Pages

Search This Blog

Showing posts with label Viswasam. Show all posts
Showing posts with label Viswasam. Show all posts

Tuesday, December 17, 2019

விஸ்வாசம் - வானே வானே வானே

குழு: மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன கேத்துனா
கண்டே பத்நாமி சுபகேத்தவம்
ஜீவா சரதாம் சதம்

பெண்: வானே வானே வானே
நானுன் மேகம் தானே

பெண்: வானே வானே வானே
நானுன் மேகம் தானே

பெண்: என் அருகிலே
கண் அருகிலே
நீ வேண்டுமே

பெண்: மண் அடியிலும்
உன் அருகிலே
நான் வேண்டுமே

பெண்: சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
என்ன முடியாதஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே

ஆண்: நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி

ஆண்: நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி

பெண்: வானே வானே வானே
நானுன் மேகம் தானே

ஆண்: இனியவளே
உனது இரு விழி முன்
பழரச குவளையில்
விழுந்த எறும்பின் நிலை
எனது நிலை
விலக விருப்பம் இல்லையே பூவே

பெண்: அதிசயனே
பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்தது
எனது நினைவில் இன்று
உனது முகம்
தவிர எதுவும் இல்லையே அன்பே

ஆண்: வேறாரும் வாழாத
பெரு வாழ்விது
நினைத்தாலே மனம் எங்கும்
மழை தூவுது

பெண்: மழலையின் வாசம் போதுமே
தரையினில் வானம் மோதுமே
ஒரு கணமே உன்னை பிரிந்தால்
உயிர் மலர் காற்று போகுமே
ஆண்: நீதானே…

பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்

ஆண்: பொஞ்சாதி

பெண்: ஹ்ம்ம் ம்ம்

ஆண்: நானே உன்

பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்

ஆண்: சரிபாதி

ஆண்: நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி

பெண்: வானே வானே வானே
நானுன் மேகம் தானே

ஆண்: என் அருகிலே
கண் அருகிலே
நீ வேண்டுமே

பெண்: மண் அடியிலும்
உன் அருகிலே
நான் வேண்டுமே

ஆண்: சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்

பெண்: என்ன முடியாத ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே

ஆண்: நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி

ஆண்: நீதானே
குழு: நீதானே

ஆண்: பொஞ்சாதி

குழு: பொஞ்சாதி

ஆண்: நானே உன்

குழு: நானே உன்

ஆண்: சரிபாதி

குழு: சரிபாதி

பெண்: வானே…



Viswasam - Vaaney Vaane

Thursday, December 27, 2018

விஸ்வாசம் - கண்ணான கண்ணே கண்ணான கண்ணே

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா

நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா

நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா

தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா

ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ….
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ..

அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே….

புதை மணலில் வீழ்ந்து
புதைந்திடவே இருந்தேன்
குறு நகை எரிந்தே
மீட்டாய் என்னை

விண்ணோடும் மண்ணோடும் வாடும்
பெரும் ஊஞ்சல் மணதோரம்
கண்பட்டு நூல் விட்டு போகும்
எனை ஏதோ பயம் கூடும்

மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா

நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் போர்த்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே





Viswasam - Kannana Kanney Kannana Kanney

Friday, December 21, 2018

விஸ்வாசம் - ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு

{ஏய் துனக் துனக்
துனக் துனக்
தின் தக் திந்தா
ஏ துன்னாக்க் துன்னாக்
தின் தக் திந்தா} (2)

அங்காளி பங்காளி வா
இனி ஆட்டம் தான் எப்போதும்
அடி அடி

மங்காத்தா கட்ட போல
இந்த வட்டாரம் நம் கையில்
புடி புடி

ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

{ஏய் துனக் துனக்
துனக் துனக்
தின் தக் திந்தா
ஏ துன்னாக்க் துன்னாக்
தின் தக் திந்தா} (2)

அங்காளி பங்காளி வா
இனி ஆட்டம் தான் எப்போதும்
அடி அடி

மங்காத்தா கட்ட போல
இந்த வட்டாரம் நம் கையில்
புடி புடி

ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
தூக்கு தூக்கு அடிச்சுதூக்கு

தடம்புடலா வரும்
தன்மான படை படை
அரபிக்கடல் நம்மை கொண்டாடுது
கிடைக்குமடா பல
கேள்விக்கு விடை விடை
உற்சாகம் வந்து கூத்தாடுது

