Pages

Search This Blog

Showing posts with label Ninaithen Vandhai. Show all posts
Showing posts with label Ninaithen Vandhai. Show all posts

Thursday, November 7, 2013

நினைத்தேன் வந்தாய் - உன் மார்பில் விழி

ஆசை நாயகனே  சௌக்கியமா 
உந்தன்  நலம் நாடும்   பிரியமானவளின்  கடிதம்

உன் மார்பில்  விழி 
மூடித்  தூங்குகிறேன்  தினமும் கனவில்
உன் ஆசை முகம்
தேடி  ஏங்குகிறேன்  விடியும்  பொழுதில் 

எந்தன்  வளையல்   குலுங்கியதே
கொலுசும்  நழுவியதே 
வெக்கத்தில்  கன்னங்கள்  கூசியதே  
மனம் காலடி  ஓசையை   எதிர்பார்த்து  துடிக்கின்றதே  அன்பே  .. 

உன் மார்பில் விழி
மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம்
தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில் 

சின்னக்  குயில்கள்  உன்னை உன்னை  நலம் கேட்குதா 
நெஞ்சில் பரவும்  அலை அலை உன்னை  ஈரம்  ஆக்குதா 
மெல்ல நகரும்  பகல் பகல் யுகம்   ஆகுதா
 மூச்சே  விட்டதால்  தலையணை  அது தீயில்   வேகுதா 
நெஞ்சம் எதிலும்  ஒட்டாமல்
கண்ணில் கனவும்   வற்றாமல் 
தினமும் தினமும் உருகும்  மனது
ஏன்  இந்த  நிலைமை   தெரியவில்லை 
இந்தப்  பரவசம்  உனக்குள்ளும்  இருக்கிறதா 
அன்பே  

உன்  மார்பில்  விழி   மூடித்  தூங்குகிறேன்
தினமும் கனவில்
உன் ஆசை முகம்  தேடி ஏங்குகிறேன்
விடியும் பொழுதில் 

காலை  வெயில் நீ பனித்துளி   இவளல்லவா 
என்னைக் குடித்தே  இனி இனி உன் தாகம்   தீர்க்கவா 
துள்ளும்  நதி நீ இவள் அதில் நுரையல்லவா 
இருவருக்கும்   இடைவெளி இனி இல்லை அல்லவா  
நிலவே  வேகும்  முன்னாலே  
வருவாய்  எந்தன் முன்னாலே
அழகும்  உயிரும்  உனக்கே  சொந்தம் 
ஏராளம்  ஆசை நெஞ்சில்  உண்டு 
அதை  எழுதிட  நாணங்கள்   தடுக்கிறதே
அன்பே 

 உன்  மார்பில்  விழி   மூடித்  தூங்குகிறேன்
தினமும்  கனவில் 
உன்  ஆசை  முகம்   தேடி  ஏங்குகிறேன்
விடியும்  பொழுதில்

Ninaithen Vandhai - Un Marbile Vizhi Moodi

நினைத்தேன் வந்தாய் - பொட்டு வைத்து பூ முடிக்கும்

பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விடா
வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

நினைத்தேன் வந்தாய் கண்ணுக்குள்ளே காதல்
நீதான் இருந்தாய் நெஞ்சுக்குள்ளே
கல்யாணம் சங்கீதம் காற்றோடு மிதக்க

பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விடா
வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

மூடி வைத்த அழகை அடி மூச்சு முட்ட திறக்க
மனம் தத்தளித்து தவிப்பதேன்ன
கண்கள் ரெண்டும் துடிக்க நெஞ்சில் கெட்டிமேளம் அடிக்க
என் மஞ்சள் இன்று சிவப்பதேன்ன
உந்தன் தூக்கம் என் மார்பில்
கூந்தல் பூக்கள் உன் தோளில்
ஆ .......
முத்தமிட்டு முத்தமிட்டு உச்சம் எல்லாம் தொட்டுவிட்டு
காமன் அவன் சந்நிதிக்குள் காணிக்கைகள் அள்ளிபோடு

பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விடா
வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

