Pages

Search This Blog

Showing posts with label Ullam Ketkumae. Show all posts
Showing posts with label Ullam Ketkumae. Show all posts

Tuesday, January 7, 2014

உள்ளம் கேட்குமே - யார் வந்தது யார் வந்தது

யார் வந்தது யார் வந்தது
உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போல் வந்தது
உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது
கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது
பூ கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது
கண்நோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும்
உன் சூழலில் சத்தம் சத்தம்

மழை மழை
என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
என்ன திண்மை என்ன வன்மை
எந்த பெண்ணும் அதிசய விண்கலம்
போக போக புரிகின்ற பொற்காலம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்

(மழை மழை ...)

(யார் வந்தது ...)

நீ மட்டும் ம்ம் என்றால் உடலோடு உடல் மாற்றல் செய்வேனே
நீ மட்டும் போ என்றால் அப்போதே உயிர் விட்டு செல்வேனே
அடி பருவ பெண்ணே நீயும் ஒரு பங்கு சந்தை போலே
சில ஏற்ற இறக்கங்கள் அட உந்தன் மேனி மேலே
பூவின் உள்ளே ஒரு தாகம் உன் உதடுகள் தா

(மழை மழை ...)

தீண்டாமல் சருகாவேன் நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன்
ஐயோ தீ நான் கல்லாவேன் உளியாக நீ வந்தால் கலையாவேன்
ஹே நீயும் ஓடி வந்து என்னை தீண்ட தீண்ட பாரு
ஒரு பாதரசம் போல நான் நழுவி செல்வேன் தேடு
ஏதோ ஏதோ வலி எந்தன் ஐம்புலன்களில் ஏன் ?

(மழை மழை ...)

Ullam Ketkumae - Mazhai Mazhai

உள்ளம் கேட்குமே - ஒ மனமே ஒ மனமே

ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன் ?
ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார் ?
பூக்கள் தானே யாசித்தோம்
கூலான் கற்களை எரிந்தது யார் ?

(ஒ மனமே ...)

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
முள்ளுக்குள் எரிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கணுக்கால் தோரும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தல்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா ?
தோல்விகள் இன்றி பூரணமா ?

(ஒ மனமே ...)

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி

(ஒ மனமே ...)

Ullam Ketkumae - O Maname

உள்ளம் கேட்குமே - என்னை பந்தாட பிறந்தவளே

என்னை பந்தாட  பிறந்தவளே
இதயம் ரெண்டாக  பிளந்தவளே
ஓசை  இல்லாமல்  மலர்ந்தவளே
உயிரை  கண்  கொண்டு  கடைந்தவளே
உன்னை  கண்ட  பின்  இந்த  மண்ணை  நேசித்தேன்
காலம்  யாவும்  காதல்  கொள்ள  வாராயோ 

(என்னை  பந்தாட …) 

செங்குயிலே  சிறு  வெயிலே

மண்ணில்  உள்ள  வளம்  இன்ன  தின்னதென
செயற்கை  கோள்  அறியும்
பெண்ணே  உன்னில்  உள்ள வளம் என்ன தேன்னதென
உள்ளங்கை  அறியும் கண்ணே
நீ அழகின்  மொத்தம் என்று சொல்லு
அந்த பிரம்மன்  வைத்த முற்று  புள்ளி

செங்குயிலே… சிறு வெயிலே…

வாய்  திறந்து கேட்டுவிட்டேன்  வாழ்வை  வாழ  விடு அன்பே 

(என்னை  பந்தாட …)

இனியவனே  எனையவனே

உன்னை காணவில்லை  என்னும் போது
நெஞ்சில்  சின்ன பைத்தியங்கள்  பிடிக்கும்
பஞ்சு  மேதைகளில்  தூக்கம்  இல்லை என்று
பற்கள்  தலையணையை  கடிக்கும்
உன்னை தொட்டு பார்க்க  மனம் துடிக்கும்
நெஞ்சில் விட்டு விட்டு வெடி  வெடிக்கும்

சின்னவனே … என்னவனே …

Ullam Ketkumae - Ennai Pandhada
மூக்கு  மீது  மூக்கு  வைத்து  நெற்றி  முட்டிவிட  வாராய்

(என்னை  பந்தாட …)

Followers