

அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி
நீதான்டி கிளியே

உன்ன பக்கா பண்ணி
கூட்டிக்கிட்டு போவேன்டி வெளியே

கட்டிப்பல்லு என்னத் தந்தா
உன்னோட வருவேன்

சொத்து சுகம் எல்லாம் நீதான்
தன்னால தருவேன்

அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி

ஒத்த சொல்லால உலுக்குறியே
என்ன சைனா பீங்கானா உடைக்கிறியே
பட்டு சொக்காயா ஜொலிக்கிறியே
என்ன கட்டிக்கொள்ளாம கசக்குறியே

ஒத்த சொல்லால உலுக்குறியே
என்ன சைனா பீங்கானா உடைக்கிறியே
பட்டு சொக்காயா ஜொலிக்கிறியே
என்ன கட்டிக்கொள்ளாம கசக்குறியே

அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி

Marudhu - Akka Petha Jakkavandi

மருது - கருவக்காட்டு கருவாயா

கருவக்காட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா

முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சு முட்ட விடுவாயா

கால் வளந்த மன்னவனே வா
காவலுக்கு நின்னவனே வா வா

நான் வெள்ளாங்கரத்தில் மொளச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு

உன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு

கருவக்காட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா

முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சு முட்ட விடுவாயா

தன்னந்தனி மானு இவன் தண்ணி மீனு
மஞ்ச தாலி போட்ட நீ மட்டும்தானே ஆணு

குத்தம் இல்லா பொண்ணு நீ குத்த வெச்சா தேனு
கண்ணுக்குள்ள வெச்சு உண்ண காப்பதுவேன் நானு

தொடுத்த பூவுக்கு நார் பொறுப்பு
என் துவந்த சேலைக்கு நீ பொறுப்பு

இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு
என் இடுப்பு வழிக்கு நீ பொறுப்பு

நட்சத்திரம் எத்தனையோ
எண்னிக்க தெரிஞ்சது எனக்கு

மாசம் மட்டும் எத்தனையோ
இன்னும் எடுக்கல கணக்கு

நான் வெள்ளாங்கரத்தில் மொளச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு

உன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு

கருவக்காட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா

யெ பாசம் உள்ள நெஞ்சில்
நான் வாசம் பண்ண போறேன்

வாரம் வரும் முன்னே
உண்ண மாசம் பண்ண போறேன்

சாம கோழி கூவ உன் சங்கதிக்கு வாரேன்
ஒத்த முத்தம் தந்த நான் ரெட்ட புள்ள தாரேன்

பாலு தாயிர உறையும் முன்னே
பத்து தடவா சேந்திருப்போம்

தயிரு மோரா மாறும் மட்டும்
உயிரும் உயிரும் கலந்திருப்போம்

உசுரையும் மானத்தையும் உன்கிட்ட குடுத்தேன் தலைவா
ஏழு சென்மம் தீரு மட்டும் எனக்கு இருக்கணும் உறவா

