Pages

Search This Blog

Showing posts with label Bogan. Show all posts
Showing posts with label Bogan. Show all posts

Tuesday, April 25, 2017

போகன் - வாராய் வாராய் நீ வாராய்

வாராய் ...
வாராய்  நீ  வாராய்
நீ  போகும்  இடம்  வெகு  தூரமில்லை
நீ  வாராய்
கூறாய்  நீ  கூறாய்
என்  ரத்த  இதழ்  உன்  முத்த  கடல்
கூறாய்

வாராய்  வாராய்  நீ  வாராய்
நீ  போகும்  இடம்  வெகு  தூரமில்லை
நீ வாராய்
கூறாய்  கூறாய்  நீ  கூறாய்
என்  ரத்த  இதழ்  உன்  முத்த  கடல்
என  கூறாய்

அஞ்சலானே  நெஞ்செல்லாம்  தேன்
வேறென்ன  தேவை  பற்றி  கொள்ள  வா
ஜாமத்தில்  வான்  காமத்தில்  ஆன்
ஐயங்கள்  வேர்  சுற்றி  கொள்ள  வா

சிரிப்போ  உனது  இதழோ  எனது
உயிரோ  உனது  உடலோ  எனது
உனது  எனது
உனது  எனது
உனது  எனது

வாராய் ...
வாராய்  நீ  வாராய்
நீ  போகும்  இடம்  வெகு  தூரமில்லை
நீ  வாராய்

தாராய்  உனை தாராய்
நாம்  காத்திருக்க  இனி
நேரமில்லை  நீ  தாராய்

வாராய்  வாராய்  நீ  வாராய்
நீ  போகும்  இடம்  வெகு  தூரமில்லை
நீ வாராய்

தாராய்  தாராய் உனை  தாராய்
நாம்  காத்திருக்க  இனி
நேரமில்லை   நீ   தாராய்

கல்லாக  நீ  உள்ளுக்குள்  தீ
ஏன்  இன்னும்  தாகம்  ஊற்றிகொள்ளட்டா
பஞ்சத்தில்   நான்  மஞ்சத்தில்  மான்
கொஞ்சல்கள்  வீண்  அள்ளி  தின்னத்த

உடையோ  உனது  இடையோ  எனது
இதயம்  உனது  மார்போ   எனது
உனது  எனது  உனது  எனது ......

உன்  நெற்றியில்  தேனினை  ஊற்றி
உன்  பாதத்தில்  பருகட்டுமா
உன்  முதுகினில்  தீயினை  ஏற்றி
அதில்  மெழுகென   உருகட்டுமா

உன்  கிளர்ச்சியுரியமரது
அதில்  கிளிகள்  பறக்க  விடவா
ஹே  நீ  உனை தீண்ட  இடத்தில
நான்  நாவினில்  தீண்டிடவே

நீ  எந்தன்  சொந்தம்  இல்லை
மானே  மானே
ஆனாலும்  உந்தன்  மேலே  மோகம்  தானே
அன்பே  உன்  முகம்
என்  காதல்  அதை  காட்டும்
ஆனாலும்  நகம்  என்  காமுகனை   காட்டும்

வளையல்  உனது  கரங்கள்  எனது
அழகே
வளைவு  உனது  வரன்கள்    எனது
மலரே
கிளைகள்  எனது
வலிகள்  எனது  பணிகள் உனது
வலி  எனது   பணி உனது
கிளி  உயிரே

வாராய்   வாராய்  நீ  வாராய்
நீ  போகும்  இடம்  வெகு  தூரமில்லை
நீ  வாராய்
தூராய் தூராய்  நீ  தூராய்
என்  மோக  நிலை  உன்  முற்ற  நிலை
நீ தூராய் 

அஞ்சலானே  நெஞ்செல்லாம்  தேன்
கெஞ்சல்கள்  வேண்டாம்  பற்றி  கொள்ள   வா
பஞ்சத்தில்   நான்  மஞ்சத்தில்  மான்
கொஞ்சல்கள்  வீண்  அள்ளி  தின்னட்டா

சிரிப்போ  உனது  இதழோ  எனது
உயிரோ  உனது  உடலோ  எனது
உனது  எனது
உனது   எனது
உனது  எனது

Bogan - Vaarai Vaarai

போகன் - மதம் கொண்ட யானை

மதம்  கொண்ட  யானை 
என்ன  செய்யும்  தெரியுமா 
சினம்  கொண்ட  சிங்கத்திடம் 
தோற்று  ஓடும் 

டமாலு  டமாலு  டுமீலு  டுமீலு 
டுமீலு  டுமீலு  டமாலு  டமாலு 
டமாலு  டமாலு  டுமீலு  டுமீலு 
டுமீலு  டுமீலு  டமாலு  டமாலு 

 ராங்கு   பண்ண  ராடு  தானே 
எல்லை  கோட்டுக்குள்ள 
சோக்கு சீனு டாப்பு  தானே 
நானும்  ஊருக்குள்ள 