தத்தளித்து உருகும் உடல் முத்துக்குள் கரையும்
அதில் நத்தை எல்லாம் பூ பூக்கும்
கட்டிலுக்குள் இரவு தினம் சிக்கி சிக்கி உடையும்
உன் பூ உட ல் தேன் வார்க்கும்
நகக்குறி நாளும் நான் பதிபேன்
புது புது கவிதை நான் படிபேன்
ஆ ........
காலை வரும் சூரியனை லஞ்சம் தந்து ஓடவிட்டு
எப்பொழுதும் வெண்ணிலவை ரசிக்கணும் தொட்டு தொட்டு

பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விடா
வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

Ninaithen Vandhai - Pottu Vaithu Poomudikkum

நினைத்தேன் வந்தாய் - உன்னை நினைத்து நான்

ஆ ...
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது
அது தான் அன்பே காதல் காதல் காதல் காதல்
ஆ ...
உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது
அதுதான் அன்பே காதல் காதல் காதல் காதல்

இந்த வார்த்தைக்கு ஒருவித அர்த்தம் இல்லாதது காதல்
இரு பார்வைகள் மௌனத்தி ல் பேசுகின்ற மொழி காதல்
இங்கு கீழ்த்திசை சூரியன் மேல் திசை தோன்றினும்
பாதை மாறிப் போகாது காதல் காதல் காதல் காதல்

(உன்னை ..)

அன்றாடம் நூறுவகை பூப்பூக்கும்
ஆனாலும் காயாகும் சில பூக்கள் தான்
எல்லோர்க்கும் காதல் வரும் என்றாலும்
கல்யாண வைப்தோகம் சில பேர்க்கு தான்
காதலன் காதலி தோற்பதுண்டு
காதல்கள் எப்போதும் தோற்பதில்லை
ஒர்மனம் ஒருவரை ஏற்பதுண்டு
இன்னொரு உறவினை ஏற்பதில்லை
நிறம் மாறிப் போகாமல்
சுரம் மாறிப் போகாமல்
உயிர் பாடும் ஒரு பாடல் தான்
காதல் காதல் காதல் காதல்

(உன்னை ...)

பூவிழியில் ஏற்றி வைத்த தீபம் இது
புயல் காற்று அடித்தாலும் அணையாதது
புன்னகையில் போட்டு வைத்த கோலம் இது
மழை மேகம் பொழிந்தாலும் அழியாதது
நாயகன் ஆடிடும் நாடகம் தான்
யாருக்கு யார் என்று எழுதி வைத்தார்
நடக்கட்டும் திருமணம் நல்ல படி
இன்னொரு பெண் மனம் வாழ்த்தும் படி

ஒரு ஜென்மம் போனாலும்
ஒரு ஜென்மம் போனாலும் மறு ஜென்மம் ஆனாலும்
ஒரு ஜென்மம் போனாலும் மறு ஜென்மம் ஆனாலும்
தொடர்கின்ற கதை தான் அம்மா
காதல் காத ல் காதல் காதல்.........

Ninaithen Vandhai - Unai Ninaithu Naan Enai

நினைத்தேன் வந்தாய் - மல்லிகையே மல்லிகையே

மல்லிகையே மல்லிகையே மாலையிடும்
மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும்
காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா
குறும்புகளின் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா
அவன் முகவரி சொல்லடி
(மல்லிகையே..)

கண்கள் மட்டும் பேசுமா
கைகள் கூட பேசுமா
உன் காதல் கதை என்னம்மா
உன்னைப் பார்த்த மாமனின்
கண்கள் என்ன சொல்லுதோ
மாறைக்காமல் அதைச் சொல்லம்மா
பக்கம் வந்தானா முத்தம் தந்தானா
காதில் கடித்தானா கட்டிப்பிடித்தானா
அவன் பார்க்கும்போதே உடல் வண்ணம்
மாறும் அழகே சரிதான்
இது காதலின் அறிகுறிதான்

தாமரையே தாமரையே காதலிக்கும்
காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா
குறும்புகளின் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா
அவன் முகவரி சொல்லடி

மாமன் ஜாடை என்னடி கொஞ்சம் சொல்லு கண்மணி
புது வெட்கம் கூடாதடி
காதல் பேசும் பூங்கிலி
உந்தன் ஆளைச் சொல்லடி
நீ மட்டும் நழுவாதடி
அவன் முகம் பார்த்தால்
அதே பசி போக்கும்
அவன் நிறம் பார்த்தால்
நெஞ்சில் பூப்பூக்கும்
உந்தன் கண்ணில் ரெண்டும் மின்னும்
வெட்கம் பார்த்தே அறிவேன்
சொல்லு உன் காதலன் யார் அம்மா
(மல்லிகையே..)

