Pages

Search This Blog

Showing posts with label Arunachalam. Show all posts
Showing posts with label Arunachalam. Show all posts

Friday, December 20, 2013

அருணாசலம் - சிங்கம் ஒன்று புறப்பட்டதே

சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே

உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு
உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு
ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும்
அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம் சபதம் செய்து

சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே

பெத்தவர்கள் நினைத்ததை முடிப்பான் முடிப்பான்
மற்றவர்கள் சுகத்துக்கு உழைப்பான் உழைப்பான்
சத்தியத்தின் பாதை வழி நடப்பான் நடப்பான்
மக்கள் பணம் மக்களுக்கே கொடுப்பான் கொடுப்பான்
துன்பம் அது முடிகிறதே இவன் சொன்னால் இரவும் விடிகிறதே
ஆஹா ஒரு வார்த்தையிலே அட ஆகாயம்தான் விடிகிறதே
தீமை விலகிட நன்மை பெருகிட

சிங்கம் ஒன்று.. ஹேய்
சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே

பார்ப்பதற்கு பாமரன் போல் இருப்பான் இருப்பான்
வேளை வந்தால் விஸ்வரூபம் எடுப்பான் எடுப்பான்
கெட்டவங்க முகமூடி கிழிப்பான் கிழிப்பான்
நல்லவங்க சொல்லும் சொல்லை மதிப்பான் மதிப்பான்
பகையே நீ துள்ளாதே இவன் போகும் வழியில் நில்லாதே
சீறும் சிங்கம் இவனல்லோ இவனை புழுவாய் நீ எண்ணாதே
தீமை விலகிட நன்மை பெருகிட

சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே

Arunachalam - Singam Ondru

அருணாசலம் - நகுமோ ஹேய் சுகமோ

நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி

நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ..

வெள்ளி கொலுசுகள் ஓசை ஓச்சை இட
வெள்ளிக் கிழமையில் ஆசை ஆசை வர
முத்தம் தருகையில் மீச மீச வந்து மோகம் தூண்டிவிடுதே
உச்சந்தலையில் என்னை எண்ணிக் கொண்டு
உள்ளங்கால் வரை பின்னி பின்னிக்கொண்டு
முத்தம் தருகையில் மோகமான கிளி உதடு கடிச்சு விட்டதே
நெசமா நெசந்தான்
காயமா பாரும்மா
நகுமோ ஹேய் சுகமோ
தேன் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி
நகுமோ ஹோ..

அல்லி மலர்வது இரவு நேரத்துல
மல்லி மலர்வது மாலை நேரத்துல
பெண்மை மலர்வது எந்த நேரத்துல
என்னை கண்டு பிடிச்ச
கட்டை விரல் கொண்டு கோலம் போடுகையில்
கண்ணின் கடைவிழி சாய்ந்து மூடுகையில்
காலின் கொலுசுகள் தாளம் மாறுகையில்
பெண்மை மலர்ந்து நிற்குமே
சரியா சரிதான்
பரிசு இதுதான்

நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ..

Arunachalam -  Nagumo Hey Sugamo

அருணாசலம் - மாத்தாடு மாத்தாடு

மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே

கிளி கிளி கிளி பச்ச பசுங்கிளி
வழி வழி வழி விட்டு விலகடி
இடுப்பு மடிப்பில் ஆள முடிக்கும் ஹே வேதவள்ளி

மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
அம்பிகே ராதிகே தேவிகே மேனகே

மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே

தல தல தல ரெண்டு சிவன் தல
நிற நிற நிறம் நீல கண்ணன் நிறம்
பொம்பள மனச சிரிச்ச பறீக்கும்
ஏய் அருணாச்சலம்
சின்னய்யா கண்ணையா செல்லய்யா சொல்லையா

மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே

அப்பாவி ஆனாலும் அடிமேல் அடிவாங்கும்
அடிச்சாலும் ஊர் கூடி ஆஹான்னு சொல்லுது
என்ன அது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
அடி மேலே அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும்
மேளக்காரன் கொண்டு வந்த மிருதங்கம் தானே சொன்னது

ஒல்லி ஒல்லி சுப்பந்தான் ஒத்தக்காலு கருப்பன் தான்
ஒரு காலு இருந்தாலும் ஊனறது மேடையில்தான் யாரது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
ஒல்லி ஒல்லி சுப்பையா ஒத்தக்காலு கருப்பன் தான்
நீ சொன்ன ஜாடையெல்லாம் ஊது பத்திதான் அது சொன்னது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே

தாளமில்லா ஆடமிது தப்பான ஆட்டமது
பொம்பளைக்கு புடிக்காத ஆட்டம் அது என்னது என்னது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
சுத்தி சுத்தி ஆடுறது துட்டு கட்டி ஆடுறது
பொம்பளைக்கு புடிக்காத சூதாட்டம் தான் அது சொன்னது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே

ஹேய் மூனு கிளி மூணுக்குமே வேற குணம்
கூண்டுக்குள்ளே போட்டதுமே அத்தனையும் சிவப்பு நிறம் என்னது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
வெத்தலையும் சுண்ணாம்பும் வெட்டிவச்ச களிப்பாக்கும்
ஒன்னாக சேரும்போது சிவக்கிற தாம்புலம்தான் அது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே

