மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ மயிலிறகில் வாசனை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ தமிழ் படிக்க ஆசை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ அட காந்தம் போல ஏதோ ஒன்னு நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு காதல் காதல் என்று சொல்லுச்சா மனசினுள்ளில் தாகம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா மயில் சிறகில் வாசனை வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா தமிழ் படிக்கான் ஆசை வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா தமிழ்நாடின் நாணம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா அட காந்தம் போல ஏதோ ஒன்னு நெஞ்சுள்ளில் ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே தர தா தா… புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப அதே அதே புத்தகத்தை தலைகீழாய் படிச்சிருப்ப அதில்லோ மூன்றாம் பிறை அளவுதான் சிரிச்சிருப்ப தினம் நூறு முறை என் பேரை சொல்லி ரசிப்ப எண்ட ஒத்த காலில் கொலுசொன்னு தொலைஞ்சு போயி அதை தேடி நோக்க மனசென்னோ மறந்து போயி அது தப்பு இல்ல பயப்பட தேவை இல்ல உன் நெஞ்சுக்குள்ளே காதல் வந்த சுவடு புள்ள எண்ட கனவிலும் நினவிலும் வெளியேற்றம் நடக்குன்னு கலகம் ஏதும் வருமோ மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ மயிலிறகில் வாசனை வந்துச்சா வந்தல்லோ மலரின மனங்கள் மலர்கின்ற நேரம் சுகம் என காற்றே சொல்வாயா கண்களில் பாஷை காதிலில் பாஷை என்னிடும் உண்டு உன்னிடும் உண்டு வாழ்வது இன்று வெல்வது இன்று தேசம் இன்றும் நாளை இன்றும் தேசம் தேடும் நெஞ்சம் ரெண்டும் வாழ்த்திட வேண்டும் வாழ்த்திட வேண்டும் ஹோ.. அச்செடுக்க உத்தரவு இடணும் போல் தோணுன்னோ தனிமையும் சாந்தியும் ப்ரியமிருதே ஹேய் கேரளத்து கத்தக்களி ஆடணும்போல் தோணுதே எனக்கும் இருக்குது அந்த கிறுக்கு கண்ணால் பேசும் வித்தை எல்லாம் போக போக கத்துக்குவ கடிகாரத்தை பார்த்து பார்த்து உன்னை நீயே திட்டிக்குவ எந்தன் பாத விரல் பத்தும் இன்று துடிக்குதடா நீ மெட்டியிட்டால் அடங்குமோ அறியில்லடா நம்ம வயசுக்குள் வண்முறைகள் நடக்குதடி அது தட்டி கேட்க ஆளில்லைன்னு சிரிக்குதடி அட குச்சு குச்சு பேச்சு எல்லாம் செய்யுமுன் ஞான் நின்னை கண்டால் ஏண்டா ஏண்டா ஏண்டா மனசினுள்ளில் தாகம் வந்தில்லே வந்துச்சு வந்துச்சு மயில் சிறகில் வாசனை வந்தில்லே வந்துச்சு வந்துச்சு தமிழ் படிக்கான் ஆசை வந்தில்லே வந்துச்சு வந்துச்சு தமிழ்நாடின் நாணம் வந்தில்லே வந்துச்சுடா அட காந்தம் போல ஏதோ ஒன்னு நெஞ்சுள்ளில் ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே
மனமே நலமா உந்தன் மாற்றங்கள் நிஜமா புது புது விதமா நீ சொல்லு ஏதோ வந்தது சுகமா நீ சொல்லு நடந்தது என்ன எனை மாற்றி போனது என்ன அவளை நான் கண்டுக்கொண்டேன் அங்கே நான் தொலைந்து போனேன் மனமே நலமா உந்தன் மாற்றங்கள் நிஜமா புது புது விதமா நீ சொல்லு ஏதோ வந்தது சுகமா நீ சொல்லு நடந்தது என்ன எனை மாற்றி போனது என்ன அவளை நான் கண்டுக்கொண்டேன்
கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்பு தோழி என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய் அன்பு தோழி தனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய் அன்பு தோழி நான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன் உன்னால் தோழி தோழி உந்தன் வருகையால் நெஞ்சம் தூய்மையாய் ஆனதடி நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்பு தோழி என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய் அன்பு தோழி Well My Friend I have something to say I want you to listen Listen to me This is what I have to say Here It Goes.. தாகம் என்று சொல்கிறேன் மரக் கன்று ஒன்றை தருகிறாய் பசிக்குது என்று சொல்கிறேன் நெல்மனி ஒன்றை தருகிறாய் உந்தன் கை விரல் பிடிக்கையில் புதிதாய் நம்பிக்கை பிறக்குது உந்தன் கூட நடக்கையில் ஒன்பதாம் திசையும் திறக்குது