Pages

Search This Blog

Showing posts with label Vallinam. Show all posts
Showing posts with label Vallinam. Show all posts

Tuesday, October 1, 2013

வல்லினம் - மாமன் மச்சான்

யேலா யே... லா... லா…
இவன் மிடி போட்ட figure-u
நான் மிடுல் க்லாஸ் லவர்
அட கண்ணு இவள நினச்சு குடிச்சு
வீங்கி போச்சே liver-u
மின்னலாட்டம் சிரிப்பா
தினம் மிஸ்ட் கோலு கொடுப்பா
ஒரு மில்லி மீட்டர் கேப் விட்டா வேர friend புடிப்பா

figure-a என்னி பசங்க எல்லாம் தன்டங்களா திரிய
அந்த பொண்ணு மட்டும் எக்சேம்ல சென்டங்களா எடுக்க
ஹேய் அமேரிக்கா பையன் வந்தா flight-la தான் பறக்கும்
இது அர மீட்டர் தாடிவிட்டு ப்லேட் form-la பொருக்கும்

ஆம்பளேங்க மனசு என்ன அனமது பொருளா
அத அம்பியுலன்ஸ் யேத்திபுட்டு நடக்குராங்க திமிரா
யே facebook, டுவிட்டர்ல பிரிச்சு மேயுராங்க
ஆ... flying கிஸ் கொடுத்துபுட்டு friends-nu பிரியுராங்க
அட பொண்ணுங்க சேர்ந்தாலே புடிக்குமடா கிருக்கு
இப்ப நமக்குனு உலகத்தில் என்னதான் இருக்கு

கூதாடி காதாடி போலாடும் இந்த நாடோடி...
பருவம் தான் உடையாத கண்ணாடிடிடி ஆதாடி…
இருபது வயசு தான் இதயமே சிறகு தான்
இமையமும் துச்சமாய் தோனுதே
மருபடி ஒருமுறை உலகிலே பிறக்கையில்
இவர்களும் வேணுமே கடவுளே
பெற்ற தாயை போல தான்
உற்று காக்கும் தோழன் காக காப்பேனே

மாமன் மச்சான் friendship-eh
மனச லேசா மாத்துமடா
மாமன் மச்சான் friendship-eh
மனச லேசா மாத்துமடா
மாமன் மச்சான் friendship-eh
மலைய தாண்டி உயர்ந்ததடா

கூதாடி காதாடி போலாடும் இந்த நாடோடி...

வட் இஸ் friendship இஸ் ஓல் எபாவ்ட்…//
தேட் இஸ் friendship இஸ் ஓல் எபாவ்ட்

போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்பவர் யாரடா

மாமன் மச்சான் friendship-eh…

வாழ்ந்தால் உறவுகள் பிரியும்
உன்னை தாங்கிட என்றும் வாழ்வது யாராடா
கனவிலும் நினைவிலும் பேச்சிலும் முச்சிலும்
நற்புதான் நம்பிக்கை கொடுக்கதே
கருவரை வேறு தான் வகுப்பறை ஒன்று தான்
விடுமுறை இல்லை நம் அன்பிலே
தூரம் நேரம் காலம் தோற்றோடும் ஓடும் டும் டும் டும்
தூய friendship மட்டும் தேயாதே... தேயாதே...

நாம ஒரு க்ரூப்பு அட மத்ததெல்லாம் டூப்பு
அட மோத வந்தா யேவனுக்குமே சேர்ந்து வைப்போம் ஆப்ப
ஏ நண்பனோட தங்கை அட நமக்கு கூட தங்கை
நம்ம நண்பனோட ஆளக்கண்டா அண்ணன் ஆவோம் அங்க
ஏ... ஒரே சட்டைய உடுத்தி தினம் அரும்பா மீசைய நிருத்தி
ஊரு முழுக்க வலம் வருவோம் ஒரே பொண்ண தொரத்தி
ஹேய் ரோஸ் தார போனாலும் friends தொனை வேனு
எக்சாம் fees-ah கட்ட போனாலும் friends தொனை வேனு

அம்மா, அப்பா உறவு ஒரு வயசுக்கப்பரம் தூரம்
ஒளிவு மறைவு இல்ல நட்பு ஒன்னா தானே சேரும்
அட உசுர கூட குடுப்போம் அட ஓடி வந்தா அணைப்போம்
அர நெல்லிக்காய போல அத நெனச்சு பாத்தா இனிக்கு