ஒருத்தனக்கு கைக்கொடுத்தா ஒருத்தனுக்கு கால்கொடுத்தா
ஒருத்தனத்தான் மாரோடு கட்டிக்கிட்டா பொம்பள யாரது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
வளையலுக்கு கைக்கொடுத்தா கொலுசுக்குத்தான் கால் கொடுத்தா
முந்தானை சேலையைத்தான் மாரோட கட்டிக்கிட்டா பொம்பளை

ஹே ஒருத்தனத்தான் கழட்டிவிட்டா ஒருத்தனத்தான் கட்டிப்புட்டா
ஒருத்தனத்தான் கையோட வச்சிக்கிட்டா பொம்பள யாரது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
இளங்கண்ணை கழட்டிப்புட்டு பசுவைத்தான் கட்டிப்புட்டு
கையோடு ஏந்திக்கிட்டா பால் சொம்புதான் அது வேறெது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே

பலம் பலம் பலம் ரெண்டு வீரன் பலம்
நிறம் நிறம் நிறம் நீலக்கண்ணன் நிறம்
மாமன ஜெயிக்க யாரும் இல்ல
அவந்தாண்டி அருணாச்சலம்
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே

Arunachalam - Maathadu Maathadu

Thursday, October 24, 2013

அருணாச்சலம் - அதாண்டா இதாண்டா

அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தமடா
அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தமடா
ஆண்டவன் நத்திடுவாண்ட , ஹோய் ஹோய் ஹோய்
அருணாசலம் நடந்திடுவாண்ட
நான் உப்பு போட்ட ஆழ மரப்பதிள்ளட
ஆனா தப்பு செஞ்ச ஆழ விடுவதிள்ளட
அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தமடா

ஹோ ஹோ ஹோ ...
என் கணிரன்டையும் காப்பாத்தும் கணிமையும் நீதான்
என் தோள்களிலே முழுபலமாய் உள்ளவனும் நீதான்
என் நெஞ்சில் வாழ்ந்துவரும் தைரியமும் நீதான்
என் சொல்லில் குடி இருக்கும் சத்தியமும் நீதான்
ஹோ ஹோ ...
அஹ இன்னுயிராய் வந்தவனே என் உயிரும் நீதான்
என் இருதயத்தில் துடி துடிப்பாய் இருப்பவனும் நீதான்
எண்ணம்போல் வெற்றி பெற உழைபவனும் நீதான்
என் இறுதிவரை கூட வரும் கூட்டணியும் நீதான்
ஓம் அருநாச்சலேஷ்வராய நமா
ஓம் அருநாச்சலேஷ்வராய நமக
இளமையில் உழைப்பவன்
முதுமையில் சிரிக்கிறான்
இளைமையில் படுத்தவன்
முதுமையில் தவிக்கிறான்
உனது ரத்தமும்
எனது ரத்தமும்
உறவு ரத்தமட
நீயும் நானும்
நானும் நீயும்
நிறத்தால்
குணத்தால்
ஒன்னட

அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தமடா

தாய் என்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு
நீ தனி தனியா கோவில் கொலம் அலைவது எதுக்கு
அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நடத்து
ஒ ஹோ ...
காடு விலங்கெல்லாம் கொழுத்தாதான் மதிப்பு
காவி துறவி எல்லாம் மெலிந்ஜாதான் மதிப்பு
பணம் கொஞ்சம் இருந்தாலும் கொடுத்தான் மதிப்பு
நீ மகனென்றால் உன் தாயை மதிச்சாதான் மதிப்பு
ஓம் அருநாச்சலேஷ்வராய நமக
ஓம் அருநாச்சலேஷ்வராய நமக
தனக்கென்ன வாழ்பாவன் இருக்கையில் இறக்கிறான்
பிறர்க்கென்ன வாழ்ந்தவன் இறந்தும் இருக்கிறான்
உன்னை விடவும் எனக்கு வேறு உறவு இல்லையடா
என்னை என்றும் வாழ வைக்கும்
தெய்வம் தெய்வம்
நீயாட

அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தமடா
அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தமடா
ஆண்டவன் நடதிடுவாண்ட , ஹோய் ஹோய் ஹோய்
அருணாசலம் நடந்திடுவாண்ட
நான் உப்பு போட்ட ஆள மறப்பதில்லட
ஆனா தப்பு செஞ்ச ஆள விடுவதிள்ளட
அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தமடா
அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தமடா

Arunachalam - Athanda Ethanda

அருணாச்சலம் - தலைமகனே கலங்காதே

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
உன் தந்தை தெய்வம் தானடா ஆ
உன் தந்தை தெய்வம் தானடா

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

ஏ மேகங்கள் அது போல சோகங்கள் கலந்தோடும்
நீ போகும் பாதையெல்லாம் ஞாயங்கள் சபையேறும்
எந்நாளும் உன்னோடு உன் அன்னை மனம் வாழும்
தெய்வங்கள் அருளோடு திசையாவும் மலர் தூவும்

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

Arunachalam - Thalai Maganae

Followers