Pages

Search This Blog

Saturday, December 8, 2018

கொரில்லா - யாரடியோ அழகதன் வேற்பொருளாய்

யாரடியோ
அழகதன் வேற்பொருளாய்
உலகினில் நீ பிறந்தாய்
சகி

பால் மழையின்
துளியடி நீ நிலவின்
நகலடி வா எனதுள்
சகி

கால நேரம் பாக்காம
திக்கு ஏதும் நோக்காம
கண்மணி எப்பவும்
எந்தன் கைகள் கோர்த்து கொண்டு
நீ வேணும்

என்னிருந்து நீங்காதே
என்னுயிரும் தாங்காதே
வாழ்வதோ தேய்வதோ
நீயும் நானும் சேர்ந்து
வாழும் வாழ்க்க போதும்

காழ் நீ
இருள் பிழை நான்
கான் நீ
ஒரு கோடி நான்
வான் நீ
ஒரு முகில் நான்
என்னில் சேர்வாயா

பொய் நான்
மெய்யடி நீ
கண் நான்
இமையடி நீ
உடல்தான் நான்
உயிரடி நீ
என்னில் சேர்வாயா

யாரடியோ
அழகதன் வேற்பொருளாய்
உலகினில் நீ பிறந்தாய்
சகி

புது விதமாய் நினைவலைகள்
உனதுருவாய் தினம் வருதே
பெண்ணே உன்னை காணும் முன்பே
வாழ்க்கை என்பதே வீண் என்றேன்
உன்னை நானும் கண்ட பின்னே
ஜென்ம முக்திகள்தான் கொண்டேன்

இனி வாழும் ஒவ்வொரு நிமிடம்
உனக்காக துடிச்சிடும் இதயம்
மனசள்ளிதாடி பெண்ணே
நீயும் நானும் சேர்ந்து வாழும்
வாழ்க்க போதும்

கால நேரம் பாக்காம
திக்கு ஏதும் நோக்காம
கண்மணி எப்பவும்
எந்தன் கைகள் கோர்த்து கொண்டு
நீ வேணும்

என்னிருந்து நீங்காதே
என்னுயிரும் தாங்காதே
வாழ்வதோ தேய்வதோ
நீயும் நானும் சேர்ந்து
வாழும் வாழ்க்க போதும்

காழ் நீ
இருள் பிழை நான்
கான் நீ
ஒரு கோடி நான்
வான் நீ
ஒரு முகில் நான்
என்னில் சேர்வாயா

பொய் நான்
மெய்யடி நீ
கண் நான்
இமையடி நீ
உடல்தான் நான்
உயிரடி நீ
என்னில் சேர்வாயா

நீயும் நானும் சேர்ந்து
வாழும் வாழ்க்க போதும்
தும் தும் தும் தும்
வாழ்க்க போதும்



Gorilla - Yaaradiyo Azhagathan Verporulai

எனை நோக்கி பாயும் தோட்டா - எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும்

எதுவரை  போகலாம்
என்று நீ சொல்ல வேண்டும்
என்றுதான் விடாமல் கேட்கிறேன்

தேன் முத்தங்கள் மட்டுமே
போதும் என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்

யார் யாரோ கனாக்களில்
நாளும் நீ சென்று உலவுகின்றவள்
நீ காணும் கனாக்களில் வரும்
ஓர் ஆண் என்றால் நான்தான் எந்நாளிலும்

பூங்காற்றே நீ வீசாதே
ஓஓஓ
பூங்காற்றே நீ வீசாதே
நான் தான் இங்கே விசிறி

என் வீட்டில் நீ நிற்கின்றாய்
அதை நம்பாமல் என்னை
கிள்ளி கொண்டேன்
தோட்டத்தில் நீ நிற்கின்றாய்
உன்னை பூ வென்று என்னி
கொய்ய சென்றேன்

புகழ் பூமாலைகள் தேன் சோலைகள்
நான் கண்டேன் உன் பின் வந்தேன்

பேரும் காசோலைகள்
பொன் மாலைகள்
வேண்டாமே நீ வேண்டும் என்றேன்
உயிரே

நேற்றோடு என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்க கண்டேன்
காற்றோடு என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போகக் கண்டேன்

உன்னை பார்க்காத நான்
பேசாத நான்
என் வாழ்வில் நீ நானென்று நான்
தினம் நீ வந்ததால்
ஆனேன் நான் ஆனந்த பெண் தான்
உயிரே

எதுவரை  போகலாம்
என்று நீ சொல்ல வேண்டும்
என்றுதான் விடாமல் கேட்கிறேன்

தேன் முத்தங்கள் மட்டுமே
போதும் என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்

