Pages

Search This Blog

Showing posts with label Thodari. Show all posts
Showing posts with label Thodari. Show all posts

Tuesday, April 25, 2017

தொடரி - ஊரெல்லாம் கேக்குதே என் பாட்டு தான்

ஊரெல்லாம் கேக்குதே என் பாட்டு தான் 
குயில் எல்லாம் போகுதே தலை ஆட்டி தான் 
தென்றல் இசை ஆகுதே பூக்கள் ஜதி சொல்லுதே 
ஆறு எல்லாம் ராகமாய் ஓடுதே 
மேகங்கள் தாளந்தான் போடுதே  
ஓ… காலை எழுந்தால் பாடல் பதிவு 
மாலை முழுதும் மேடை நிகழ்வு 
என்னுடைய பாடல் கேளாமல்  
ஓர் உயிரும் தூங்க போகாது 
என்னுடைய பெயரை சொல்லாமல் 
வானொலியும் பாடல் போடாது 
என் இசை கேட்டு பழகாமல் விருதே கிடையாது 
என் குரல் கேட்க மறந்தாலே உலகே விடியாது  
கான குயிலாய் பாடி பறக்க மாஞ்சகளில் அடிச்சி புழிங்க… 
ஏனுன்ன உன்னம் போஸ்டர்லேனுக்க  
தியேட்டருல எவரும் உன்டரு 
நாயொக்க அசிசு பொந்த நீ 
வீ வீயி நீ குக்கே சூடாது 
மேரா சுந்தரு ச்சேஹாராது ஸ்டாம்ப் பன ஜாயே 
மேரே இன்கம் டாக்ஸ் தேஸ் கா கர்சா மிட்ட ஜாயே ஹை… 
ஹைய் ஹை ஹை ஹை 



Thodari - Oorellaam Kekkudhey

தொடரி - மனுசனும் மனுசனும் பேசின காலம்

மனுசனும் மனுசனும் பேசின காலம் போய்யே போச்சு 
ஹைய் ஹை ஹை ஹை ஹை ஹை 
ஹைய் ஹை ஹை ஹை ஹை ஹை 
முழிக்கிற முகமோ செல்போனா ஆச்சு 
ஹைய் ஹை ஹை ஹை ஹை ஹை 

ஊராங்க கூட இப்ப பாரு சாட்டிங்கு 
பெத்து பேரு வச்ச ஆத்தா கூட பைட்டிங்கு 
போன்-ம் ஸ்மாட்-ஆ ஆச்சு 
உன் வாழ்க்கை வேஸ்ட்-ஆ போச்சு 
வாட்ஸ்அப், யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் தேடி போயி 
நீ வச்சுக்கிற ஆப்பு 
அத்தனையும் டூப்பு 

வச்சுக்கிற ஆப்பு அத்தனையும் டூப்பு
வச்சுக்கிற ஆப்பு அத்தனையும் டூப்பு

மனுசனும் மனுசனும் பேசின காலம் போய்யே போச்சு 
ஹைய் ஹை ஹை ஹை ஹை ஹை

பெத்த புள்ளையை தூக்கி கொஞ்சுற பாசம் போச்சு டா 
பணக் கட்டுக்குள்ள தான் 
வாழ்க்கை என்பது தேசம் ஆச்சுடா 
திண்ணப்பேச்சுல பொழுது போனது நாம ஒன்னுகூடியே 
உறவு கொண்டது ஊனம் ஆச்சுடா 
நேசம் என்பது ப்பூசு ஆச்சுடா 
உண்மை காதலும் ஊசி போச்சுடா 
எல்லாம் ஊழல் ஆச்சு மரியாதை காணாம்ம போச்சு 
மானம் ரோசம் சூடு சொரனை மக்கிப் போச்சு 

குணம் கெட்டு போச்சு குட்டி சுவர் ஆச்சு…  

மனுசனும் மனுசனும் பேசின காலம் போய்யே போச்சு 
ஹைய் ஹை ஹை ஹை ஹை ஹை

கட்சி என்பது ஊழல் செய்யவே கோசம் போடுது 
நல்ல கொள்கை என்பது நம்ம நாட்டுல ஊசல் ஆடுது 
கல்வி என்பது காசு சேர்க்கவே பாடம் சொல்லுது 
அந்த ஓசி டிவியும் நீயூசு சேனலும் ஊர கொல்லுது 
நீதி என்பதே சோட போச்சு டா 
நெல்லு வயலுமே ரோடு ஆச்சுடா 
ஆசை மீறி போச்சு போராசை நோயா ஆச்சு 
பிபி சுகரு டென்சன் கொழுப்பு ஏறிப்போச்சு 

