பெண்களோட போட்டி போடும்
ஆண்கள் இங்கே யாரு
ஆஹ்ஹ ..ஆஹ்ஹா ..ஆஹ்ஹ ..ஆஹ்ஹா ..
கூந்தலோட மல்லு கட்டும்
மீசை ஜெயக்காது
ஹே ..ஹெய்ஹே ..ஹே ..ஹெய்ஹே ..
மல்லிகப்பூ வச்சி வந்தா
உங்க மனசு காத்தில் ஆடும்
வட்ட விழி சுட்டு விட்டா
ஆம்பளைக்கு வழியும் வழியும்
பலே பலே பலே பலே
வா பாக்கலாம் வா
ஆண்களோடு போட்டி போடும்
பெண்கள் இங்க யாரு
ஆஹ்ஹ ..ஆஹ்ஹா ..ஆஹ்ஹ ..ஆஹ்ஹா ..
மீசையோடு மல்லு கட்டும்
கூந்தல் ஜெயக்காது
ஆஹ்ஹ ..ஆஹ்ஹா ..ஆஹ்ஹ ..ஆஹ்ஹா ..
மணப்பது மல்லிகை தான்
உங்களுக்கொரு வாசம் இல்ல
சுட்டதெல்லாம் அப்பளம் தான்
அடுப்படியில் தெரியும் தெரியும்
பலே பலே பலே பலே
வா பாக்கலாம் வா
பெண்களோட போட்டி போடும்
ஆண்கள் இங்கே யாரு
ஆஹ்ஹ ..ஆஹ்ஹா
மீசையோட மல்லு கட்டும்
கூந்தல் ஜெயக்காது
ஹேய்ய்ய்ய் ...
யப்பா யப்பா யப்பா
பொம்பளைங்க நீங்க வெத்து டப்பா
ஹே பல்லே பல்லே அஹ ஹே பல்லே பல்லே
அஹ ஹே பல்லே பல்லே பல்லே பல்லே ஹெயி ...
யப்பா யப்பா யப்பா
சிக்கிக்கிட்ட நீ தான் எக்கு தப்பா
ஆண்கள் என்னாளுமே ஒசத்தியின்னு
மனசில் வச்சிக்கணும்
பெண்கள் இல்லாவிட்டால் ஆம்பளைங்க
சுவரில் முட்டிக்கணும் ஹே ...
பெண்களை சேராமலே
வாழ்ந்திடும் ரிஷி இல்லையா
யோகியார் ஆனாலுமே
பெட்ட்றவள் பெண் இல்லையா
பொம்பள இளமை சில வருஷம்
ஆம்பளைக்கு அது பல வருஷம்
அரே பலே பலே பலே பலே
வா பாக்கலாம் வா ..ஹெயி ..
ஆண்களோடு போட்டி போடும்
பெண்கள் இங்க யாரு
ஆஹா ..ஆஹா ..ஆஹா ..ஆஹா ..
கூந்தலோட மல்லு கட்டும்
மீசை ஜெய்க்காது
ஆஹா ..ஆஹா ..ஆஹா ..ஆஹா ..
நெனச்சபடி முடிக்கும் பொண்ணு
அதுக்குபின்ன
இருக்கு இருக்கு கதை ஒன்னு
சிறகடிக்கும்
பறந்து பறந்து சின்ன சிட்டு
கயிறு கட்ட
அடுப்பில் அடுக்கு காத்து பட்டு
பொண்ணு சிரிப்பில் வழியரதாறு
விருப்பப்பட்டு நெளியுரதாறு
ரவுண்டு அடிக்கும் சடேல்லிடே மொட்டு
பவர் இப்போ கட்டு
சுட்டு விடும் போட்டு
ஆஹ்ன் நேச்சிக்குப்பம் தொட்டு
பெண்கள் கோவப்பட்டா
ஆம்பளைங்க வாழ வெட்டி வைப்பா
ஹே பல்லே பல்லே அஹ ஹே பல்லே பல்லே
அஹ ஹே பல்லே பல்லே பல்லே பல்லே ஹெயி ...
பெண்ணின் கோவம் எல்லாம் முத்தம் வைத்து
ஆம்பள மாத்தி வைப்பான்
கட்டில் தள்ளி வெச்சா
ஆம்பளைங்க நெஞ்சை பாதிக்குமே
கட்டில் தள்ளி வைக்கும்
பொம்பளைய தென்றல் சோதிக்குமே
ராத்திரி ஊடல்களில்
யாரிடம் யார் தோற்பது
ஊடலில் தோற்றால் அதை
தோல்வியாய் யார் சொல்வது
சுத்துமா ஒடஞ்ச குத்து பம்பரம்
பொம்பளைங்க ஆட்டி வைக்கும் மந்திரம்
பலே பலே பலே பலே
வா பாக்கலாம் வா ..
ஹே !
பெண்களோட போட்டி போடும்
ஆண்கள் இங்கே யாரு
ஆஹா ..ஆஹா ..ஆஹா ..ஆஹா ..
மீசையோட மல்லு கட்டும்
கூந்தல் ஜெயக்காது
ஆஹா ..ஆஹா ..ஆஹ a..ஆஹா ..
ஹே மல்லிகப்பூ
ஹே வச்சி வந்தா
ஹே உங்க மனசு காத்தில் ஆடும்
ஹே சுட்டதெல்லாம்
ஹே அப்பளம் தான்
ஹே அடுப்படியில் தெரியும் தெரியும்
அரே பலே பலே பலே பலே
வா பாக்கலாம் வா
ஆண்களோடு போட்டி போடும்
பெண்கள் இங்கு யாரு
ஆஹா ..ஆஹா ..ஆஹா ..ஆஹா ..
கூந்தலோடு மல்லு கட்டும்
மீசை ஜெயக்காது
ஆஹா ..ஆஹ ..ஆஹா ..ஆஹாஆ
Friends - Penkaloda Potti