உன் போன்ற இளைஞனை
மனம் ஏற்க்காமல் மறுப்பதே பிழை
கண்டேன் உன் அலாதி தூய்மையை
என் கண் பார்த்து பேசும் பேறாண்மையாய்

பூங்காற்றே நீ வீசாதே
ஓஓஓ
பூங்காற்றே நீ வீசாதே
நான் தான் இங்கே விசிறி



Enai Noki Paayum Thota -Ethuvarai Pogalaam Endru nee Sollavendum

எனை நோக்கி பாயும் தோட்டா - மாமு பொழுதுபோகல பாடம் பிடிக்கல

மாமு பொழுதுபோகல
பாடம் பிடிக்கல
கண்ணில் பசுமை காணல
காற்று கூட அடிக்கல


ஒரு தாமரை நீரினில்
இல்லாமல் இங்கே ஏன்
இரு மேகலை பாதங்கள்
மண்மீது புண்ணாவதேன்

ஓர் ஓவியம் காகிதம்
கொள்ளாமல் இங்கே ஏன்
அதன் ஆயிரம் ஆயிரம்
வண்ணங்கள் பெண்ணவதேன்

ஓ.....
நான் பிழைப்பேனோ மூச்சு வாங்குதே
நூறையும் தாண்டி காய்ச்சல் ஏறுதே
ஞாபகம் எல்லாம் பாவை ஆகுதே
நாடகம் போலே நாட்கள் போகுதே
ஆயிரம் பூக்கள் தூவ தோன்றுதே
தோன்றிடும்போதே பாவம் தீருதே
காரிகை ஆளே காற்றும் மாறுதே
வானிலை வெப்பம் தோற்று போகுதே

காலை விழிப்பு வந்ததும்
கண்ணில் அவள்முகம்
என்னை புதிய ஒருவனாய்
செய்யும் செய்யும் அறிமுகம்

இது நாள்வரை நாள்வரை
இல்லாத பூந்தோட்டம்
திடு டிப்பேனே டிப்பேனே
எங்கெங்கும் ஏன்வந்தது
உன்னை பார்ப்பது நிச்சயம்
என்றன அன்றாடம்
என்னை சில்லிட வைத்திடும்
பூகம்பம் தான் தந்தது



நான் பிழைப்பேனோ மூச்சு வாங்குதே
நூறையும் தாண்டி காய்ச்சல் ஏறுதே
ஞாபகம் எல்லாம் பாவை ஆகுதே
நாடகம் போலே நாட்கள் போகுதே
எனுனை பார்த்தால் poovav ஞாபகம்
ஏழுஎட்டு நூலாய் வந்து போகணும்
வீட்டுக்கு போனால் அங்கும் உன்முகம்
வீம்புடன் வந்தே வீழ்த்தி பார்க்கணும்

வெண்ணிலா தூரத்து பார்வைகள் போகாதே
அதை என்னிடம்
வாயென்று சொன்னாலும் வராதே
நான்கைந்து வார்த்தைகள்
நான் சேர்க்கிறேன்
வைரக்கல் போல ஒவ்வொன்றும்
நான் கோர்க்கிறேன்
ஏதேனும் பேசாமல் தீராதினி
உடையும் பனி



Enai Noki Paayum Thota - Naan Pizhaippeno

Friday, December 7, 2018

சார்லி சாப்ளின் 2 - ஏ ஏ ஏ ஏ சின்ன மச்சான் என்ன புள்ள

ஏ ஏ ஏ ஏ
சின்ன மச்சான்
என்ன புள்ள
செவத்த மச்சான்
சொல்லு புள்ள
என் செவத்த மச்சான்
அடி சொல்லு புள்ள

ஏ ஏ ஏ ஏ
சின்ன மச்சான்
என்ன புள்ள
செவத்த மச்சான்
சொல்லு புள்ள
என் செவத்த மச்சான்
என்ன சொல்லு புள்ள

ஊருக்குள்ள
உங்கள யேசுராக
தினம் ஒன்னா ரெண்டா
சொல்லி பேசுறாக
நம்ம ஊருக்குள்ள
உங்கள யேசுராக
ஒன்னா ரெண்டா
சொல்லி பேசுறாக

ஏ ஏ ஏ ஏ
சின்ன புள்ள
என்ன மச்சான்
செவத்த புள்ள
சொல்லு மச்சான்
அடி செவத்த புள்ள
என்ன சொல்லு மச்சான்

யாரு யாரு
என்ன பேசுனாக
அடி என்னவெல்லாம்
சொல்லி யேசுனாக
இங்க யாரு யாரு
என்ன பேசுனாக
அடி என்னவெல்லாம்
சொல்லி யேசுனாக

