Pages

Search This Blog

Showing posts with label Kadhalum Kadandhu Pogum. Show all posts
Showing posts with label Kadhalum Kadandhu Pogum. Show all posts

Thursday, November 17, 2016

காதலும் கடந்து போகும் - மானாட மயிலாட

க க க க க க.. க க க க க க
க க க க க க.. க க க போ
 
மானாட மயிலாட.. மயிலோடு நானாட 
என்னோடு நீயாட.. வந்துட்டு போ
காத்தோடு கதவாட.. காலேண்டர் படமாட 
கடிகார முள்ளாட.. செஞ்சிட்ட போ

தண்டா தண்டா தண்டா
ஏன் வீடெல்லாம் ஆடுதே
என் கூடத்தான்..

க க க க க க.. க க க க க க
க க க க க க.. க க க போ

வேலூர் ஜெயிலோடு நான் ஆனேன் கருவாடு
வந்தாலே பெயிலோடு க க க போ
டைடல் பார்கு டைட்டானிக் ஆச்சு
குய்யோ முய்யோ அய்யய்யோ

க க க க க க.. க க க க க க
க க க க க க.. க க க போ

மானாட மயிலாட.. மயிலோடு நானாட 
என்னோடு நீயாட.. வந்துட்டு போ

காத்து கருப்பு என்ன பாத்து வளந்த
மகாராணி கொழம்பி போச்சே 
நீ சீக்கு வந்த பிராயிலர் போல சுருண்டு போன
ஏன் பேய் பட ட்ரைலர் போல அரண்டு போன

க க க க க க.. க க க க க க
க க க க க க.. க க க போ

கருப்பட்டி இஞ்சி டி குடுத்துட்டு போறாளே
தலைமுட்டி நிக்குறேன் க க க போ 
ராவோடு ராவாக அருகம்புல் சாராக
புளிஞ்சுட்டு போறாளே க க க போ 
சீன் ஆஹ் ஒரு கானா அட நான் பாடி போட்டேனே
கட்டடாம் ஒன்னு

க க க க க க.. க க க க க க
க க க க க க.. க க க போ

ஜோரா இருந்தா இப்போ சோரா கொலஞ்ச
தாறு மாற இப்போ பெசகி நின்னா

நீ கோலத்துல புள்ளி போல சிக்கிகிட்ட
ஏன் முள்ளு மேல சீல போல மாட்டிகிட்ட

க க க க க க.. க க க க க க
க க க க க க.. க க க போ

என்னபோ ஏதுபோ அள்ளிபோ கிள்ளிபோ
நில்லுபோ சொல்லுபோ க க க போ
தோளோடு சாஞ்ச நான் ஆனேன் மாஞ்ச
கும்பகர்ணன் தூக்கம் தான் வீணாச்சே

க க க க க க.. க க க க க க
க க க க க க.. க க க போ

க க க க க க.. க க க க க க
க க க க க க.. க க க போ

Kadhalum Kadandhu Pogum - Ka Ka Ka Po

Followers