Ninaithen Vanthai - Maligayae Maligaiyae

நினைத்தேன் வந்தாய் - லால்லி போப் லால்லி போப்

லால்லி போப் லால்லி போப் கோரி நிற்கும் மனசே
ஜாலி டைப் பாட்டு கேட்டால் ஆடுகின்ற வயசே

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்கவைத்தாய் நீதான்

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே
காக்கவைத்தாய் நீதான்
என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவில் வந்து கனவில் வந்து
காக்கவைத்தாய் நீதான்
என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்

உயிரில் பூப்பறித்த காதலியும் நீதான்
உள்ளம் தேடுமொரு தேவதையும் நீதான்
இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீதான்
இளமை நனையவரும் பூமழையும் நீதான்

வேர்க்க வைத்தாய் நீதான் நீதான்
விசிரிவிட்டாய் நீதான் நீதான்
தேடி வந்தாய் நீதான் நீதான்
தேட வைத்தாய் நீதான் நீதான்
புதையலைப் போலவந்து கிடைத்தவளும் நீதான்
தெரியாமல் என் மனதைப் பறித்ததும் நீதான்

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே
காக்கவைத்தாய் நீதான்
என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்

என்னை மூடிவிடும் பென்பனியும் நீதான்
குளிரும் மார்கழியில் கம்பளியும் நீதான்
என்னைத் தூங்கவைக்கும் தலையணையும் நீதான்
தூக்கம் கலைத்துவிடும் கனவுகளும் நீதான்
மொகமெல்லாம் நீதான் நீதான்
முத்தங்களும் நீதான் நீதான்
புன்னகையும் நீதான் நீதான்
கண்ணீரும் நீதான் நீதான்
கண்களை மூடவிட்டு ஒளிந்தவலும் நீதான்
ஒளிந்தவளை அருகில் வந்து அனைத்ததும் நீதான்

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே
காக்கவைத்தாய் நீதான்
என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்

Ninaithen Vanthai - lolly pop

நினைத்தேன் வந்தாய் - வண்ணநிலவே வண்ணநிலவே

சம்  சம் சம் சம் சம் சம் சம் சம்... ஆ ...

வண்ணநிலவே  வண்ணநிலவே வருவது  நீதானா
வாசனைகள்  வருகிறதே  வருவது  நிஜம்தானா
ஒரு நூறு நிலாவின்  வெளிச்சம்  பார்த்தேன்  உன் கண்ணில்
ஒரு கோடி  புறாக்கள்  கூட்டம்  கண்டேன்  என்  நெஞ்சில்
கண்  மூடினால்  உன்  ஞாபகம் பூப்பூக்குதே  என்  வாலிபம்  
வண்ணநிலவே வண்ணநிலவே வருவது  நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது  நிஜம்தானா
தனனன  அஎஅஎ  ஆ...தனனன அஎஅஎ ஆ... 

கண்கள் அறியா  காற்றைப்  போலே  கனவில்  வந்து  தழுவியதேன்ன  பாதி  இரவில்  தூக்கத்தைக்  கலைக்கும்  பூவே  உந்தன்  முகவரிஎன்ன  மெது  மெதுவாய்  முகம்  காட்டும்  பௌர்ணமியே  ஒளியாதே

பேரே  கூட  சொல்லாமல்  என்  உயிரே  பிரியாதே
நினைவோடு  தந்ததைஎல்லாம்  நிஜமாகத்  தருவாயா
உயிருக்கு  உயிரைத்  தந்து  உறவாட  வருவாயா 

(வண்ணநிலவே ) 

கூந்தல்  காட்டில்  வழி  தெரியாமல்  மாட்டிகொண்டேன்
என் வழியென்ன
உன்னை  எங்கோ  தேடித்தேடி  தொலைந்தே  போனேன்
என் கதி என்ன
மழை மேகம்  நான்  ஆனால்  உன் வாசல்  வருவேனே
உன் மீது  மழையாகி  என்  ஜீவன்  நனைவேனே
கனவோடு  வந்தாய்  பெண்ணே  நேரில்  வரப்  போழுதில்லையோ
தவம்  போதவில்லை  என்றே  தேவதை  வரவில்லையோ

(வண்ணநிலவே )

Ninaithen Vanthai - vannanilave vannanilave

Followers