வெதவெதமாய் இனிச்சிருக்கும்
வெடலப்பொண்ணு நானு
விருப்பப்பட்டு நெறுங்கி…… வந்தா
வெலக்கணைக்குன்னு
வாம்மான்னு நீ சொன்னா தருவேனே தே……னு
வட்டியோட அசலவாங்கும் அதுதானே சீ……னு
லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி
லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி
பார்த்தா பளபளக்குற பாலா வழிய வைக்கிற
கீத்தா கிழியவைக்கிற கிறுக்கேத்தி
கேட்டா கதையலக்குற கேப்பான் என்ன வெடிக்கிற
தீட்டா ஒதுங்கி நிக்கிற உசுப்பேத்தி
லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் எந்தி
லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் எந்தி
ஏன்டா எலி புடிக்கிற ஈயா இலை விரிக்கிற
தூண்டி துரவும் நிக்கிற சுதி ஏத்தி
வான்டா சுழல வைக்கிற வாகா வழி மறிக்கிற
தாண்டி தவறு பன்னுற அடி ஆத்தி (லாலா)
ஆச வெறகடுப்புல வேக வெளைஞ்சி நிக்கிற
ரோசா ஒன்ன நெனைக்கையில் நெடியேறும்
பாசி பயிறக்கண்ணுல பாதாம் பறுப்பு செய்யிற
ராசா ஒன்ன நெறுங்கையில் ருசி மாறும்
மத்தாக மனச நீ கடையாம
என்ன மாராப்பில் பதம்பாரு
சொத்தாக சகலமும் தரப்போறேன்
மத்த சாப்பாட்டில் பசியா……ற
உசுரே…… கேக்கா……
ஒன நான் தூக்க வாரேன்
மாமன் கூத்தடிக்க (லாலா)
பாலும் கொதிச்சிருக்குது
பாயும் விரிச்சிருக்குது
ஆனா அது எதுக்குன்னு தெரியாதா?
காயும் கனிஞ்சிருக்குது
பாயும் நனஞ்சிருக்குது
ஆனா அது ஒனக்குன்னு புரியாதா?
உன் கண்ணாடி வளவியும் ஒடையாம
உன்ன கட்டோட மடிப்பேனே……
என் கண்டாங்கி பொடவையும் கசங்காம
தொட மல்லாந்துக்கிடப்பேனே……
ஒடனே வாடி…… ஒழுங்கா தாடி…
மூடி போட என்னாதடி……
Saravanan Irukka Bayamaen - Lala Kadai Santhi
Saravanan Irukka Bayamaen - Lala Kadai Santhi