Pages

Search This Blog

Showing posts with label Chennai 600028. Show all posts
Showing posts with label Chennai 600028. Show all posts

Friday, December 30, 2016

சென்னை 28 - என்னென்னமோ

அ ஆ
என்னென்னமோ பண்ணுது பண்ணுது
அ ஆ
என்னென்னவோ ஆகுது ஆகுது
எல்லாம் உன் உடம்பு
செய்கிற வேலை
உள்ளோடும் நரம்பு
செய்யுது இம்சை

அ ஆ
என்னென்னமோ பண்ணுது பண்ணுது
அ ஆ
என்னென்னவோ ஆகுது ஆகுது
எல்லாம் உன் உடம்பு
செய்கிர வேலை
உள்ளோடும் நரம்பு
செய்யுது இம்சை
தத்தை போல
தத்தை போல
நான் ஒட்டிகொள்ள தோள் கொடுடா
தாங்கவில்லை
தூங்கவில்லை
அட எப்போ எப்போ
என்று கெஞ்சுமே என்னை நீயும்
தொட்டு தொட்டு தொடங்கிடுடா
அ ஆ
என்னென்னமோ பண்ணுது பண்ணுது
அ ஆ
என்னென்னவோ ஆகுது ஆகுது

come on
come on
letme go
letme go
come on
come on
ஆஹா என்ன உந்தன் இளமை
பார்த்தேன் அத்தனையும் புதுமை
மீண்டும் வா, வா
என்னோட மேனியில்
அ ஆஹா…
எழுத இனி ஒரு தடவை
இதுபோல் இனிக்கிற கவிதை
உனை நான் ரசிக்கிர மனதை
உனக்கென என்னை தந்தேனே
ஹே ஹே..

அ ஆ
என்னென்னமோ
ஆ ஆ
என்னென்னமோ
அ ஆ
என்னென்னமோ பண்ணுது பண்ணுது

அ ஆ
என்னென்னவோ ஆகுது ஆகுது
எல்லாம் உன் உடம்பு
செய்கிற வேலை
உள்ளோடும் நரம்பு
செய்யுது இம்சை

அ ஆ
என்னென்னமோ பண்ணுது பண்ணுது
அ ஆ
என்னென்னவோ ஆகுது ஆகுது
அ ஆ…

Chennai 600028 - Ennanamo

சென்னை 28 - உன் பார்வை மேலே பட்டால்

உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என் கின்றேன்
விரல் தீண்டியே
உயிர் வார்க்கிராய்
எனை சேர நீ
எது கேட்கிறாய்
சொல்

உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என் கின்றேன்
இரவெல்லாம் நெஞ்சில் சின்ன சின்ன அவஸ்தை
எதுவென்று சொல்ல இல்லை ஒரு வெவஸ்தை
உனை என்னி தினம் புல்லரிக்கும் மனதினை
செல்லரிக்க விடுபவள் நீதானே
பின்னாரம் கொஞ்சம் விட்டு விட்டு துடிக்க
தினமும் நீ என்னை தொந்தரவு TRY பண்ணி
நல் இரவு ஒவ்வொன்றையும்
முள் இரவு ஏன்று செய்தாயே
நுரை ஈரல் தேடும் சுவாசமே
விழி ஓரம் ஆடும் சுவாப்னமே
மடி ஏறி வந்தால் சௌக்கியமே
அன்பே
உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என் கின்றேன்
சில காதல் இங்கே கல்லறைக்குள் அடக்கம்
சில காதல் இங்கே சில்லரைக்குள் தொடக்கம்
அது போல அல்ல
கல்லறையை கடந்திடும்
சில்லரையை ஜெயித்திடும்
நம் காதல்
ஊரையெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படித்தேன்
அது போல காதல் சிக்ககோ-வில் கண்டதில்லை
தென் சீனாவும் கண்டதில்லை
சோவியதும் கண்டதில்லை
என்பேனே

மழை நாளில் நீதான் வெப்பமே
வெய்யில் நாளில் தண்ணீர் தெப்பமே
உளி ஏதும் தீண்டா சிற்பமே
அன்பே
உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என் கின்றேன்
விரல் தீண்டியே
உயிர் வார்க்கிராய்
எனை சேர நீ
எது கேட்கிறாய்
சொல்

உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என் கின்றேன்
விரல் தீண்டியே
உயிர் வார்க்கிராய்
எனை சேர நீ
எது கேட்கிறாய்
சொல்

 Chennai 600028 - Un Parvai Mele

சென்னை 28 - யாரோ யாருக்குள் இங்கு

யாரோ
யாருக்குள் இங்கு
யாரோ
யார் நெஞ்சை இங்கு
யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

யாரோ
யாருக்குள் இங்கு
யாரோ
யார் நெஞ்சை இங்கு
யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்
கண்மணி

யாரோ
யாருக்குள் இங்கு
யாரோ
யார் நெஞ்சை இங்கு
யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி
ஊரை வெல்லும் தோகை நான்
உன்னால் இன்று தோற்றுபோனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே

ஓ ஹோ ஓ,
நின்றாய் எங்கு மின்னல் கீற்றாய்
நித்தம் வாங்கும் மூச்சு காற்றா
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்

காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது

உன்னை நீங்கி
உஷ்னம் தாங்கி
என்னால் வாழ ஆகாது
அன்பே வா… ஹே ஹே
யாரோ
யாருக்குள் இங்கு
யாரோ

யார் நெஞ்சை இங்கு
யார் தந்தாரோ

விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி
உந்தன் ஆடை காயப் போடும்
உங்கள் வீட்டு கம்பி கொடியாய்
என்னை எண்ணினேன் நான்
தவம் பண்ணினேன்

ஆ ஹா ஹா
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆய்விடும்

காதல் கொண்டு
பேசும் போது
சென்னை தமிழும்
செந்தேன் தான்

ஆசை வெள்ளம்
பாயும் போது
வங்க கடலும்
வாய்க்கால் தான்
அன்பே வா…
ஹா
யாரோ ம்
யாருக்குள் இங்கு
யாரோ ஆ
யார் நெஞ்சை இங்கு
யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்
கண்மணி

யாரோ
யாருக்குள் இங்கு
யாரோ
யார் நெஞ்சை இங்கு
யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

Chennai 600028 - Yaaro Yaarukkul Ingu

Followers