Pages

Search This Blog

Thursday, December 29, 2016

அழகி - உன் குத்தமா என் குத்தமா

உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?


பச்சம்பசு சோலையிலே ,
பாடி வந்த பய்ந்கிளியே ,
இன்று நடபாதையிலே ,
வாழவதென்ன மூலையிலே ?
கொத்து நெருஞ்சு முள்ளு ,
குத்துது நெஞ்சுக்குள்ளே ,
சொன்னாலும் சோகம் அம்மா ,
தீராத தாகம் அம்மா ,

நிலவோட மனளோட ,
தெருமன்னு ஊடம்போட ,
விளையாண்டது ஒரு காலம் ,
அலங்ஜாலும் திரின்ஜாலும் ,
அழியாத கலையாத ,
கனவாசு இளம் காலம் ,
என்ன எதிர்காலமோ ?
என்ன புதிர் போடுமோ
?
இளமையில் புரியாது ,
முதிமையில் முடியாது ,
இன்பத்திற்கு என்காத ,
இளமையும் இங்கேது ?
காலம் போடுது கோலங்களே ,


இது என் குத்தமா ?

பேசாம இருந்தாலும் ,
மனசோட மனசாக ,
பேசிய ஒரு காலம் ,
தூரத்தில் இருந்தாலும் ,
தொடர்ந்து உன் அருகிலே ,
குலவிய ஒரு காலம் ,
இன்று நானும் ஓரத்தில் ,
இன்று நானும் ஓரத்தில் ,
ஏன் மனது தூரத்தில் ,
வீதியில் இசைத்தாலும் ,
வீணைக்கு இசை உண்டு ,
வீணாகி போகாது ,
கேட்கின்ற நெஞ்சுண்டு
மெய்ய குரல் பாடுது ,
வீணையோடு ,


இது உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?


இது உன் குத்தமா ? என் குத்தமா ?

Azhagi - Un Kuthama En Kuthama

Followers