நான் வெள்ளாங்கரத்தில் மொளச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு

உன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு
கருவக்காட்டு கருவாயா

Marudhu - Karuvakaatu Karuvaaya

மருது - ஒத்த சடை ரோசா

ஒத்த சடை ரோசா
நெஞ்ச கிளிக்குறா

பத்தமடைப் பாயா
என்ன சுருட்டுறா

ஒத்த சடை ரோசா
நெஞ்ச கிளிக்குறா

பத்தமடைப் பாயா
என்ன சுருட்டுறா

ஒயிலாதான் உதட்ட சுழிக்கிறா
புயலாட்டம் சுழட்டி அடிக்குறா

பத்த விரகா இருந்தேன் நானும்
பசுமையாக மாற

பச்சைமிளகாத் துவையல் போல
உசுரில் காரம் ஏற

பத்த விரகா இருந்தேன் நானும்
பசுமையாக மாற

பச்சைமிளகாத் துவையல் போல
உசுரில் காரம் ஏற

ஒத்த சடை ரோசா
நெஞ்ச கிளிக்குறா

பத்தமடைப் பாயா
என்ன சுருட்டுறா

ஏணி இல்லாம என்ன நீ
மேல மேல ஏத்த
சோறே செல்லாம
நிக்குறேன் ஏண்டி என்னப் பாத்த

கெவிலி சத்தம் கூட
எனக்கு கவிதையா கேட்க

ஐயிர மீனு ஒன்னு
வெள்ள அழகி போலத்தூக்க

உன்ன நினைச்சா நடையில உடையில
நொடியில புதுசா மாறுறேன்

வந்து சிரிச்சா வெளியில
தெருவுல திமிருல கரகம் ஆடுறேன் ஹே

ஒத்த சடை ரோசா
நெஞ்ச கிளிக்குறா
பத்தமடைப் பாயா
என்ன சுருட்டுறா

ஒத்த சடை ரோசா

வைகை ஆறாக உன்ன நான்
காய்ஞ்சிடாம காப்பேன்

காலம் பூராவும்
என்ன நீ காதல் செய்ய கேப்பேன்

மதுரை வீரன் போல
உனை நான் கடத்திப்போக வாரேன்

நிதமும் நாம பேச
நிலவ விலைக்கு வாங்கப்போரேன்

கண்ணுமணி உன் அழகுல
அறிவுல தெளிவுல
அடங்கிப் போகுறேன்

செல்லக்கிளி உன் விழியில விரலுல
வளைவுல கிழங்கா வேகுறேன்

ஹே ஹே ஹே
ஒத்த சடை ரோசா
நெஞ்ச கிளிக்குறா
பத்தமடைப் பாயா
என்ன சுருட்டுறா

ஒத்த சடை ரோசா
நெஞ்ச கிளிக்குறா
பத்தமடைப் பாயா
என்ன சுருட்டுறா

ஒயிலாதான் உதட்ட சுழிக்கிறா
புயலாட்டம் சுழட்டி அடிக்குறா
பத்த விரகா இருந்தேன் நானும்

பசுமையாக மாற
பச்சைமிளகாத் துவையல் போல

உசுரில் காரம் ஏற
பத்த விரகா இருந்தேன் நானும்

பசுமையாக மாற
பச்சைமிளகாத் துவையல் போல
உசுரில் காரம் ஏற

Marudhu - Othasada Rosa

மருது - சூறாவளிடா

சூறாவளிடா
நாங்க தொட்டாலே சீறும் புலிடா

ஏறி அடிடா ஊரு ஒன்னாக
வேட்டு வெடிடா

சூறாவளிடா
நாங்க தொட்டாலே சீறும் புலிடா

ஏறி அடிடா ஊரு ஒன்னாக
வேட்டு வெடிடா

புழுதி உடம்போட ஆடுமடா காலு
எழுதி மாளாது எங்க வரலாறு

வாளெடுத்து வகுடெடுத்து சீவும் சீமைடா
இங்கு தெக்குத்திசை காரனுக்கு
புல்லும் வாளுடா

நிமிர்ந்து நின்ன கருது
நேர்மையின்னா மருது
நிமிர்ந்து நின்ன கருது
நேர்மையின்னா மருது

சூறாவளிடா
நாங்க தொட்டாலே சீறும் புலிடா

ஏறி அடிடா ஊரு ஒன்னாக
வேட்டு வெடிடா

காட்டுப் பனைமரமா
கருப்பா உடம்பிருக்கும்

ஆனாலும் எங்க மனம் வெள்ளை வெள்ளை
மூட்டை முதுகிலதான்

நிதமும் சுமந்திடுவோம்
ஆனாலும் பாரம் எங்க நெஞ்சில் இல்லை

காய்ச்சி போன எங்க
கையிலதான் ரேகை இல்ல

ஆனாலும் கவலையில்லை
நாங்க நெத்தியில பூசுகிற மண்ணைவிட

திருநீறு ஒசந்ததில்ல
தலைமேல கனத்தத்தான் ஏத்திவைப்போம்

ஆனா தலைக்குள்ள
கனத்தத்தான் ஏத்தமாட்டோம்

நிமிர்ந்து நின்ன கருது
நேர்மையின்னா மருது
நிமிர்ந்து நின்ன கருது
நேர்மையின்னா மருது

சூறாவளிடா
நாங்க தொட்டாலே சீறும் புலிடா

ஏறி அடிடா ஊரு ஒன்னாக
வேட்டு வெடிடா

ஜல்லிக்கட்டு காளை
இது தாக்குமடி ஆள

வெட்டி வம்பு செஞ்சா
இவன் கட்ட வைப்பான் சேலை

மத்தாப்பூ பூப்போல
பொங்கி சிரிப்பானே

பித்தாப்பூ காட்டாம
பொட்டி கொடுப்பானே

நிறைஞ்ச பனைபோல வளத்திதான்
நல்ல மனசு மலைபோல உசத்திதான்

சட்டையில அழுக்கிருக்கும்
சவுடாலு நிறைஞ்சிருக்கும்

ஆனாலும் நாங்க ரொம்ப
கெத்து கெத்து

வேர்வை வெளிச்சத்துல
இருட்ட துறத்திடுவோம்

மாறாத அன்பு எங்க
சொத்து சொத்து

சும்மா சண்டித்தனம்
பண்ணிவரும் சல்லிப்பய

குதிகாலு நரம்பெடுப்போம்
ஊரு பொண்ணுகள

கேவலமா சொன்னவன
பொலி போட்டு வகுந்துருவோம்

ஆதாரம் அம்மன்னு
ஆசை வைப்போம்

அவ காப்பாத்தும் சாமின்னு
பூசை வைப்போம்

நிமிர்ந்து நின்ன கருது
நேர்மையின்னா மருது

நிமிர்ந்து நின்ன கருது
நேர்மையின்னா மருது

நிமிர்ந்து நின்ன கருது
கருது கருது

நேர்மையின்னா மருது
மருது மருது

நிமிர்ந்து நின்ன கருது
நேர்மையின்னா மருது
சூறாவளிடா

Marudhu - Sooravalida

Followers