Pages

Search This Blog

Showing posts with label Vanamagan. Show all posts
Showing posts with label Vanamagan. Show all posts

Monday, January 22, 2018

வனமகன் - மொரடா மொரடா கரடி மொரடா

மொரடா மொரடா கரடி மொரடா     
உன் இதயத்த மாத்து      
மொரடா மொரடா கரடி மொரடா      
நீ இருப்பது நேத்து     
மொரடா மொரடா கரடி மொரடா     
இது ஒய்ஃபை காடு     
உடைய உணவா உறவா உடனே     
நீ பூக்களில் தேடு     
வாசியே……………… வன வாசியே………     
நீ டீசன்ட்டாக மாறினாயே ஏசியே     
க்ரேசியே ஹே க்ரேசியே     
வா டீசன்ட்டாக நீயும் சேர்ந்து சுவாசியே      (மொரடா)
     
வாழ்க்க வாழத்தான் வெள்ளி சனி இருக்கு     
ஏ மத்த நாளெல்லாம் கொட்டுத்தரிடா     
வேல செய்யத்தான் இங்க மெஷின் இருக்கு     
ஒரு வட்டந்தட்டத்தான் நீ பட்டம் படிடா     
நேரம்ந்தான்டா க்ளாஸ்சு     
அட நாளும் இங்க ரேஸ்சு     
அட நாளும் இங்க ரேஸ்சு     
இந்த பூமியே தூசாக்கியே     
அடடடடடடடடடடடடடடடா      (மொரடா)
     
சொந்தம் மெச்சப் பார்த்து நீ தேம்பி அழுதா     
இரசிகன்டா நீ இரசிகன்டா     
ஆக்சிடன்டாப்பாத்து நீ செல்ஃபி எடுத்தா     
கலைஞன்டா நீ கலைஞன்டா………     
என்னாகுங்க சீம இல்லா வடிவிலும் நிமு     
ஒரு சோகமோ சந்தோஷமோ      
அடடடடடடடடடடடடடடடடடடா



Vanamagan - Morada Morada

வனமகன் - சிலு சிலுவென்று பூங்காற்று

சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத     
வாசைன பட்டொன்று கேளு கண்ணம்மா     
அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட     
பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா     
மேல் கீழாக இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன்     
சொல்லுக்கண்ணம்மா     
வானைத்தாங்கும் மரங்களெல்லாம்     
அந்த இரகசியம் சொல்லு செல்லக்கண்ணம்மா     
     
அன்பின் நிழல் வீசுதே இன்பம் விளையாடுதே     
பாறைக்குள்ளும் பாசம் நிழையோடுதே     
வெயில் வரம் கூறுதே காடே நிறம் மாறுதே     
மேடை இன்றி உண்மை அறங்கேறுதே     
சொர்க்கம் இதுதானம்மா நின்லே கிடையாதம்மா      (சிலுசிலு)
     
முட்கள் கிழிந்தாலுமே மொத்தம் அது ஆகுமே     
சோகம் கூட இங்கே சுகமாகுமே     
வேர்கள் கதை கூறுமே காலம் இளைப்பாருமே     
தெய்வம்கூட இங்கே பசியாறுமே     
இது நாம்தானடி மாறிப்போனோமடி     
மீண்டும் பின்னே போக வழி சொல்லடி



Vanamagan - Silu Silu

வனமகன் - பச்சை உடுத்திய காடு

பச்சை உடுத்திய காடு      
ஈரம் உடுத்தியக்கூடு     
நீலம் உடுத்திய நாhனும்     
பச்சை உடுத்திய காடு      
ஈரம் உடுத்தியக்கூடு     
காதல் கொண்டேன் பெண்ணே     
அடி காதல் கொண்டேன் பெண்ணே     
ஆயிரம் ஓசை காற்றில் உன்னால் கேட்டேன் நானே     
ஆயிரம் ஆசை என்னில் உன்னால் கண்டேன் நானே……      (பச்சை)
     
மாளிகை ஒன்றில் வாழ்ந்தேனே     
சிறு குடிலாய் இன்று தோன்றுதடா     
மின்னும் வைரக்கற்களெல்லாம்      
முன்னால் குப்பை ஆனதடா     
     