தப்பு  பண்ண  வாய  ஒடச்சி 
தட்டுவேன்  டா பல்ல
என்  மனசுக்குள்ள  வில்லனுக்கு   
ஈவு  இரக்கம்  இல்ல 

டமாலு  டமாலு  டுமீலு  டுமீலு 
டுமீலு  டுமீலு  டமாலு  டமாலு 

டமாலு  டமாலு  டுமீலு  டுமீலு 
டுமீலு  டுமீலு  டமாலு  டமாலு 

அடசல் குடசல் எடசல் குத்த 
யாரந்தாலும் மவனே 
அல்டிமேடு   ஆளு  தாண்ட 
சீண்டி  பாரு  இவன

காண்ட கீண்டா ஆகி  ஊட்ட 
தேவ  இல்லாம  சிவன
என்  ரூபத்துல  பாத்துடுவா 
நேருல  நீ  எமன

டமாலு  டமாலு  டுமீலு  டுமீலு 
டுமீலு  டுமீலு  டமாலு  டமாலு 

டமாலு  டமாலு  டுமீலு  டுமீலு 
டுமீலு  டுமீலு  டமாலு  டமாலு 


ஜெயிக்கணும் னு  பொறந்தவன் 
நான்  தானே 
எனக்கிங்கு  கவலை  இல்ல 
எத்தணிக்கும்  எதிரிங்க  எல்லாரும் 
போவாங்க  மண்ணுக்குள்ளே 

சேப்ட்டி   இல்லாத  தங்கைகளை 
எப்போவும்   நான்தான்டா  அண்ணன்
மூஞ்சிய  முழுசா  மாத்திடுவேன் 
ஏடாகூடமா  எதனா பண்ண 

எதுக்கும்  துணிஞ்சு  ஆளு 
கேளு  கேளு  கேளு  கேளு 
ஊத்திடுவேன்  நானும்  பாலு 

டமாலு  டமாலு  டுமீலு  டுமீலு 
டுமீலு  டுமீலு  டமாலு  டமாலு 

டமாலு  டமாலு  டுமீலு  டுமீலு 
டுமீலு  டுமீலு  டமாலு  டமாலு

நெஞ்சுக்குள்ள  நெஞ்சுக்குள்ள  வெச்சிருக்கேன்  தில்ல
யாரும்  இல்ல  யாரும்  இல்ல 
என்ன  இங்க  வெல்ல 
ஆணவத்த  காலி பண்ணும் 
அய்யனார்  புள்ள 
எங்க  எரியால  என்ன  உட்டா
எல்லை  சாமி  இல்ல 

டமாலு  டமாலு  டுமீலு  டுமீலு 
டுமீலு  டுமீலு  டமாலு  டமாலு 

 மீச பில்லகா
ஷார்ப்  பையன்  சல்லாக
இப்ராடு பண்ணாக தூக்கிடுவேன்  அல்லகா 

Bogan - Damaalu Dumeelu 

போகன் - யாரோ யாரோ அவன்

யாரோ  யாரோ  அவன்
யாக்கை  பாயும்  நரன்
போர்  ஆயுதம்  ஏற்கும்  நொடியில்
நின்றான்

தீராயுதம்  தீர்க்கும்  முடிவில்
சென்றான்
தீமைக்கோ  தேர்வுண்டு
பொய்மைக்கோ  அழிவுண்டு
மெய் ஜெயிக்க  வழி  கண்டு
கூர்கொண்டு  கூர்கொண்டு
வென்றிடு

யாரோ  யாரோ  அவன்
யாக்கை  பாயும்  நரன்

மெய்  என்ன  அறியாமல்
இரு  விழி  தூக்கம்  துளி   ஏற்காதே
தூய்வின்று   துலாராமல்
ஒரு  பழி சீற்றம்  வலி  வார்க்கதே

மலை  யுத்தம்  நிகழ்ந்தாலும்
சித்தம்  தலை  வர  யோசி
அற  நித்தம்  நேர்ந்தாலும் 
ஜித்தம் ஜனனம்  நாசி

தகப்பச்சொற்  தீட்சை காக்க
தயங்காமல்   போரிடு
தந்தை  பார்  கழகம்  நீக்க
தடையங்கள்  தேடிடு
தேடிடு 


யாரோ  யாரோ  அவன்
யாக்கை  பாயும்  நரன்
போர்  ஆயுதம்  ஏற்கும்   நொடியில்
நின்றான்

தீராயுதம்  தீர்க்கும்  முடிவில்
சென்றான்
தீமைக்கோ  தீர்வுண்டு
பொய்மைக்கோ  அழிவுண்டு
மெய்  ஜெயிக்க  வலி  கண்டு
கூர்கொண்டு  கூர்கொண்டு
வென்றிடு 

Bogan - Yaaro Yaaro Avan

போகன் - காதல் என்பது நேர செலவு

காதல்  என்பது  நேர  செலவு
காமம்  ஒன்றே  உண்மை  துறவு
நேசம்  பாசம்  போலி  உறவு
எல்லாம்  கடந்து  மண்ணில்  உளவு