டான்னே டர்ர் ஆவான்
தெளலத்து கிர்ர் ஆவான்
வந்தாண்டா மதுரைக்காரன்

ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
தூக்கு தூக்கு அடிச்சுதூக்கு

{ஏய் துனக் துனக்
துனக் துனக்
தின் தக் திந்தா
ஏ துன்னாக்க் துன்னாக்
தின் தக் திந்தா} (2)

தும்கா தும்கா(2)

நான் நினைச்சது எல்லாம்
 ஒவ்வொன்னா ஏன் நடக்குது தன்னால
 மேல் இருக்குற மேகம்
 ஓயாம பூ தூவுது என் மேல

அட கருவா நீ பொறக்குற
இறந்தா டண்டணக்கர
மத்தியில கொஞ்ச நாலு
செம்ம சீன்ன செதற வைக்கணும்
பாத்தா பதற வைக்கணும்
அப்பதாண்டா நீ என் ஆளு

புதுசாச்சி
என் பொறுப்புடா
இனி வேகாது
உன் பருப்புடா
வெத்து கெத்து எல்லாம்
காட்ட கூடாது

ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

அங்காளி பங்காளி வா
இனி ஆட்டம் தான் எப்போதும்
அடி அடி

மங்காத்தா கட்ட போல
இந்த வட்டாரம் நம் கையில்
புடி புடி

தடம்புடலா வரும்
தன்மான படை படை
அரபிக்கடல் நம்மை கொண்டாடுது
கிடைக்குமடா பல
கேள்விக்கு விடை விடை
உற்சாகம் வந்து கூத்தாடுது

டான்னே டர்ர் ஆவான்
தெளலத்து கிர்ர் ஆவான்
வந்தாண்டா மதுரைக்காரன்

அலேக்கா வெளையாடு
அடிச்சா கேக்க யாரு

ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
தூக்கு தூக்கு அடிச்சுதூக்கு



Viswasam - Adchithooku

விஸ்வாசம் - வேட்டி வேட்டிகட்டு

தூக்கு துரைனா அடாவடி
தூக்கு துரைனா அலப்பற
தூக்கு துரைனா தடாலடி
தூக்கு துரைனா கட்டு கடங்காத
கிராமத்து காட்டு அடி

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

அடாவடி தூக்கு துரை
அலப்பறையான துரை
தடாலடி சோக்கு துரை
குணத்துல ஏது குறை

சண்டைக்கும் பந்திக்கும்
முந்துவோம்
சாமிக்கு மட்டும்தான் அஞ்சுவோம்
மண்ணுக்கு ஒண்ணுன்னா துள்ளுவோம்
அன்பையும் திட்டித்தான் சொல்லுவோம்

துரை எழுந்து வந்தா
பறையடி
எகிறி வந்தா அடிதடி
அடிதடி அடிதடி அடிதடி

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டுஏய்ய்

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

ஏய்ய் அடாவடி தூக்கு துரை
அலப்பறையான துரை
தடாலடி சோக்கு துரை
குணத்துல ஏது குறை

அடுத்தவன் முன்னால
எதுக்குமே கைகட்டி
அடங்குற கூட்டமில்ல
படக்குனு முன்னேற
நெனைக்குற ஆளாட்டம்
பதுங்கியும் பார்த்ததில்ல

கொடுவாளை நாங்க தூக்கி வந்து
பகை இல்லைனு சொல்லி நிப்போம்
கொட சாஞ்சிபோக எண்ணாமலே
வதம் செஞ்சேதான் கொக்கரிப்போம்

வரும் ரோசத்த காட்டாம
மறைச்சிக்கிட்டு
வெளி வேசம்தான் போடாம
வெளுத்துக்கட்டு
பலம் என்ன என்ன என்ன காட்டு

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

ட்றா

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

அடாவடி தூக்கு துரை
ஏய்ய்
அலப்பறையான துரை
தடாலடி சோக்கு துரை
குணத்துல ஏது குறை

சண்டைக்கும் பந்திக்கும்
முந்துவோம்
சாமிக்கு மட்டும்தான் அஞ்சுவோம்
மண்ணுக்கு ஒண்ணுன்னா துள்ளுவோம்
அன்பையும் திட்டித்தான் சொல்லுவோம்

துரை எழுந்துவந்தா
பறையடி
எகிறி வந்தா அடிதடி
அடிதடி அடிதடி அடிதடி

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு} (2)

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு} (2)



Viswasam - Vetti Kattu

Followers