Pages

Search This Blog

Showing posts with label Nee Varuvai Ena. Show all posts
Showing posts with label Nee Varuvai Ena. Show all posts

Thursday, November 7, 2013

நீ வருவாய் என - அதிகாலையில் சேவல்

அதிகாலையில் சேவல்-ஐ எழுப்பி
அதை கூவென்று சொல்லுகிரேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிரேன்

அதிகாலையில் சேவல்-ஐ எழுப்பி
அதை கூவென்று சொல்லுகிரேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிரேன்
இன்னும் வாசலில் கோலத்தை கானவில்லை
உன்ன் வலையோலி கொலுசுகல் கேட்க்கவில்லை
யேன் தாமரை பூக்கவில்லை

(அதிகாலையில்)

மின்னல்கல் ரெண்டு மோத கண்டேன்
வின்மீங்கல் பூக்கல் தூவ கண்டேன்
ஆழ்வார்கல் போட்ற்றி பாட கண்டேன்
ஸ்ரீரங்கன் மார்பில் சேர கண்டேன்...

காலை பொழுதில் காதல் கூடாது
கூடாது...
காதல் பொழுதில் வேலை கூடாது
கூடாது கூடாது...
ஆசையில் நெஞ்சம் யேங்கக்கூடாது
கூடாது...
அன்பின் எல்லை தாண்டக்கூடாது
கூடாது கூடாது....

கோவை கனியிதழ் மூடக்கூடாது
கொத்தும் கிலியை திட்டக்கூடாது
அன்பே என்னை கனவில் கூட மரக்கக்கூடாது

உரங்கும்போதும் உயிரே உன்னை பிரியக்கூடாது

(அதிகாலையில்)

மாலை தென்றல் வீச கூடாது
கூடாது...
மானில செய்திகல் கேட்க்க கூடாது
கூடாது கூடாது....
சூரியன் மேர்க்கை பார்க்க கூடாது
கூடாது...
சூரியகாந்தியை பார்க்க கூடாது
கூடாது கூடாது...
ஆலய சங்கோலி ஊதக்கூடாது
அஞ்சு மனிக்கு பூக்கக்கூடாது
மாலை என்ற சொல்லை யாரும் நினைக்க கூடாது
இரவு என்ற சொல்லே தமிழில் இருக்க கூடாது

அதிகாலையில் சேவல்-ஐ எழுப்பி
அதை கூவென்று சொல்லுகிரேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிரேன்
என் வாசலில் கோலத்தை வரைந்தது யார்
என் வலையோலி கொலுசுகல் திருடியதார்
இரு விழிகலில் கலந்தது யார்
அதிகாலையில் சேவல்-ஐ எழுப்பி
அதை கூவென்று கெஞ்சியவன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சியவன்

Nee Varuvai Ena - Athikaalaiyil Sevalai 

நீ வருவாய் என - பார்த்துப் பார்த்துக் கண்கள்

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
தென்றலாக நீ வருவாயா
ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா
மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா
பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா
கவிதை ஆகிறேன்

நீ வருவாயென நீ வருவாயென

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென

கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள்
உனக்கென தினம்தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென
வாசகனாகிவிட்டேன்
கவிதை நூலோடு கோலப் புத்தகம்
உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவெனக் கரைந்தாலும்
என் வாசல் பார்க்கிறேன்

நீ வருவாயென நீ வருவாயென (பார்த்து)


எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும்
நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட
கவிதைக்கும் கால்களில்லை
உலகில் பெண்வர்க்கம் நூறு கோடியாம்
அதிலே நீ யாரடி
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்
எங்கே உன் காலடி
மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து
இரு விழிகள் தேய்கிறேன்

நீ வருவாயென நீ வருவாயென

(பார்த்து)

Nee Varuvai Ena - Paarthu Paarthu

நீ வருவாய் என - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா?
பூங்காற்றே பிடிச்சிருக்கா?
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா?
பனிக்காற்றே பிடிச்சிருக்கா?
(பூங்குயில்..)

சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா?
சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா?
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
(பூங்குயில்..)

ஜன்னலுக்குள்ளே வந்து கண்னடிக்கிற
அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா?
கண்கள் திறந்து தினம் காத்துக்கிடந்தேன்
என்னை கண்டுக்கொள்ள மனசிருக்கா?
இளமனசுக்குள் கனவுகளை
இறக்கி வச்சது நெனப்பிருக்கா?
மேகம் கூட்டம் மறைச்சிருக்கே
மீண்டும் சேர வழியிருக்கா?
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
(பூங்குயில்..)

ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி
நான் ரசிச்சது பிடிச்சிருக்கா?
கொட்டும் மழையில்
அந்த ஒற்றை குடையில்
நாம நனைஞ்சது நெனப்பிருக்கா?
பிரம்பிருக்கிற மனசுக்குள்ளே
திருடிச்சென்றது பிடிச்சிருக்கா?
மாசம் போகும் பிடிச்சிருக்கா?
வாழ்ந்து பார்க்க வழியிருக்கா?
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு
பூங்காற்றே பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு
பனிக்காற்றே பிடிச்சிருக்கு
சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு
சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு
பூங்காற்றே பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு
பனிக்காற்றே பிடிச்சிருக்கு

Nee Varuvai Ena - Poonkuyil Paattu

நீ வருவாய் என - ஒரு தேவதை வந்து

தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே

ஒரு தேவதை வந்து விடாள் உன்னை தேடியே
வந்ந மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல சேர்ந்திருக்க
தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க

ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே
பூக்கும் செடியை எல்லாம் சிரிக்கும் பூவை எல்லாம்
உன் பெயரை கேட்டு இருந்தார்
எட்டு திசையும் சேர்த்து ஒற்றை திசையை மாற்றி
உன் வரவாய் பார்த்திருந்தார்
கண்ணுகுள் கண்ணுகுள் உன்னை வைத்து
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் அன்பை வைத்து
உள்ளதை உள்ளதை அள்ளி தந்து
உன்னிடும் உன்னிடும் தன்னை தந்து
உன் நிழலில் வாழ்ந்திருக்க
உன் உயிரில் சேர்ந்திருக்க

ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே
கொஞ்சும் கிளியே உன்னை நெஞ்சில் உறங்கசொல்லி
தென்றல் என்னும் பாடிசைப்பார்
நெஞ்சம் நோகும் என்றால் மேகம் கொண்டு வந்து
மெத்தை செய்து பூ விரிப்பார்
வானத்து வானத்து நட்சத்திரம்
வாசலில் வாசலில் புள்ளி வைக்க
வானவில் வானவில் கொண்டு வந்து
வண்ணத்தில் கோலங்கள் இட்டு வைக்க
உள்ளங்கையில் பச்சை குத்தி
உன் பெயரை உச்சரிக்க

ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல சேர்ந்திரிக்க
தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க

ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடிய
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே

Nee Varuvai Ena - Oru Devathai

Followers