Pages

Search This Blog

Wednesday, October 9, 2013

ஆட்டோகிராப் - ஞாபகம் வருதே ஞாபகம்

ஞாபகம்  வருதே  ஞாபகம்  வருதே
ஞாபகம்  வருதே  ஞாபகம்  வருதே
பொக்கிசமாக  நெஞ்சில்  புதைந்த  நினைவுகள்  எல்லாம்
ஞாபகம்  வருதே

ஞாபகம்  வருதே  ஞாபகம்  வருதே
ஞாபகம்  வருதே  ஞாபகம்  வருதே
பொக்கிசமாக  நெஞ்சில்  புதைந்த  நினைவுகள்  எல்லாம்
ஞாபகம்  வருதே


ஏதோ  ஒன்றை  தொலைத்தது  போல
ஏதோ   மீண்டும்  பிறந்தது  போல
தாயே  என்னை  வளர்த்தது  போல
கண்களின்  ஓரம்  , கண்ணீர்  வருதே..


ஞாபகம்  வருதே  ஞாபகம்  வருதே
ஞாபகம்  வருதே


முதல்  முதல்  பிடித்த   தட்டாம்பூச்சி
முதல்  முதல்  திருடிய   திருவிழா  வாட்சி
முதல்  முதல்  குடித்த   மலபார்  பீடீ
முதல்  முதல்  சேர்த்த   உண்டியல்  காசு
முதல்  முதல்  பார்த்த   டுரிங்  சினிமா
முதல்  முதல்  ஜெயித்த  சடுகுடு  போட்டி
முதல்  முதல்  வாழ்ந்த   கிராமத்து  வீடு
முதல்  முதல்  ஆக்கிய     கூட்டாஞ்சோறு
முதல்  முதல்  போன   சிக்கு  புக்கு  பயணம்
முதல்  முதல்  அழுத  சிநேகிதன்  மரணம்


ஞாபகம்  வருதே  ஞாபகம்  வருதே
ஞாபகம்  வருதே

முதல்  முதலகாவே   பழகிய நீச்சல்
முதல்  முதலாகவே  ஒட்டிய   சைக்கிள்
முதல்  வகுபெடுத்த   மல்லிகா  டீச்சர்
முதல்  முதலாகவே   அப்பா  அடித்தது
முதல்  முதலாகவே   சாமிக்கு  பயந்தது
முதல்  முதலாகவே  வானவில்  ரசித்தது
முதல்  முதலாகவே  அரும்பியே  மீசை
முதல்  முதலாகவே  விரும்பிய   இதயம்
முதல்  முதலாகவே   எழுதியே  கடிதம்
முதல்  முதலாகவே  வாங்கிய  முத்தம்


ஞாபகம்  வருதே  ஞாபகம்  வருதே
ஞாபகம்  வருதே
ஞாபகம்  வருதே  ஞாபகம்  வருதே
ஞாபகம்  வருதே …!!!




Autograph - Nyabagam Varudhe

Followers