Pages

Search This Blog

Showing posts with label Saravanan Irukka Bayamaen. Show all posts
Showing posts with label Saravanan Irukka Bayamaen. Show all posts

Tuesday, January 23, 2018

சரவணன் இருக்க பயமேன் - செம்ம ஜோரு ஜோரு ஜோரு

செம்ம ஜோரு ஜோரு ஜோரு      
என்ன நடந்துச்சுத் தெரியல     
அவன் யாரு யாரு யாரு     
சொல்லு தெரியட்டும் வெளியில     
செம்ம ஜோரு ஜோரு ஜோரு      
என்ன நடந்துச்சுத் தெரியல     
அவன் யாரு யாரு யாரு     
சொல்லு தெரியட்டும் வெளியில     
அழகாக நீ மாறிய காரணம் கூறடி     
மண மாலையை சூடிடும் மாமனும் யாரடி     
உனை ஆசையோடு சேர்ந்து வாழ     
வரும் அவன் சுகம் பெற……      (செம்ம)
     
இப்போது நீ அவன் அவன்     
கொண்டாடிடும் பெரு நாளடி     
நெஞ்சோடு நீ குடியேறடி (குழு.) யாரோடும்     
     
யாரோடும் பேசாமல் நானம் என்னடி     
பேசாமல் போனாலும் காட்டும் கண்ணடி     
பொல்லாத நீயும் ஹைய்ய்ய்யோடி     
கல்யாணம் ஆனப்பின்னாடி     
பழகிய எம்மைத்தெரியலை என்று     
ஒதுங்கி நீ நடந்திட………      (செம்ம)
     
பெண்ணான நீ வளம் நலம் பெற     
சந்தோஷமே குறையாதடி     
எல்லாமுமே தர வரும் அவன்     
கண்ணாடிபோல் தெரிவானடி     
காலாலே கோலங்கள் போட்டால் எப்படி     
கண்ணாலன் கேட்பானே காதல் சொல்லடி     
சொல்லாத நீயும் கில்லாடி     
செய்வாயn சேட்டை அம்மாடி     
அவனது உள்ளம் இனி உனதில்லம்     
அதைவிட வரம் எது…………



Saravanan Irukka Bayamaen - Semma Joru

சரவணன் இருக்க பயமேன் - லங்கு லங்கு லபக்கரு

லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாய்ங்க ஸ்கூட்டரு     
டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திப்பாரு ட்ராக்டரு     
     
முட்டியில சோறு பொங்கி மூடி வச்ச குரங்கு நீ     
முட்டாத என்ன வந்து மூக்கறுப்பேன் ஒதுங்கு நீ     
முட்டியில சோறு பொங்க வக்கில்லாத அமுக்கன் நீ     
வெட்டிக்கத பேசையில சொரியவைக்கும் செரங்கு நீ     
கட்டையில உன்ன தேச்சு ஆக்கிடுவேன் சப்பாத்தி     
எண்ணையில ஒன்ன வீசி பொரிச்சிடுவேன் இராசாத்தி      (லங்கு)
     
கோழி முட்டக்கண்ணு கண்ணு இல்ல பன்னு     
ஆம்புலேட்டப்போட்டு ஒன்ன போடப்பேறேன் திண்ணு     
இப்போ எதுக்கு போட்டி நீ பன்ன வேணாம் லூட்டி     
ஏகத்துக்கும் ஆணியாலே ஆவணியும் ராட்டி     
     
விட்டுரு விட்டுரு திமிற நீ வெளைஞ்சித்தொங்குற அவர     
ஆஞ்சி உன்ன கொழம்பு வச்சா முடியுமா நீ நிமிற     
     
ஆளு வளந்தப்பக்கி உன் அறிவு போச்சி நக்கி     
கிழிஞ்சிப்போன டவுசருல காணாப்போச்சிக் கொக்கி



Saravanan Irukka Bayamaen - Langu Langu Labakaru

சரவணன் இருக்க பயமேன் - எம்புட்டு இருக்குது ஆச உன்மேல

எம்புட்டு இருக்குது ஆச உன்மேல     
அதக்காட்டப்போறேன்     
     
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட     
கொடியேத்த வாரேன்     
     
உள்ளத்தக்கொடுத்தவன் ஏங்கும்போது     
உம்முன்னு இருக்குறியே     
     
செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்     
அம்மம்மா அசத்துறியே     
     
கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி      (எம்புட்டு)
     
கள்ளம் கபடம் இல்ல ஒனக்கு     
என்ன இருக்குது மேலும் பேச     
     
பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய     
சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச     
     
தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா     
மொத்த ஒலகையும் பார்த்திடலாம்     
     
சொல்லிக்கொடுத்திட நீ இருந்தால்     
சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்     
     
முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட     
வெஷம் போல ஏறுதே      (சந்தோசம்)
     