ஆஹ் ஆஹ் ஆஹ் ஆன்
ஆசை மச்சான்
என்ன புள்ள
அழகு மச்சான்
சொல்லு புள்ள
என் அழகு மச்சான்
என்ன சொல்லு புள்ள

ஆண்டிபட்டி அனிதா
யாரு மச்சான்
இது அக்கம் பக்கம்
பேசும் பேச்சு மச்சான்

ஆஹ் ஆஹ் ஆஹ் ஆன்
அத்தை புள்ள
என்ன மச்சான்
அழகு புள்ள
சொல்லு மச்சான்
என் அழகு புள்ள
என்ன சொல்லு மச்சான்

ஆண்டிபட்டி அனிதா
அக்கா பொண்ணு
அவ அஞ்சாங்கிளாசு படிக்கும்
சின்ன பொண்ணு 

ஹோ ஹோ ஹோ ஹோ
செல்ல மச்சான்
என்ன புள்ள
நல்ல மச்சான்
சொல்லு புள்ள
ரொம்ப நல்ல மச்சான்
அடி சொல்லு புள்ள

செல் போன்ல
பார்த்தேன் பேரு மச்சான்
அந்த சிறுக்கி மவ
சத்தியா யாரு மச்சான்

ஹோ ஹோ ஹோ ஹோ
கட்ட புள்ள
என்ன மச்சான்
கருத்த புள்ள
ஏய்
முடி கருத்த புள்ள
சொல்லு மச்சான்

சத்தியமா சொல்லுறேன்
கேளு புள்ள
அந்த சத்தியா தான்
என் உயிர் தோழன் புள்ள

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
நேச மச்சான்
என்ன புள்ள
பாச மச்சான்
சொல்லு புள்ள
என் ஆசை மச்சான்
அடி சொல்லு புள்ள

தூங்கையிலும்
தேவின்னு சொல்லுரிக
என்னை ஏங்கவெச்சு
ஏன் மச்சான் கொல்லுரிக

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
மாமன் புள்ள
என்ன மச்சான்
மனசுக்குள்ள
சொல்லு மச்சான்
என் மனசுக்குள்ள
என்ன சொல்லு மச்சான்

கருமாரி தேவியதான்
நெனச்சிருக்கேன்
நம்ம கல்யாண
தேதியதான் குறிச்சிருக்கேன்

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆஹ் ஆஹ் ஏ ஏ
ஆஹ் ஆஹ் ஆஹ் அஹ்ஹன்
ஆஹ் ஆஹ் ஆஹ் அஹ்ஹன்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆஹ் ஆஹ் ஆன் நம்ம
ஹா  ஆஹ்  ஹ்ம்ம்
ஹாஹாஹாஹாஹா



Charlie Chaplin 2 - Eh Eh Eh Chinna Machan

சார்லி சாப்ளின் 2 - மாமு மாமு மாமு மாமு

மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு
மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு

திருப்பதி மலை மேல
இவன் மொட்டையே தேடுறான்டா
பழனி மலை மேல
இவன் பட்டைய தேடுறான்டா

மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு
மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு

ஏ புலிவாலில்
பெவிகோல் ஓட்டிபுட்டன்
இவன் எலி பொறிகுள்ள தலையை
விட்டு மாட்டிகிட்டான்
சும்மா கிடந்த
சங்கு எடுத்து ஊதிபுட்டான்
சொந்த செலவுல
சூனியம்தான் வெச்சுகிட்டான்

இடியாப்ப சிக்கலுல சிக்கிகிட்டாண்டா
இவன் ஏழரைக்கு எஸ்எம்எஸ் அனுப்பிபுட்டாண்டா
கைய கட்டி கடலுக்குள்ள குதிசிப்புட்டாண்டா
ரெண்டு கண்ண கட்டி நடு ரோட்டுல
நடந்துபுட்டாண்டா

ஏ நட்புல தான்
அடிச்ச மப்புல தான்
செஞ்ச தப்புல தான்
சிக்கிகிட்டேன் மாப்பிள்ளை
மாப்பிள்ளை

நட்புல தான்
அடிச்ச மப்புல தான்
செஞ்ச தப்புல தான்
சிக்கிகிட்டேன் மாப்பிள்ளை
மாப்பிள்ளை

மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு
மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு


திருப்பதி மலை மேல
இவன் மொட்டையே தேடுறேன்டா
பழனி மலை மேல
இவன் பட்டைய தேடுறேன்டா

மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு
மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு



Charlie Chaplin 2 - Mamu Mamu Mamu Mamu

சார்லி சாப்ளின் 2 - இவள இவள இவள இவள

இவள இவள இவள இவள
இவள இவள இவள இவள
ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு
ரொம்ப பிடிச்சுருக்கு

