Pages

Search This Blog

Showing posts with label Dora. Show all posts
Showing posts with label Dora. Show all posts

Tuesday, April 25, 2017

டோரா - வாழ்க்கை ஒரு ஓட்ட வண்டிடா

வாழ்க்கை ஒரு ஓட்ட வண்டிடா     
நம்பி கைய வச்சா தானா ஓடுன்டா     
நாலுப்பேரு நாலு பேசுவான்     
காதில் ஏத்தி காத தூக்கிப்போடுடா     
நீயும் நானும் இங்க ஒன்னுதானடா…… ஹேய்     
வாழவிட்டு வாழ்ந்தா ஒன்னுதானடா……     
ஆண்டவன நம்பும் கூட்டம் நாங்கடா… ஹேய்     
எல்லாத்தையும் அவன் பாத்துப்பானடா…      (வாழ்க்க)
     
வாழவுடு வாழவுடு வாழவுடுடா     
வாழவுடு வாழவுடு வாழவுடுடா     
கால வாற யோசிக்காம ஆளவிடுடா     
வாழவுடு வாழவுடு வாழவுடுடா....     
எங்க வண்டியோட கொஞ்சம் கேப்பு குடுடா     
வாழவுடு வாழவுடு வாழவுடுடா     
கால வாற யோசிக்காம ஆளவிடுடா     
வாழவுடு வாழவுடு வாழவுடுடா     
எங்க வண்டியோட கொஞ்சம் கேப்பு குடுடா     
நீயும் நானும் இங்க ஒன்னுதானடா…… ஹேய்     
வாழவிட்டு வாழ்ந்தா ஒன்னுதானடா……     
ஆண்டவன நம்பும் கூட்டம் நாங்கடா… ஹேய்     
எல்லாத்தையும் அவன் பாத்துப்பானடா…      (வாழ்க்க)
     
ஆவியாக்கத் தேடாத பர்க்க நிறுத்தாதே     
அதிகம் பேசாதே அழுது பொலம்பாதே     
தப்பே நினைக்காதே தவறே செய்யாதே     
தோத்தேப்போனாலும் டென்ஷன் ஆவாதே     
     
ஸ்பீட் ப்ரேக்கர் நூறு வரும் பாரு     
ஜர்க்கு ஆகாதே     
கொஞ்ச நேரம் ஸ்லோவா     
நம்ம போனா தப்பே…… இல்ல      
வாழவுடு வாழவுடு வாழவுடுடா     
கால வாற யோசிக்காம ஆளவிடுடா     
வாழவுடு வாழவுடு வாழவுடுடா     
எங்க வண்டியோட கொஞ்சம் கேப்பு குடுடா

Dora - Vaazhu Vida Da

டோரா - எங்கப்போற எங்கப்போற என்னக்கூட்டி

எங்கப்போற எங்கப்போற என்னக்கூட்டி எங்கப்போற டோரா     
     
ஓ…… நெஞ்சோடு நெஞ்சாக செய்தாயே…… அடடடடா     
கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா……     
எங்கப்போற எங்கப்போற என்னக்கூட்டி எங்கப்போற போரா     
நெஞ்சோடு நெஞ்சாக செய்தாயே…… அடடடடா     
கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா     
நீயும் நானும் பேசும் பாஷை ஒன்றாய் மாறுமா     
கண்கள் மூடி உன்னை கொஞ்சகாலம் போதுமா     
நேரில் வந்த அம்மா அப்பா நீதான் தெரியுமா     
என்ன இந்த பாசம் என்று சொன்னால் புரியுமா      
நெஞ்சோடு நெஞ்சாக செய்தாயே…… அடடடடா     
கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா……      (டோரா)
     
ஆ…… ஆ…… ஆ…… ஆ…… ஆ……     
     
என் இதய சத்தம் கேட்டு      
தூங்கும்முன் அழகைப் பார்த்து     
நானும் நெழிந்து போக மறப்பேன்     
அதிகாலையில்…… நீ கொடுக்கும் முத்தம் வாங்க     
உன் அருகில் நெறுங்கும்போது     
நானும் உனைப்போல் மாற நினைப்பேன்     
மனதோரத்தில்…… ஓ………     
விளையாடும் பொம்மை அதுபோல     
நீ வந்தாய் தாலாட்டும் அன்பில்     
தாய்ப்போலே மாறினாய்     
நீ இல்லா வாழ்க்கை அது வேண்டாம் எப்போதும்     
நீ வாழும் உலகம் அது போதும் இங்கே……

Dora - Enga Pora Dora

Followers