ஒத்த லயிட்டும் ஒன்ன நெனச்சி     
குத்துவெளக்கென மாறிப்போச்சி     
     
கண்ண கதுப்பு எது மீது பறிக்க     
நெஞ்சுக்குழி எது மீது ஆச்சு     
     
பத்து தல கொண்ட இராவணனா     
ஒன்ன இரசிக்கனும் தூக்கிவந்து     
     
மஞ்சக்கயிரொன்னு போட்டுப்புட்டு     
என்ன இருட்டிலும் நீ அறிந்த     
     
சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற     
மலை ஏற ஏங்குறேன்      
உன் கூட எம்புட்டு இருக்குது ஆச     
உன் மேல அதக்காட்டுப்போறேன்



Saravanan Irukka Bayamaen - Yembuttu Irukkuthu Aasai

சரவணன் இருக்க பயமேன் - மரஹபா

மரஹபா……… நான் மனிதிலே நீதானா     
நீயுமே நானம் துள்ளினேனா புள்ளிமா………னா     
வெண்ணிலா பிறையே வந்ததேன் தரையே     
ஈகை இறைவனின் கொடை நீயோ……     
வெண்ணிலா திசையே எந்தன் ஏழிசையே     
மன விளக்கதன் ஒளி நீயோ     
கண்ணில் கனா கனா கனா      
அதனால் கலைந்தேன் நா………ன்      (மரஹபா)
     
அன்னை மடியை தேடும் குழந்தை     
கண்டவுடன் தாவிடுதே     
அந்தக்கதைப்போல் ஆசை மனம்     
உன்னழகை ஏந்திடுதே     
இந்த சுகம் சுகம் நிதமும் தொடர     
எண்ணங்கள் ஏங்கிடுதே     
கொஞ்சம் பொரு பொரு      
இதை நீ நகர்ந்தால்     
என்னுள்ளம் தேங்கிடுதே     
நினைவே சுடுதே     
மனமே ஏ ஏ ஏங்கிடுதே……      (மரஹபா)
     
வெள்ளிச்சலங்கை ஓசை மறக்கும்     
வெட்கப்பட நீ சிரித்தா……ல்     
இன்னும் தினமும் வாழப்பிடிக்கும்     
கண்கள் உனைப்பார்த்திருந்தால்     
மஞ்சள் நிலா நிலா மசப்பை அடையும்     
உன் சொல்லைக்கேட்டிருந்தால்     
அந்திப் பகல் பகல் பகல் இரவிக்கை அணியும்     
உன் கையில் நான் இருந்தால்     
எனை நீ… அடைந்தால்      
அதுவே…… பெருநாள்      (மரஹபா)



Saravanan Irukka Bayamaen - Marhaba Aavona

சரவணன் இருக்க பயமேன் - லாலா கட சாந்தி

வெதவெதமாய் இனிச்சிருக்கும்     
வெடலப்பொண்ணு நானு     
விருப்பப்பட்டு நெறுங்கி…… வந்தா     
வெலக்கணைக்குன்னு     
வாம்மான்னு நீ சொன்னா தருவேனே தே……னு     
வட்டியோட அசலவாங்கும் அதுதானே சீ……னு     
     
லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி     
லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி     
பார்த்தா பளபளக்குற பாலா வழிய வைக்கிற     
கீத்தா கிழியவைக்கிற கிறுக்கேத்தி     
கேட்டா கதையலக்குற கேப்பான் என்ன வெடிக்கிற     
தீட்டா ஒதுங்கி நிக்கிற உசுப்பேத்தி      
     
லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் எந்தி     
லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் எந்தி     
ஏன்டா எலி புடிக்கிற ஈயா இலை விரிக்கிற     
தூண்டி துரவும் நிக்கிற சுதி ஏத்தி     
வான்டா சுழல வைக்கிற வாகா வழி மறிக்கிற     
தாண்டி தவறு பன்னுற அடி ஆத்தி      (லாலா)
     
ஆச வெறகடுப்புல வேக வெளைஞ்சி நிக்கிற     
ரோசா ஒன்ன நெனைக்கையில் நெடியேறும்     
     
பாசி பயிறக்கண்ணுல பாதாம் பறுப்பு செய்யிற     
ராசா ஒன்ன நெறுங்கையில் ருசி மாறும்     
     
மத்தாக மனச நீ கடையாம      
என்ன மாராப்பில் பதம்பாரு     
     
சொத்தாக சகலமும் தரப்போறேன்     
மத்த சாப்பாட்டில் பசியா……ற     
     
உசுரே…… கேக்கா……     
ஒன நான் தூக்க வாரேன்      
மாமன் கூத்தடிக்க      (லாலா)
     
பாலும் கொதிச்சிருக்குது      
பாயும் விரிச்சிருக்குது     
ஆனா அது எதுக்குன்னு தெரியாதா?     
     
காயும் கனிஞ்சிருக்குது     
பாயும் நனஞ்சிருக்குது     
ஆனா அது ஒனக்குன்னு புரியாதா?     
     
உன் கண்ணாடி வளவியும் ஒடையாம     
உன்ன கட்டோட மடிப்பேனே……     
     
என் கண்டாங்கி பொடவையும் கசங்காம     
தொட மல்லாந்துக்கிடப்பேனே……     

ஒடனே வாடி…… ஒழுங்கா தாடி…     
மூடி போட என்னாதடி……



Saravanan Irukka Bayamaen - Lala Kadai Santhi

Followers