நட்பு இல்லாம வாழுரவன் எப்போதுமே சீரோ
அட மாஹாபார கதையில் கூட கர்ணண் நம்ம ஹீரோ
நட்பு இல்லாம வாழுரவன் எப்போதுமே சீரோ
அட மாஹாபார கதையில் கூட கர்ணண் நம்ம ஹீரோ

சொகமாயும் இருக்கும் ஒரு தோஸ்த்து வந்தா பறக்கும்
நற்புக்காக புத்தம் புது நெசனல் எந்தம் போரக்கும்
 
Vallinam - Maaman Machaan

வல்லினம் - எவன் உன்னை எதிர்ப்பது

ஓ...
எவன் உன்னை எதிர்ப்பது
எது உன்னை தடுப்பது
தோட சுடும் நெருப்பிது
நிலத்தினில் நடப்பது

திமிர் வர நிமிர்ந்திடு
தசைகளை அசைத்திடு
துனிச்சளை விதைத்திடு
விளைச்சளை அருத்திடு

ஓ... ஓஓஓ...
முட்டி பாரு முட்டி பாரு
பொடி படும் இமையமும்
தூக்கி பாரு தூக்கி பாரு
அடி தொடும் உலகமும்
வலிகளை சுமந்தெரு
வெரியுடன் செயல்புரி
சதிகளின் வலைகளை
தினசரி அருதேரி
எதிரிகள் முகங்களில்
எழுது உன் முகவரி
என் தோழா நீயோரு வல்லினம்

ஓ...
தன்னை தானே தன்னை தானே
நம்புகின்ற இளஞ்சனே
வெற்றி வினை வெற்றி வினை
பற்றுகின்ற வலைஞ்ஞனே
குருதிகள் ஒருபுரம்
எதிரிகள் ஒருபுரம்
வலி எங்கும் இருப்பது
வாழ்க்கையில் விசித்திரம்
இரண்டுக்கும் இடையினில்
நடப்பவன் சரித்திரம்
உன் கால்கள் உங்கும் வல்லினம்

வாழ்க்கையென்றால் பந்தையம் தான்
வென்று தானே பார்க்கனும் வா
வாது சூது சூழ்ந்த போதும்
வீரம் என்றும் தோற்றிடாதே...

மெல்லினங்கள் புல்லினங்கள்
வெல்லும் ஒர் சொல் உன்னை தானே
எந்த நாளும் உன்னை மோதி
தோழ்வி தானே தோற்று போகும்...

கடல் அலையென எழுவது வல்லினம்
இடை நரம்புகள் குடைப்பது வல்லினம்
இங்கு வரம்புகள் கடப்பது வல்லினம்
ஒற்றை உடும்பென புடிப்பது வல்லினம்
அதை குரி வைத்து அடிப்பது வல்லினம்
 
Vallinam - Evan Unnai Ethirpatthu

வல்லினம் - அலை நுனி வரை

அலை நுனி வரை தழும்புது நுரை
வலை விரித்திடு இள மனம் இரை
சரியா இது நடு நரம்பிலும்
பட்டு தெரிப்பது சரி தான் விடு

அலை நுனி வரை தழும்புதே நுரை
வலை விரித்திடு...

இரவும் பகலா... துளியும் கடலா
மணல் மணலா மணலா புணலா
உயிரா உடலா... அசலா நகலா
எதில் எதில் நீ நகுலா...

செவிலின் செவிலா... அதிலும் அதிலா
மெது மெதுவா அடிக்ககும் புயலா
அதில் இதிலா... இதிலும் முதலா
தெரிவதெல்லாம் நகுலா...

கைபிடி அளவா கைக்கில்லை அளவா
எப்படி மறுப்பேன் எனக்கென்ன அடமா
உன் இடை வலமா என் விரல் பலமா
நெஞ்சக்குள் கொதித்தால் அதன் பெயர் ஜூரமா
கண்களை விடவா கல் என்ன வலுவா
கேள்விக்கு பதிலும் உன் உறக்கத்தில் தரவா
உள்ளங்கை தொடவா உன் மட்டம் நடவா
உன் முத்தம் பதிந்தால் அதை பதனிடவா

அலை நுனி வரை தழும்புது நுரை
வலை விரித்திடு இள மனம் இரை
சரியா இது நடு நரம்பிலும்... ஓ...

