Pages

Search This Blog

Tuesday, October 1, 2013

வல்லினம் - அலை நுனி வரை

அலை நுனி வரை தழும்புது நுரை
வலை விரித்திடு இள மனம் இரை
சரியா இது நடு நரம்பிலும்
பட்டு தெரிப்பது சரி தான் விடு

அலை நுனி வரை தழும்புதே நுரை
வலை விரித்திடு...

இரவும் பகலா... துளியும் கடலா
மணல் மணலா மணலா புணலா
உயிரா உடலா... அசலா நகலா
எதில் எதில் நீ நகுலா...

செவிலின் செவிலா... அதிலும் அதிலா
மெது மெதுவா அடிக்ககும் புயலா
அதில் இதிலா... இதிலும் முதலா
தெரிவதெல்லாம் நகுலா...

கைபிடி அளவா கைக்கில்லை அளவா
எப்படி மறுப்பேன் எனக்கென்ன அடமா
உன் இடை வலமா என் விரல் பலமா
நெஞ்சக்குள் கொதித்தால் அதன் பெயர் ஜூரமா
கண்களை விடவா கல் என்ன வலுவா
கேள்விக்கு பதிலும் உன் உறக்கத்தில் தரவா
உள்ளங்கை தொடவா உன் மட்டம் நடவா
உன் முத்தம் பதிந்தால் அதை பதனிடவா

அலை நுனி வரை தழும்புது நுரை
வலை விரித்திடு இள மனம் இரை
சரியா இது நடு நரம்பிலும்... ஓ...

இதுவரை பந்தாடும் என்னம்
தாயம் போல உருட்டிய பின்னும்
பலமுறையும் ஆடி ஆடி நானும் ஆட்டம் பலகிடனும்
ஒரு சொல் போதுமே என்னை முடக்க
பத்து பக்கம் தாந்தால் எதை படிக்க
இன்னும் இன்னும் இன்னும் வலி இருக்கா உயிர் எடுக்க...

வெயிலின் குனமா
உன் முடி பறக்கும் தரிகெட்ட தனமா
நீந்திட வருமா... தத்தலிக்கனுமா
உன் விழி குளத்தில் கரை பிடிபடுமா
தீக்குச்சி திரலா... மூட்டிடும் தனலா
உன் முகம் ஜெலிக்கும் தக தக பொருளா
கொஞ்சம் நீ அகலா மாறிடு நகுலா
இப்படி விரட்டும் கபடிக்கு பதிலா
 
Vallinam - Alai Nuni Varai

Followers