யாருடன்  கழிந்தது  இரவு
என  ஞாபகம்  கொள்பவன்  மூடன்
அணியும்  நாட்டம்  கொண்டே
அவன்  பேரை  சொல்பவன்  போகன்

கூடு  விட்டு  கூடு  பாஞ்சா
மேனி  விட்டு  மேனி  மேஞ்சா
பின்னே  போகன்  எந்தன்  நெஞ்சின்  மேலே  சாஞ்சான்
பச்சை  திராச்சை தூறல்  மேலே
இச்சை  மூட்டம்  தீயோ  கீழே
என்னை  நட்ட  நடு  மையத்திலே சேர்த்தான்

மொத்த  பூமியும் , மோஹது  ஜோதி
அது  போகன்  தின்ற  மீதி
நீரினில்  போகனை காண
அந்த  காமனும்  கொள்வான்  பீதி
விண்ணில்   மண்ணில்  எங்கெங்கும்  போகன்  வில்லா

தனி  ஒருவனுக்குள்ளே  உள்ளே
ஒரு  பிரபஞ்சமே  மறைந்திருக்கும்
இவன்  மனவெளி  ரகசியம்  அதை
நாசா   பேசாதோ
கிரகங்களை   கை  பந்தாட
விரும்பிடுவானே
கருங்குழிக்குள்ளே  சென்று  திரும்பிடுவானே
விண்ணில்   மண்ணில்  எங்கெங்கும்  போகன்  வில்லா

கூடு  விட்டு  கூடு  பாஞ்சா
மேனி  விட்டு  மேனி  மேஞ்சா
பின்னே  போகன்  எந்தன்  நெஞ்சின்  மேலே  சாஞ்சான்
பச்சை  திராச்சை தூறல்  மேலே
இச்சை  மூட்டம்  தீயோ  கீழே
என்னை  நட்ட  நடு  மையத்திலே சேர்த்தான்

மொத்த  பூமியும் , மோஹது  ஜோதி
அது  போகன்  தின்ற  மீதி
நீரினில்  போகனை காண
அந்த  காமனும்  கொள்வான்  பீதி
விண்ணில்   மண்ணில்  எங்கெங்கும்  போகன்  வில்லா

Bogan - Kooduvittu Koodu

போகன் - செந்தூரா

நிதா நிதா நிதானமாக யோசித்தாலும்
நில்லா நில்லா நில்லாமல் ஒடி யோசித்தாலும்

நீ தான் மனம் தேடும் மான்பாலன்
பூவாய் எனையேந்தும் பூபாலன் (1)
என் மடியின் மணவாளன் என தோன்றுதே

செந்தூரா (2) ஆ…! ஆ…! சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…! ஆ…! செங்காந்தள் பூ (3)
உன் தேரா ஆ…! ஆ…!
மாரன்அம்பு ஐந்தும் (4) வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா

நடக்கையில் அணைத்தவாறு போக வேண்டும்
விரல்களை பினைத்தவாறு பேச வேண்டும்
காலை எழும் போது நீ வேண்டும்
தூக்கம் வரும் போதும் தோழ் வேண்டும்
நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்

செந்தூரா ஆ…! ஆ…! சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…! ஆ…! செங்காந்தள் பூ
உன் தேரா ஆ…! ஆ…!
மாரன்அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா

மழையின் இரவில் ஒரு குடையினில் நடப்போம
மரத்தின் அடியில் மணிக்கணக்கினில் கதைப்போமா (5)

பாடல் கேட்போமா
ஆடி பார்ப்போமா

மூழ்கத்தான் வேண்டாமா
யாரும் காணாதா
இன்பம் எல்லாமே
கையில் வந்தேவிழுமா

நீயின்றி இனி என்னால் இருந்திட முடிந்திடுமா??

செந்தூரா ஆ…! ஆ…! சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…! ஆ…! செங்காந்தள் பூ
உன் தேரா ஆ…! ஆ…!
மாரன்அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா

அலைந்து நான் களைத்து
போகும்போது அள்ளி
மெலிந்து நான் இளைத்து
போவதாக சொல்லி
வீட்டில் நளபாகம்(6) செய்வாயா?

பொய்யாய் சில நேரம் வைவாயா (7)
நான் தொலைந்தால் உனை சேரும் வழி சொல்வாயா?

செந்தூரா ஆ…! ஆ…! சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…! ஆ…! செங்காந்தள் பூ
உன் தேரா ஆ…! ஆ…!
மாரன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா
எய்தாயா ஆ…! ஆ…!

கண்கள் சொக்க செய்தாயா ஆ…! ஆ…!
கையில் சாய சொல்வாயா ஆ…! ஆ…!
எதோ ஆச்சு வெப்பம் மூச்சில் ..!
வெட்கங்கள் போயே போச்சு ..!

Bogan - Sentoora

Followers