Pages

Search This Blog

Showing posts with label Thendrale Ennai Thodu. Show all posts
Showing posts with label Thendrale Ennai Thodu. Show all posts

Friday, April 6, 2018

தென்றலே என்னைத்தொடு - தென்றல் வந்து என்னைத்தொடும்

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்

தூறல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்

தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில்…சாயும்…போது

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்

தேகம் எங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே

மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
சாரம்…ஊறும்…நேரம்

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்



Thendrale Ennai Thodu - Thendral Vandhu Ennai Thodum

Friday, January 10, 2014

தென்றலே என்னைத் தொடு - தென்றல் வந்து என்னைத்தொடும்

தென்றல்   வந்து  என்னைத்தொடும் ,
ஆஹா  சத்தம்  இன்றி  முத்தமிடும் 
பகலே  போய்  விடு ,
இரவே  பாய்  கொடு  
நிலவே... 
பன்னீரை  தூவி  ஓய்வேடு  

தென்றல்  வந்து  எண்ணிடும் ,
ஆஹா  சத்தம்  வந்து  முத்தமிடும்   

தூறல்  போடும் இந்நேரம்  தோளில் சாய்ந்தால்  போதும் 
சாரல்  பாடும் சங்கீதம்  கால்கள்  தாளம்  போடும் 
தெரிந்த பிறகு, திரைகள்  எதற்கு   
நனைந்த  பிறகு நாணம்  எதற்கு 
மார்பில்  சாயும்  நேரம்   

(தென்றல் வந்து....................)   

தேகமெங்கும்  மின்சாரம்  பாய்ந்ததேனோ  அன்பே  
மோகம்  வந்து  இம்மாது  வீழ்ந்ததேனோ  கண்ணே  
மலர்ந்த  கொடியோ , மயங்கி  கிடக்கும்  
இதழின்  ரசங்கள் , எனக்கு  பிடிக்கும்  
சாரம்  ஊரும்  நேரம்   

(தென்றல்  வந்து ..........................)

Thendrale Ennai Thodu - Thendral Vanthu Ennai Thodum

தென்றலே என்னைத் தொடு - கவிதை பாடு குயிலே குயிலே

கவிதை பாடு குயிலே குயிலே
இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே
மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திரு நாள் ஒரு நாள்
இது தானே

கவிதை பாடு குயிலே ....

நூறு வண்ணங்களில் சிரிக்கும்
பனி தூங்கும் புஷ்பங்களே
ஆசை எண்ணங்களில் மிதக்கும்
அடியேனை வாழ்த்துங்களேன்
வான வெளியில் வளம் வரும் பறவை
நானும் அது போல் எனக்கென்ன கவலை
காற்று என் பக்கம் வீசும் போது
காலம் என் பேரைப் பேசும் போது
வாழ்வு எனது வாசல் வருது
நேரம் இனிதாக யாவும் சுகமாக

கவிதை பாடு குயிலே ....

கோவில் சிற்பங்களைப் பழிக்கும்
அழகான பெண் சித்திரம்
கோடி மேன்னல்களில் பிறந்து
ஒலி வீசும் நட்சத்திரம்
கூட எனது நிழலென வருமோ
நாணம் இனிய நினைவுகள் தருமோ
பாவை கண் கொண்ட பாசம் என்ன
பார்வை சொல்கின்ற பாடம் என்ன
நீல மலராய் நேரில் மலர
நாளும் தடுமாற நெஞ்சம் இடம் மாற

கவிதை பாடு குயிலே ....

Thendrale Ennai Thodu - Kavithai Paadu Kuyile

தென்றலே என்னைத் தொடு - கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித்து தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்து இருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப்பகல் கண்ணிமையில் உன்னருகே

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
பொன்னழகே பூவழகே உன்னருகே

நீளம் பூத்த ஜாலப் பார்வை மானா மீனா
நான்கு கான்கள் பாடும் பாடல் நீயா நானா
கள்ளிருக்கும் பூவிது பூவிது
கையணைக்கும் நாள் இது நாள் இது ..
பொன்னென்ன மேனியும் மின்னிட மின்னிட..
மெல்லிய நூல் இடை பின்னிட பின்னிட
வாடையில் வாடிய ஆடையில் மூடிய
தேன் நான் ..

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்து இருந்தேன்
என்னுடல் வேர்த்து இருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மங்கையின் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
பொன்னழகே பூவழகே என்னருகே

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்து இருந்தேன்

ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா
பெண் மயங்கும் நீ தொட நீ தொட
கண் மயங்கும் நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம் பொங்கிட பொங்கிட
அங்கங்கள் யாவிலும் தங்கிட தங்கிட
தோள்களில் சிந்திட தோகையை ஏந்திட
யார் ... ம்ம்ம்ம்

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்து இருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப்பகல் கண்ணிமையில் உன்னருகே

கணணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்

Thendrale Ennai Thodu - Kannane Nee Vara

தென்றலே என்னைத் தொடு - புதிய பூவிது பூத்தது

பல்லவி:

புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ ….ஏன்..

புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது

சரணம் ௧

ஜவ்வாது பெண்ணானது
இரண்டு செம்மீன்கள்  கண்ணானது
பன்னீரில் ஒண்ணானது
பாச பந்தங்கள் உண்டானது
என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ
கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ
என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ
கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ
தள்ளாடும் தேகஙளே
கோவில் தெப்பங்கள் போலாடுமோ
சத்தமின்றியே முத்தமிட்டதும்
கும்மாளம் தான் …ஆ….

புதிய பூவிது...

சரணம் ௨

கல்யாணம் ஆகாமலே
ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது
கூடாது கூடாதென
னாணம் காதோடு சொல்கின்றது
என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ
என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ
தண்டோடு பூவாடுது
வண்டு தாகங்கள் கொண்டாடுது
உன்னை கண்டதும் என்னை கண்டதும்
உண்டாகுமோ தேன்

புதிய பூவிது...

Thendrale Ennai Thodu - Pudhiya Poovidhu

Followers