Search This Blog
Thursday, December 29, 2016
காதலர் தினம் - தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும்
காதலர் தினம் - என்ன விலையழகே சொன்ன விலைக்கு
Monday, November 25, 2013
காதலர் தினம் - நெனச்சபடி நெனச்சபடி
நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ
நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாலோ உயிருடன் கலந்தாலோ
என் தோள்களே தோட்டம் என்று என்னாளுமே தொத்திக்கொள்ளும்
காற்றல்லவா நீ என் கண்ணே
கல்யாண நாளில் மாலை கொள்ள கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல
அந்த வானம் நந்தவனம் ஆகும்
மருதாணிக் கோலம் போட்டு மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
மருதாணிக் கோலம் போட்டு மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
உன் கணவன் நாளை தான் வரவேண்டும்
உயிர்க் kaadhal நெஞ்சையே தரவேண்டும்
மணப்பந்தல் தோரணம் நான் போட
மனவாலனோடு உன் கைகூட
உன் தந்தை உள்ளந்தான் ஊஞ்சல் ஆட
ஹாய் ஹாய் ஹாய் ஹ இ ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹ் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் kaadhal எந்தன் கையிலில்லை
காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் kaadhal எந்தன் கையிலில்லை
வாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக
வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம் உன்னை எண்ணி வாழ்வதே என்னின்பம் (2)
இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்
நீ வாழ்க ...நலமாக ...நீ வாழ்க ...நலமாக ...
நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ
நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாலோ உயிருடன் கலந்தாலோ
அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி
அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி
ஆதி முதல் அந்தம் ஆபரணம் பூட்டி
அன்னமிவள் மேடை வந்தால் மின்னல் முகம் காட்டி
கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணைத் தொட்டுத் தாலி கட்டினான் மாப்பிள்ளை (2)
இந்த ஏழை நெஞ்சமும் நீ வாழ்க என்றும் பூக்கள் தூவும்
நீ வாழ்க ...நலமாக ...
நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ
நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாலோ உயிருடன் கலந்தாலோ
மருதாணிக் கோலம் போட்டு மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
மருதாணிக் கோலம் போட்டு மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
kaadhalar Dhinam - Nenachapadi Nenachapadi
காதலர் தினம் - ஓ மாரியா ஓ மாரியா
Oண்ண்CIண் O NInகு..Aள்ள் RM Aற்YA...Aற்YA...Aற்YA...
ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
RI HRற்ஆ நீ வரியா MIளில் ள்V ள்TEற் தரியா
ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
RI HRற்ஆ நீ வரியா MIளில் ள்V ள்TEற் தரியா
கடலுக்கு Iஸ்Iண் ண்Tடு காதலுக்கு NEற்ண்Tடு
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை
மௌளனம் என்றொரு சாவியைப் போட்டு மனதைப் பூட்டாதே
காதலை ஆயுள் கைதியென்றாக்கி காவலில் வைக்காதே
இதயம் திறந்து பறந்தோடி வா இருக்கு எனக்காசை விரைந்தோடி வா
OPTRஇல் காதல் செய்யும் காலம் இனி
காதல் விதை காற்றோடு தூவி காதல் மயம் ஆகட்டும் பூமி
(ஓ மரியா)
கட்டழகுக்கொரு பட்டியலிட்டு காட்டுது NEற்ண்Tடு
மனச விட்டு OSஅ தட்டு மாட்டிடும் பதினெட்டு
இறக்கை எதற்கு பறந்தோடலாம் இருக்கும் இடத்தை மறந்தாடலாம் (2)
(ஓ மரியா)
மரியா மரியா மரியா மரியா ம மோ (4)
Kaadhalar dhinam - O mariya
காதலர் தினம் - காதலெனும் தேர்வெழுதி
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
உன் எண்ணம் என்ற ஏட்டில் என் எண்ணைப் பார்த்த போது
நானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை
உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே
உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
ஆ…
—
இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா
இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா
சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது
மெம்மேலும் கைவளை வளை என ஏங்காதோ
இது கண்ணங்களா இல்லை தென்னங்கள்ளா
இந்தக் கண்ணமெல்லாம் உந்தன் சின்னங்களா
இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக
நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக
—
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
—
உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்
மனம் இதற்கெனக் கிடந்தது தவம் தவம்
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்
என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை
கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை
இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்
பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்
ம்….ஆ…
—
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
Kadhalar Dhinam - Kadhal ennum therveluthi
Sunday, September 29, 2013
காதலர் தினம் - ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்
உன்னை தென்றல் தீண்டவும் விட மாட்டேன்
அந்த திங்கள் தீண்டவும் விட மாட்டேன்
உன்னை வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்
நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்
உடையென என எடுத்து எனை உடுத்து
நூலாடை கொடி மலர் இடையினை உருகும் ரோஜா
உன் பெயர் மெல்ல நான் சொன்னதும்
என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உனை காணாவிடில்
எங்கே உன் அன்பென்று கேட்கின்றன
நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே
மழையில் நீ நனைகையில் எனக்கு காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்
உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்
இளையவளின் இடை ஒரு நூலகம்
படித்திடவா பனி விழும் இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்கு சொல் நமக்கு
உன் நாணம் ஒருமுறை விடுமுறை எடுத்தால் என்ன
என்னை தீண்ட கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்த கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல்
நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே
எனக்கு நீ உனை தர எதற்கு ஆராய்ச்சியே
உனை விட வேறு நினைவுகள் ஏது
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா