Pages

Search This Blog

Tuesday, October 29, 2013

ரிதம் - காற்றே என் வாசல்


காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

கார்காலம்மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணிக் குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)
பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திறண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக...
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு...

Rhythm - Kaatre En Vasal

ரிதம் - தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே
அடி நீயும் பெண் தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைந்தோடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைந்தோடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
தினம் மோதும் கரை தோறும் அட யாரும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலில் அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா...

Rhythm - Nadhiye Nadhiye

ரிதம் - தனியே தன்னந்தனியே

தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா.. பேரன்பே.. புரியாதா.. பேரன்பே..ஓஹ்..
தனியே.. தனியே.. தனியே..

ஒக்டோபெர் மாததில் அந்திமழை வானதில்
வானவில்லை ரசிதிருந்தேன்
அந்த நேரதில் யாருமில்லை தூரதில் இவள் மட்டும்
வானவில்லை ரசிக்க வந்தாள்
அன்று கண்கள் பார்து கொண்டோம், உயிர் காட்றை மாட்றி கொண்டோ
ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணைய கண்டோம்
நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது

(தனியே)

என்னுடைய நிழலையும் இன்னொருதி தொடுவது
பிழையென்று கருதிவிட்டாள்
ஒரு ஜீன்ச் அணிந்த சின்னக்கிளி ஹெல்லோ சொல்லி கைகொடுக்க
தங்கமுகம் கருகிவிட்டாள்
அந்த கள்ளி பிரிந்து சென்றாள், நான் ஜீவன் உருகி நின்றேன்
சின்னதொரு காரணதால் சிறகடிது மறைந்துவிட்டாள்
மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரியுது
தனியே...

(தனியே)

Rhythm - Thaniye

Monday, October 28, 2013

கர்ணா - மலரே மௌனமா

மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கல் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

(மலரே)

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னை பர்த போது வந்ததோ
ஏதோ சுகம் உல்லூருதே ஏனோ மனம் தல்லாடுதே (2)
விரல்கல் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கங்கல் மூடவா

(மலரே)

கனவு கண்டு எந்தன் கங்கல் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கங்கல் மெல்லத் திரந்தேன்
காற்றே எனைக் கில்லாதிரு பூவே என்னைத் தல்லாதிரு (2)
உரவே உரவே உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வல்லலே

(மலரே)

Karnaa - Malare Mounama

Friday, October 25, 2013

முதல்வன் - அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே

அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே

அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே

அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா கொழந்த கொமரி நான் ஆமா
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற சுகம் சுகமா
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே

அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே

சூரியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ அஹோ ஓ
சந்திரன கள்ளுக்குள்ள ஊர வெச்ச பெண்ணிவளோ ஓ ஓ
ரத்திரிய தட்டித்தட்டி கெட்டி செஞ்சி மையிடவோ அஹா ஓ
மின்மினிய கன்னத்துல ஒட்ட வெச்சுக் கைதட்டவோ ஓ ஓ
தொறவி என்னத் தொலச்சிபுட்ட தொக்கம் இப்ப தூரமய்யா
தலைக்கு வெச்சி நான் படுக்க அழுக்கு வேட்டி தாருமய்யா
தூங்கும் தூக்கம் கனவா
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே

அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே

சோளக்கொல்ல பொம்மையோட சோடி சேர்ந்து ஆடும் முல்ல (2)

தேன் கூட்டப் பிச்சி பிச்சி எச்சி வெக்க லட்சியமா அஹா ஓ
காதல் என்ன கட்சி விட்டுக் கட்சி மாறும் காரியமா ஓ ஓ
பொண்ணு சொன்ன தலகீழா ஒக்கிப்போட முடியுமா அஹா ஓ
நான் நடக்கும் நிழலுக்குள்ள நீ நடக்க சம்மதமா
நீராக நானிருந்தால் உன் நெத்தியில நானிறங்கி
கூரான உன் நெஞ்சில் குதிச்சி அங்க குடியிருப்பேன்
ஆணா வீணா போனேன்
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே

அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே

அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா கொழந்த கொமரி நான் ஆமா
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற சுகம் சுகமா



Mudhalvan - Azhagana ratchasiye

கண்ணோடு காண்பதெல்லாம் - தாஜ்மஹால் ஒன்று

தாஜ்மஹால்  ஒன்று வந்து காதல்  சொல்லியது 
தரா ...தரா ரா ... 
தங்கநிலா  ஒன்று என் மனதை கிள்ளியதே
தரா...தரா ரா... 
தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே 
தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
அந்த ஓசோன்  தாண்டி  வந்து, உயிர் ஒரு துளி  பேசியதே 
இனியெல்லாம்  காதல் மாயம் , எனை  கொன்றாய்  இந்த யுகம் 
சித்திரை  மாதம்  மார்கழி  ஆனது
வா  நீ வா என் அதிசய  பூவே  வா
நீ வா நீ வா என் அழகிய தீவே  வா 