ருசி விட்டு போச்சு தொப்ப பெரிசா ஆச்சு… 
ருசி விட்டு போச்சு தொப்ப பெரிசா ஆச்சு…

மனுசனும் மனுசனும் பேசின காலம் போய்யே போச்சு 
ஹைய் ஹை ஹை ஹை ஹை ஹை




Thodari - Manusanum Manusanum

Thursday, November 17, 2016

தொடரி - போன உசுரு வந்துருச்சு

போன உசுரு வந்துருச்சு
உன்ன தேடி திருப்பி தந்துருச்சி

போன உசுரு வந்துருச்சு
உன்ன தேடி திருப்பி தந்துருச்சி

இது போல ஒரு நாளே
வருவேனா இனிமேல்
நொடி கூட எட்டி இருக்காதா
என்ன விட்டு நீயும்
முன்ன செல்ல நினைக்காத

போன உசுரு வந்துருச்சு
உன்ன வாரி அணைக்க சொல்லிருச்சு

இது போல இனிமேலும்
நடக்காதே ஒரு நாளும்
உன்ன நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சி சிரிப்பேன்

சேந்து இருக்கும் உள்ளத்துல
தொல்லை யாரு நம்மக்கு வெள்ளத்துல
உயிர் காதல் அடங்காது
நெருப்பிலும் பொசுங்கத்து

நடந்தாலே அது சுகம் தானே
துணையாக நானும் வருவேன்
சாத்தியமா என் பக்கத்துல நீ இருந்த
அனாலும் குளிர மாறுமே
ஆகமொத்தம் உன் பாரமெல்லாம்
நான் சுமக்க பிறவி கடனும் தீருமே

ஓஹோ ஓஹோ..

ஆடி அடங்கும் பூமியே
நாம வாடி வதங்க தேவை இல்ல
ஒரு வாடி வரும் வாழ்க்கை
துணிவோமே அதா ஏற்க
சிரிப்போம் நந்தா வானம் போல
அது போதும் இந்த உயிர் வாழ

போகும் வர இந்த காதல்
நம்ம காக்குமுன்னு நெனச்ச
விலகும் வேதனை
போகையிலும் நாம ஒத்துமையா
போக போறோம்
இது தான் பெரிய சாதனா

போன உசுரு வந்துருச்சு
உன்ன வாரி அணைக்க சொல்லிருச்சு

இது போல இனிமேலும்
நடக்காதே ஒரு நாளும்
உன்ன நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சி சிரிப்பேன்

Thodari - Pona Usuru

தொடரி - அடடா இது என்ன

அடடா இது என்ன இது என்ன
எனக்கொண்ணும் புரியலையே
புரியலையே

அடியே எனக்கென்ன எனக்கென்ன
நடந்துச்சு தெரியலையே
தெரியலையே

நிழலாக கிடந்தேன் நான்
நிஜமாவே நிமிந்தேன
உன்ன பார்த்து தொடு வானம் 
ஓசைந்தென

அடடா இது என்ன இது என்ன
எனக்கொண்ணும் புரியலையே
புரியலையே

ஆச ஆலா பாயாது பாயாது
ஆள பாலி போடுது போடுது
என்னூ ஒரு மாதிரி அகுதடி

தேகம் கொட சாயுது சாயுது
பார்வை பட காயுது காயுது
தான உயிர் தீயிலே வெகுதடி

மோகம் ஒரு நாடகம் போடுது
வேணாம் அதா பாகத்தை
சூட பல சேதியும் பேசுது
நீயும் தல ஆட்டத்தை

பச்சை மன்னா பாத வெச்சி
போக்கு காட்டாத

அடடா இது என்ன இது என்ன
எனக்கொண்ணும் புரியலையே
புரியலையே

ஆச மழை தூறுது தூறுது
ஊரே நேரம் மாறுது மாறுது
எதோ புது வசன பூக்குதடி
காதல் தலைக்கேறுத்து ஏறுது
வேரா சோகம் உருது உருது
ஜோரா அது வேலைய காட்டுதடி

வார்த்தை ஏதும் பேசிட தோணல
வாரேன் உன் பின்னால
வேற ஒரு வார்த்தையை தேடிட
ஆகாது இனி என்னால

மொத்த சென்மம் ஒஞ்சி போச்சே
ஒத்த பார்வையில

அடடா இது என்ன இது என்ன
எனக்கொண்ணும் புரியலையே
புரியலையே

நிழலாக கிடந்தேன் நான்
நிஜமாவே நிமிந்தேன
உன்ன பார்த்து தொடு வானம் 
ஓசைந்தென 

அடடா இது என்ன இது என்ன
எனக்கொண்ணும் புரியலையே
புரியலையே

Thodari - Adada Idhuyenna

Followers