நிலவில் முளைத்த தாவரமே      
நீ கீழே இறங்கி வந்தாயே     
எந்தன் காட்டில் வேர்விடவே     
காதல் வாசம் தந்தாயே     
     
கோடிக்கோடி வாசம் இங்கே     
மூச்சில் உன்னாலே கண்டேன்     
உன் வெண்மேனி நான் ஆள     
என் கண்ணில் நீ வாழ      (பச்சை)
     
இலைகள் அனைந்த பூஞ்சிலையே     
மனம் இலையுதிர்காலம் கேட்குதடி     
இரவின் இருளில் உடல்கள் இங்கே     
இரகசியம் திருடப்பார்க்குதடி     
     
மார்பில் உந்தன் சுவாசத்தால்      
என் இதயம் பற்றிக்கொண்டதடா     
முத்தம் கிளப்பும் வெப்பத்திலே      
என் வெட்கம் வற்றிப்போனதடா     
     
பெண்ணில் உள்ள நாணம் எல்லாம்     
இன்று என்னோடுக்கண்டேன்     
     
ஆணில் உள்ள ஈரம் எல்லாம்     
இன்று என்னுள்ளே கொண்டேன்     
நம் காதல் தீ உச்சத்தில்     
வேர்க்கொள்ளும் அச்சத்தில்      (பச்சை)



Vanamagan - Pachchai Uduthiya Kaadu

வனமகன் - எம்மா ஏ அழகம்மா

எம்மம்மா அழகம்மா     
     
இருதயம் இருதயம் மெழுகம்மா     
     
எம்மா நீ அழகம்மா      
     
விரல்பட விரல்பட இளகம்மா     
     
எம்மா நீ அழகம்மா      
     
விழிகளில் நாணங்கள் விலகம்மா     
     
எம்மா நீர் புகழம்மா     
     
இவனது தாங்மொழி பழகம்மா     
     
எம்மமம்மம்மா மமமமமமமமம      
எம்மமம்மம்மா மமமமமமமமம     
எம்மமம்மம்மா மமமமமமமமம     
எம்மமம்மம்மா மமமமமமமமம     
     
யாரே நீ எங்கிருந்து வந்தாய்     
என் நெஞ்சில் சிறகு தந்தாய்     
யாரோ நீ பூந்துயிலில் வந்தாய்     
என் கண்ணில் கனவு தந்தாய்     
ஒரு சில நொடி குழந்தையைப்போலே     
மறு சில நொடி கடவுளைப்போலே     
பல நொடிகளில் அதனினும் மேலாய் நீயானா……ய்     
     
எம்மா ஏ அழகம்மா     
இருதயம் இருதயம் மெழுகம்மா     
எம்மா நீ அழகம்மா     
விரல்பட விரல்பட இளகம்மா     
எம்மா ஏ அழகம்மா     
விழிகளில் ஆனந்தம் விலகம்மா     
எம்மா நீ தமிழம்மா     
இவனது தாய்மொழி பழகம்மா     
     
வேறேதோ தூவுலகம் ஒன்றில்      
இவனாலே பூக்கிறேனா     
ஊனுல்லா மின்னுணர்வு ஒன்று     
இவனாலே பாயிறேனா     
இவனிடம் பணம் ஒரு துளி இல்லை     
மனிதரின் குணம் சிறு துளி இல்லை     
இவனிடம் மனம் முழுவதும் முழுவதும் தந்தேனே     
திரை விலகிய மேடையைப்போலே     
பனி விலகிய கோடையைப்போலே     
மழை நனைந்திடும் ஆடையைப்போலே ஆனேனே      (எம்மா)
     
மரம் செடி கொடிகளை அனைத்தாயே     
மலர்களின் இதழ்களை தொடைத்தாயே     
உன் கையில் நான் சேர்ந்தால் என் செய்வாய்     
வனங்களின் மகனெனப்பிறந்தாயே     
புலிகளின் மடிகளில் மடியினில் வளர்ந்தாயே     
மான் என்னை நான் தந்தாய் என் செய்வாய்     
வாராளே உன்னை உன்போல் ஏற்றியே     
ஆனாலும் உண்மை என்னென்றுக்கேட்டேனே     
உரைந்திடு யாரோ நீ      (யாரோ)




Vanamagan - Yemma Yea Azhagamma

Followers