அவள அவள அவள அவள
அவள அவள அவள அவள
அவளும் பிடிச்சுருக்கு எனக்கு
அவளும் பிடிச்சுருக்கு} (2)

அய்ய்ய்

ஏ தூரம் தூரம் தூரம்
தூரம்
தூரம் தூரம் தூரம் தூரம்
தூரம் போறாளே
என்னை தூக்கி போறாளே

இவள இவள இவள இவள
இவள இவள இவள இவள
ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு
ரொம்ப பிடிச்சுருக்கு

ஹோய் மேக் அப் போடல
தலை சீவல ஆனாலும் அவ முகம்
பிடிச்சுருக்கு

அத்தர் பூசல மல்லி வைக்கல
ஆனாலும் அவ வாசம்
பிடிச்சுருக்கு

கொளுகொளு இல்ல
ஒல்லியாவும் இல்ல
ஆனாலும் அவ ஷேப்
பிடிச்சுருக்கு

இங்கிலீஷ் பேசல
ஹிந்தி பேசல தமிழச்சி
அவள பிடிச்சுருக்கு

தனியாக பேசி சிரிக்கும்
பைத்தியம் ஆகிவிட்டேன்
கல்யாணம் ஆகாமல் நான்
கணவன் ஆகிவிட்டேன்

இவள இவள இவள இவள
இவள இவள இவள இவள
ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு
ரொம்ப பிடிச்சுருக்கு

முட்ட முட்ட கண்ணுல
கொட்ட கொட்ட என்னை
முழுங்குற அழகு பிடிச்சுருக்கு
சட்டுன்னு நானும் பட்டுன்னு பார்த்தா
லுக்கு மாத்துறது பிடிச்சுருக்கு

என்னோட பிறந்தநாள் பிடிக்கல
ஆனா அவளோட பிறந்தநாள் பிடிச்சுருக்கு
என்னோட அம்மா அப்பாவிடவும்
அவளோட அம்மா அப்பா பிடிச்சுருக்கு

அவ செய்யும் குட்டி சேட்டைக்கு
அடிமை நான்தானே
அவளோட சுட்டி குழந்தைக்கு
அப்பா ஆவேனே

இவள இவள இவள இவள
இவள இவள இவள இவள
ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு
ரொம்ப பிடிச்சுருக்கு

அவள அவள அவள அவள
அவள அவள அவள அவள
அவளோ பிடிச்சுருக்கு எனக்கு
அவளும் பிடிச்சுருக்கு

அய்ய்ய்

ஏ தூரம் தூரம் தூரம்
தூரம்
தூரம் தூரம் தூரம் தூரம்
தூரம் போறாளே
என்னை தூக்கி போறாளே
போறாளே போறாளே போறாளே போறாளே



Charlie Chaplin 2 - Ivala Ivala Ivala Ivala 

சார்லி சாப்ளின் 2 - ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா

கண்டதும் காதலா
காட்டாதே பாவலா
உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா

ஹோ கொக்கரக்கூ சேவலா
கோழிக்கு நீ காவலா
நம்மோட கூட்டணிதான் ஆடும் மெர்சலா

ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா

கண்டதும் காதலா
காட்டாதே பாவலா
உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா

ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா

சினிமா தியேட்டருக்கு
வரும் முன்னமே
டீசெர் வெளியாவது இல்லையா

மேரேஜ் நடக்கும் முன்னே
ஹனிமூன்தான் போலாமா ஜாலியா

நீ எடக்கு முடக்கு பேசி என்ன
இழுக்க பார்குற

நான் முடிச்சு ஒன்னு போடும் முன்னே
அவுக்க பாக்குற

நான் கட கடனு
மல மேல ஓடுற வண்டி

நீ கெளம்பிடாம எதுக்கு இன்னும்
அடிக்கிற நொண்டி

யாஹ்

ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா

கைய பிடிச்சாலே பிரேக்பாஸ்ட் டா
முத்தம் குடுத்தாலே அது புல் மீல்ஸ் டா
கட்டி அனைச்சாலே பிரியாணி டா
எது வேணும் கேளு டா

நீ சமையலும்தான்
முடியும் முன்னே
இலை விரிக்காதே
ஹான்
வாய் கொழுப்புலதான் அர கொறையா
விருந்து வைக்காதே

நான் கமரு கட்டு
நெருங்கி வந்து கடிச்சிகோ மாமா
இப்போ பவரு கட்டு
பசி எடுத்தா முடிச்சுக்கோ மாமா

யாஹ்

ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா

கண்டதும் காதலா
காட்டாதே பாவலா
உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா

{ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
மேர்ரி மேர்ரி மேர்ரி மேர்ரி மா} (4)



Charlie Chaplin 2 - I Want To Marry You Mama

Followers