வீசி வரும் தென்றலை  கிழித்து   ஆடைகள்  நெய்து  தருவேனே .. 
பூத்து  நிற்கும்  பூக்களை  செதுக்கி   காலடி  செய்து தருவேனே.. 
வானவில்லின்  ஒரு நிறம் பிரித்து   உதட்டுக்கு  சாயம்  தருவேனே.. 
மின்னல் தரும் ஒலியினை  உருக்கி   வளையலும்  செய்து தருவேனே.. 
என் இதயம் சிறகாச்சு , என் இளமை  நிஜமாச்சு 
என் இதயம் சிறகாச்சு, என் இளமை நிஜமாச்சு
நீ வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா 

(தாஜ்மஹால்...)  

காற்றை  பிடித்து  வானத்தில்  ஏறி   நிலவை  திறந்தேன்  நீ தெரிந்தாய் .. 
மேகம்  உடைத்து  மெதுவாய்  பார்த்தேன்   துளியாய்  அதிலே  நீ தெரிந்தாய்..  புல்லை  எரித்து    சாம்பல்  விதைத்தேன்   பூவாய்  அதிலே நீ முளைத்தாய் ..  கடலை பிடித்து அலைகள் வடித்தேன்   நுரைகள்  முழுதும் நீ தெரிந்தாய் 
நீ கேட்டால்  போதுமடி , என் உயிரை பரிசளிபேன் 
நீ கேட்டால் போதுமடி, என்  உயிரை பரிசளிபேன்
நீ வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா 

Kannodu Kaanbathellam - TajMahal ondru

ஆறு - நெஞ்சம் எனும்

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெரிஉவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கோள்ள வனஹாயே

வாழ்கை எனும் வாந்திலே
மனசு எனும் மேகதிலே
ஆசை எனும் மாழையினிலே
எனை சொட்ட சொட்ட நெனைதாயே

நான் தனியாய் தனியாய் இருந்தனே
நீ துணையாய் துணையாய் வந்தாயே
இன்று இதமாய் இதமாய் தொலைந்தானே
காதலே...

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெரிஉவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கோள்ள வனஹாயே

ஹெய் கதுல யேணி வெசு
உன் மூசுல எரங்கிடுவேன்
நெருபுல வீடு கட்டி
உன் நென்புல வாழ்ந்திடுவேன்

பேன எடுத தான கைகள்
உன் பேரை தான் எழுதியதே
கோய்ல பாத தான கைகள்
உனகாகதான் கும்பிடுதே

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெரிஉவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கோள்ள வனஹாயே

ந ந ந ..
ப்-ஒ-ய் பொய், பொயின்ன பைய்யன்
க்-இ-ர்-ல் கிர்ல், கிரிலுன்ன பொண்ணு
திச் கிர்ல் இச் சொ ஹொட் தட் வில்ல் மகே ஹிம் க்ரழ்ய்
தெஸ்'ரெ ஜுஸ்ட் கொன்ன ரொக்க்
சொ டகே இட் ஈஸ்ய்
இந்த ரெண்டு பேருகுள்ளையும்
டௌசிங்க் டௌசிங்க்
அட அன்ய்டிமே அன்ய்வெரே
கிச்சிங்க் கிச்சிங்க்
அஹாஹ்..

கண்ணுல கையுரு கட்டி
உன் உருவத புடிசிகுவேன்
மண்ணுல நான் விழுந்து
உன் நிழலையும் ஏந்திக்குவேன்

மழை வரும் பொது
நீ வந்து ஒதுங்கின
கூந்தல விரிசு கொடை புடிபேன்
நீ அழ வேண்டாம் இண்டிய நாடில்
வெங்காயதை தடை விதிபேன்

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெரிஉவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கோள்ள வனஹாயே

ப்-ஒ-ய் பொய், பொயின்ன பைய்யன்
க்-இ-ர்-ல் கிர்ல், கிரிலுன்ன பொண்ணு
திச் கிர்ல் இச் சொ ஹொட் தட் வில்ல் மகே ஹிம் க்ரழ்ய்
தெய்'ரெ ஜுஸ்ட் கொன்ன ரொக்ஸ்
சொ டகே இட் ஈஸ்ய்.

Aaru - Nenjam Enum

Followers