Pages

Search This Blog

Showing posts with label Kaatrin Mozhi. Show all posts
Showing posts with label Kaatrin Mozhi. Show all posts

Monday, December 10, 2018

காற்றின் மொழி - டி டர்ட்டி பொண்டாட்டியே

டி டர்ட்டி பொண்டாட்டியே
டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா
தீ மூட்டி .என்னை கூப்டியே பேபி
நான் வந்தா நீ கோல்டா நிக்காத

யா நீயா
அந்த பேச்செல்லாம் கீச்சுன
யா நீயா
என்ன இச்சையில் காச்சின
யா நீயா
செம்ம போதைய ஏத்துன
யா நீயா
என்னை ஏண்டி ஏமாத்துன

ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ்
கெட்டுப் போச்சு வேலை
ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ்
அது உன்னால
ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ்
பட்டப் பகலுல மூடு
ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ்
ஆள் இல்லா வீடு

டி டர்ட்டி பொண்டாட்டியே
டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா
தீ மூட்டி .என்னை கூப்டியே பேபி
நான் வந்தா நீ கோல்டா நிக்காத

சேல கட்டுன
சிலைகள் எல்லாம்
என்னை பாத்து சிரிக்க
நான் வழிஞ்சு நின்ன கதை
எப்படி நான் உரைக்க

சில்லுனு அடிக்கிற
குளிருல தான்
வேர்த்து நானும் கெடக்க
உன் குரலு காதுல பாஞ்சு
என் மனச கெடுக்க

ஏ சில்க்கியா ஏ மில்க்கியா
நீ பேசுன பேச்சு
எங்கெங்கேயோ என்னென்னவோ
ஏடாகூடம் ஆச்சு

ஏ செக்ஸ்சியா ஏ சிக்ஸ்சியா
நீ கூப்பிட்ட பின்னே
ஏ வெக்கமா
ஏ நாணமா
இந்த வேஷம் என்ன பொன்னே

நான் டர்ட்டி பொண்டாட்டியா
நான் டர்ட்டி பொண்டாட்டியா கண்ணா
தீ மூட்டி உன்னை கூப்பிட்டது நானா
ஏன் அப்படி என்னை பாக்குற கண்ணா

யா நான் தான்
அந்த பேச்செல்லாம் பேசுனேன்
யா நான் தான்
உன்னை இச்சையில் காய்ச்சினேன்
யா நான் தான்
செம்ம போதைய ஏத்துறேன்
யா நான் தான்
உன்னை சோதிச்சு பாக்குறேன்

ஓஹோ ஓ ஹோ
டி டர்ட்டி பொண்டாட்டியே
ஓஹோ ஓ ஹோ
டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா
ஓஹோ ஓ ஹோ

தீ மூட்டி .
உன்னை கூப்பிட்டது நானா
ஓஹோ ஓ ஹோ
ஏன் அப்படி
என்னை பாக்குற கண்ணா
ஓஹோ ஓ ஹோ



Kaatrin Mozhi -Di  Dirty Pondattiye

காற்றின் மொழி - கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

கெளம்பிட்டாலே ஏ
கெளம்பிட்டாலே ஹோ ஹோ
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

கெளம்பிட்டாலே ஏ
கெளம்பிட்டாலே ஹோ ஹோ
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

அழகாகும் பாதையே
இவ நடந்திட தான்
நிறம் மாறும் வானமே
இவ சிரிச்சிட தான்
ஹோ ஹோ

நிலவெல்லாம் பூப்பதே
இவ பறிச்சிட தான்
ஒரு பூமி போதுமா
இவ செயிச்சிட தான்

பொதுவாவே இவ தங்கம்
ஒரு போட்டி வந்தாலே
சிங்கம் சிங்கம்
நாளும் செயிக்காம ஏ
தூங்க மாட்டாளே

தடை போட்டா
அணை போட்ட
இவ சிக்கிக்கொள்ள சித்தோட இல்ல
தட்டி தூக்கி முட்டி போவா
பாயும் காட்டாறா

கெளம்பிட்டாலே ஏ
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

{கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி} (2)

ஓ இளமை உறையும்
அழகு நிரந்தரம்
காலத்தை நிறுத்திட பழகிகிட்டா

சீலைக்கு பொழிவு
நகைக்கு விளம்பரம்
செருப்பும் சிறப்புறும் இவ அணிஞ்சா

கண்ணாலே கோடி கோடியா
பாஷை பேசி மிரட்டிடுவா
நெஞ்சில் கோடி கோடிய
சந்தோஷத்தை நிறச்சிடுவா

கோடி கோடியா
கண்ணுக்குள்ள கனவிற்கு
அத தேடியே தேடியே
தில்லாக கெளம்பிட்டா
தில்லாக கெளம்பிட்டா