இதுவரை பந்தாடும் என்னம்
தாயம் போல உருட்டிய பின்னும்
பலமுறையும் ஆடி ஆடி நானும் ஆட்டம் பலகிடனும்
ஒரு சொல் போதுமே என்னை முடக்க
பத்து பக்கம் தாந்தால் எதை படிக்க
இன்னும் இன்னும் இன்னும் வலி இருக்கா உயிர் எடுக்க...

வெயிலின் குனமா
உன் முடி பறக்கும் தரிகெட்ட தனமா
நீந்திட வருமா... தத்தலிக்கனுமா
உன் விழி குளத்தில் கரை பிடிபடுமா
தீக்குச்சி திரலா... மூட்டிடும் தனலா
உன் முகம் ஜெலிக்கும் தக தக பொருளா
கொஞ்சம் நீ அகலா மாறிடு நகுலா
இப்படி விரட்டும் கபடிக்கு பதிலா
 
Vallinam - Alai Nuni Varai

வல்லினம் - உயிரில் உயிரில் உரசல்

உயிரில் உயிரில் உரசல் அது தானோ...
நெஞ்சில் நெஞ்சில் நெரிசல் அது தானோ...
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ...
ஓ யோ ஓ...
இது தானோ... அது தனோ... அவள் தானோ...
ஓ யோ ஓ...
இது தானோ... அது தனோ... அவள் தானோ...
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே அது தானோ...

உயிரில் உயிரில் உரசல் அது தானோ...
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ...

ஓ யோ ஓ...
இது தானோ... அது தனோ... அவள் தானோ...
ஓ யோ ஓ...
இது தானோ... அது தனோ... அவள் தானோ...

வெளியேர தெரியாமல் ஒரு வார்த்தை தடுமாரும்
உடலெல்லாம் மின்சாரம் அட ஊசல் ஊசல் ஆடும்...
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே அது தானோ...

எங்கே தெரியாமல் விழுந்தேன் விழுந்தேன்
யேதும் புரியமல் தனியே நடந்தேன்
அருகே ஒரு நேசம் புதிதாய் உணர்ந்தேன்
அதுவோ இதுவோ மழையில் கரைந்தேன்

இவள் பாகம் எல்லாம் அழகு
அதை பார்த்த நானோ மெழுகு
என் பாதையில் ஆயிரம் பௌர்ணமி கூட்டி வந்தாள்
ஒரு கோடி லட்சம் சிறகு
உருவாக கண்டேண் எனக்கு
ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு வாசமும் தந்தாள்
என் அச்சம் எல்லாம் பிச்சிக்கொண்டு பார்க்குதே அது தானோனோனோ...

ஓ யோ ஓ... இது தானோ...

அவளின் விழி பார்த்தால் என்னையே மரந்தேன்
பகளில் ஒரு நிலவாய் என நான் வியந்தேன்
தொலைவில் பார்த்தாலும் துகலாய் உடைத்தேன்
புவியில் அட நானே புதிதாய் பிறந்தேன்

ஒரு வார்தையாலே மனது
பெரும் காற்றில் ஆடும் சருகா
என் ஆதியும் ஆந்தமும் நீயேன தோன்றிடுதே
ஒரு மௌனமான கனவு
உன் வாசத்தாலே எழுந்து
என் பேச்சிலும் மூச்சிலும் தாண்டவம் ஆடுது யேனோ
என் ஜன்னலுக்குள் பட்டாம்பூச்சி நுலைந்ததே அது தானோ

ஓ யோ ஓ...
இது தானோ... அது தனோ... அவள் தானோ...

என் உயிரில் உயிரில் உரசல் அது தானோ தானோ தானோ தானோ
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ...

ஓ யோ ஓ...
இது தானோ... அது தனோ... அவள் தானோ...
ஓ யோ ஓ...
இது தானோ... அது தனோ... அவள் தானோ...

வெளியேர தெரியாமல் ஒரு வார்த்தை தடுமாரும்
உடலெல்லாம் மின்சாரம் அட ஊசல் ஊசல் ஆடும்...
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே அது தானோ...
 
Vallinam - Uyiril Uyiril Urasal

Followers