என் பயணத்தில் எல்லாம் நீ கைக்காட்டி மரமாய் முளைத்தாய் என் மனதை உழுது நீ நல்ல விதைகளை விதைத்தாய் என்னை நானே செதுக்க நீ உன்னையே உலியாய் தந்தாய் என் பலம் என்னவென்று எனக்கு நீ இன்றுதான் உணர வைத்தாய் கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்பு தோழி என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய் அன்பு தோழி தனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய் அன்பு தோழி நான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன் உன்னால் தோழி தோழி உந்தன் வருகையால் நெஞ்சம் தூய்மையாய் ஆனதடி நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி மழையோ உந்தன் புன்னகை மனசெல்லாம் மெல்ல நனையுதே வேருக்குள் விழுந்த நீர் துளி பூவுக்கும் புத்துயிர் கொடுக்குதே உனக்குள் ஏற்ப்படும் உத்சவம் என்னையும் குதூகலப் படுத்துதே தோழி ஒருத்தி கிடைத்தால் இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும் இதுவரை இந்த உண்மை ஏன் தெரியவில்லை எவர்க்கும் மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை அதை உன்னால் உணர்ந்தேன் தோழி படைத்தவன் கேட்டால் கூட உன்னை கொடுத்திடமாட்டேன் தோழி கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்பு தோழி என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய் அன்பு தோழி தனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய் அன்பு தோழி நான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன் உன்னால் தோழி தோழி உந்தன் வருகையால் நெஞ்சம் தூய்மையாய் ஆனதடி நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போக கூடாது என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்ற கூடாது எந்த மனித நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள் காலபோக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள் உழி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும் வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும் யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம் ஒரு கனவு கண்டால் அதை தினம்முயின்றால் ஒரு நாளில் நிஜமாகும் மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே வாழ்க்கை கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம் முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சை போல சுவாசிப்போம் லச்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோட போராடு மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும் அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும் தோல்வி இன்றி வரலாறா. துக்கம் இல்லை என்ன தோழா ஒரு முடிவிரிந்தால்.. அதில் தெளிவிரிந்தால் அந்த வானம் வசமாகும் மனமே ஒ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே ஒ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே ஏதோ ஒன்றை தொலைத்தது போல ஏதோ மீண்டும் பிறந்தது போல தாயே என்னை வளர்த்தது போல கண்களின் ஓரம் , கண்ணீர் வருதே.. ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே முதல் முதல் பிடித்த தட்டாம்பூச்சி முதல் முதல் திருடிய திருவிழா வாட்சி முதல் முதல் குடித்த மலபார் பீடீ முதல் முதல் சேர்த்த உண்டியல் காசு முதல் முதல் பார்த்த டுரிங் சினிமா முதல் முதல் ஜெயித்த சடுகுடு போட்டி முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ்சோறு முதல் முதல் போன சிக்கு புக்கு பயணம் முதல் முதல் அழுத சிநேகிதன் மரணம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே முதல் முதலகாவே பழகிய நீச்சல் முதல் முதலாகவே ஒட்டிய சைக்கிள் முதல் வகுபெடுத்த மல்லிகா டீச்சர் முதல் முதலாகவே அப்பா அடித்தது முதல் முதலாகவே சாமிக்கு பயந்தது முதல் முதலாகவே வானவில் ரசித்தது முதல் முதலாகவே அரும்பியே மீசை முதல் முதலாகவே விரும்பிய இதயம் முதல் முதலாகவே எழுதியே கடிதம் முதல் முதலாகவே வாங்கிய முத்தம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே …!!!