கெளம்பிட்டாலே ஏ
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

கெளம்பிட்டாலே ஏ
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

கெளம்பிட்டாலே ஏ
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி



Kaatrin Mozhi - Kelambitale Vijayalakshmi

காற்றின் மொழி - நீ உன் வானம் உனக்கென ஓர் நிலவு

ஆஅ ஆஅ ஆஅ
நீ உன் வானம்
உனக்கென ஓர் நிலவு
நீ உன் பாதை
உனக்கென்றே உன் பூங்காற்று

நான் என் கூதல்
நனையாத மௌனங்கள்
நான் நம் கூடு
தனிமை நீக்கும் பாடல்கள்

உன் புன்னகையின் பின்னணியில்
சிலரில் சோகம் எப்போதும்
யார் என்றே நீ அறியா
இதயங்களில் மழையானாய்
நான் என்றே கண்டும் ஏன்
பொழியாமல் நீங்கி போனாய்

போ உறவே
என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள்
துரத்தியே
போ உறவே
சிறகணிந்து நீ உந்தன்
கணங்களை உதறியே

போ உறவே
என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள்
துரத்தியே
போ உறவே
சிறகணிந்து நீ உந்தன்
கணங்களை உதறியே

மாற்றங்கள் அதையும்
தூரங்கள் இதையும்
என் சிறு இதயம் பழகுதடி
நீ அற்ற இரவு
வீட்டுக்குள் துறவு
ஏன் இந்த உறவு விலகுதடி

இது நிலை இல்லை
வெறும் மலை அன்றோ
இது மலை இல்லை
சிறு மழை என்றோ
இந்த நொடிகள் கனவே
எனவே உறவே
சத்தமிட்டு சொல்லிவிட்டு
முத்தமிட்டு தள்ளிவிட்டு

போ உறவே
என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள்
துரத்தியே
போ உறவே
சிறகணிந்து நீ உந்தன்
கணங்களை உதறியே

போ உறவே
என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள்
துரத்தியே
போ உறவே
சிறகணிந்து நீ உந்தன்
கணங்களை உதறியே

போ உறவே



Kaatrin Mozhi - Po Urave

காற்றின் மொழி - என்னென்ன என்னென்ன என்னென்ன தருவாய்

நான் நான் னா னா
நனனான்
நான் நான் னா னா
நனனான்

நான் நான் னா னா
நனனான்
நான் நான் னா னா
நனனான்

என்னென்ன என்னென்ன
என்னென்னும் என்னென்னும்

என்னென்ன என்னென்ன
என்னென்ன தருவாய்
என் சின்ன உலகமே
நான் கேட்கிறேன்
என்னென்னும் என்னென்னும்
என்னென்ன பொழிவாய்
செவ்வான சிதறலில்
நா போகிறேன்

என் வாழ்வை செதுக்க
வாய்ப்பொன்று கிடைக்க
என் கூட்டை விட்டு கொஞ்சம்
விண்ணில் பறக்க} (2)

ரெக்கை துளிர்த்த
பச்சைக் கிளி
இனிமேல் நான் தான்
காற்றின் மொழி

நான் நான்
வேறு வேறு ஒருத்தி
நான் நான்
அவளில் புது ஒருத்தி

நான் நான்
வேறு வேறு ஒருத்தி
நான் நான்
அவளில் இனி ஒருத்தி

காற்றோடு காற்றாக
நுழைந்திடுவேன்
நீ பூட்டி வைத்தாலும்
திறந்திடுவேன்
பார்க்காமலே உன்னை
மயக்கிடுவேன்
தூரம் நின்றே உன்னை
இயங்கிடுவேன்

இரு பாடல் ஓடும்
என் விழியில்
உன் இதயம் என் சொந்தம்
நீ பூட்டி வைத்த
ரகிசயங்கள் தான்
இனிமேல் என் சொந்தம்
சாலை மீதிலே போகும் போதிலே
உந்தன் காதுலே நான்
வானொலியாய் தேனொலியாய்
சல சல சல வென
சட சட மழையென

என்னென்ன என்னென்ன
என்னென்ன தருவாய்
என் சின்ன உலகமே
நான் கேட்கிறேன்
என்னென்னும் என்னென்னும்
என்னென்ன பொழிவாய்
செவ்வான சிதறலில்
நா போகிறேன்

என் வாழ்வை செதுக்க
வாய்ப்பொன்று கிடைக்க
என் கூட்டை விட்டு கொஞ்சம்
விண்ணில் பறக்க

ரெக்கை துளிர்த்த
பச்சைக் கிளி
இனிமேல் நான் தான்
காற்றின் மொழி

நான் நான்
வேறு வேறு ஒருத்தி
நான் நான்
அவளில் புது ஒருத்தி

நான் நான்
வேறு வேறு ஒருத்தி
நான் நான்
அவளில் இனி ஒருத்தி



Kaatrin Mozhi - Rekkai Thulirtha

Followers