Pages

Search This Blog

Thursday, November 7, 2013

சூர்யவம்சம் - காதலா காதலா

காதலா காதலா காதலின் சாரலா (2)
தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா
கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா
மாறினேன் மீன்களாய்

காதலா காதலா காதலுன் சாரலா

இதயத் துடிப்பினில் ஓசையில்லை
எடுத்துச் சொல்லவும் பாஷையில்லை
இதற்குமுன் இந்த ஆசையில்லை
இமைகள் விசிறிகள் வீசவில்லை
தனிமையில் இன்று நான் நகம் கடித்தேன்
அடிக்கடி என்னை நான் தினம் ரசித்தேன்
கனவினில் உன்னை நான் படம்பிடித்தேன்
தலையணையோடு நான் அடம்பிடித்தேன்
ஏனிந்த மாற்றமோ?
(காதலா)

பெருகிப் பெருகி ஒரு அலையானேன்
உருகி உருகி பனித் துளியானேன்
பறந்து பறந்து ஒரு சிறகானேன்
நனைந்து நனைந்து இப்புல்வெளியானேன்
பூமியும் இங்கு பின் சுழல்வதென்ன
வானவில் ஒன்று என்னை வளைப்பதென்ன?
மலர்களெல்லாம் பொன் முடைப்பதென்ன
ரகசியம் சொல்லு என்னை ரசிப்பதென்ன?
ஏனிந்த மாற்றமோ?
(காதலா)

Surya Vamsam - Kadhala Kadhala

காதலுடன் - இதுவரை யாரும் பாடியதில்லை

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து

காதலிக்காக காதலன் தேடி
தூது சென்றானே காதலன் ஆ...
தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா
தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து

வங்கக்கடல் ஆழம் அல்ல
வாணக்கரை நீளம் அல்ல 
காதல் கடல் காதல் கடல்
ஆழத்தினை யார் சொல்ல

ஒ ... பெண்ணின் மனம் ஆழம் என்று
சொன்னவர்கள் கோடியுண்டு
ஆணின் மன ஆழத்தினை
சொன்னவர்கள் யாருண்டு

என்னுயிரே... மனதுக்குள் இருப்பதை வெளியிடவா 
உயிருக்குள் காதலை மறைத்திடவா
மறுமுறை உனக்கென பிறந்திடவா
அதுவரை தனிமையில் அழுதிடவா

ஒரு முறை வாழ்க்கை ஒரு முறை காதல்
உனக்கென வாழ்ந்தால் அர்த்தமாகுமே

தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து

மேகமதை தூதுவிட்டால்
பாதி வழி போகும் முன்பே
தூறல்களாய்   மாறிவிடும்
என்று எண்ணி பயந்தாயா 

அன்னமதை தூதுவிட்டால்
 மெல்ல மெல்ல ஆடிச்செல்லும்
தாமதமாய் ஆகிவிடும்
என்று அதை தவிர்த்தாயா

என்னுயிரே... நிலவினை தூதென அனுப்பிவைத்தால் 
பகலினில் பதிங்கிடும் என நினைத்தா
என்னை இன்று தூதாய் அனுப்பிவிட்டு 
இதயத்தில் இடிகளை இறக்கி வைத்தாய்


ஒரு முறை வாழ்க்கை ஒரு முறை காதல்
உனக்கென வாழ்ந்தால் அர்த்தமாகுமே

தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து
காதலிக்காக காதலன் தேடி
தூது சென்றானே காதலன்

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து

தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா
தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா

Kadhaludan - Ithuvarai Yarum

காதலுடன் - உச்சிக் கிளையிலே

உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா

உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா

அது பாடும் பாட்டின் ராகம்
நெஞ்சில் தேனாக பாயுது
அதை கேட்கும் போது  மனதில்
முல்லைப் பூவாசம் வீசுது
 உச்சிக் கிளையிலே...

உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா

அது பாடும் பாட்டின் ராகம்
நெஞ்சில் தேனாக பாயுது
அதை கேட்கும் போது  மனதில்
முல்லைப் பூவாசம் வீசுது

நூராண்டு   வாழும் ஆசைகள் இல்லை
அன்போடு வாழும் ஒரு நாளும் போதுமே
கோவில்கள் செல்லும் தேவைகள் இல்லை
தெய்வங்கள் எல்லாம் நம் சொந்த பந்தமே

பரதனையும் ராமனையும் பாசத்தில் மிஞ்சிடுவோம்
அனுமனைப் போல் அணில்களைப் போல்
சேவையில் நின்றுடுவோம்  ......

இதை கேட்கும் போதே கண்கள்
ஊருதே நீர்க்கோலம்  போடுதே
அட சொந்தம் என்ற சொல்லில்
கோடி வேதங்கள் உள்ளதே

உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா

தீபங்கள் ஏற்றும் கார்த்திகை மாதம்
வாசல்கள் எல்லாம் பொண் வண்ணமாயிடும்

கல்யாண மேளம் கேட்டிடும் நேரம்
ரோயாப்பூ  முகமோ நிலவாக மாறிடும்

தேரோடும் வீதியெல்லாம் தேவதை ஊர்கோலம்
பூவோடு பூவாக பூமகள் வைபோகம்

அந்த நாளை எண்ணி எண்ணி
கைகள் பூமாலை கோர்த்ததே
அது  நாளை நாளை என்று
தேதித்தாழ்  மட்டும் தீர்ந்ததே
உச்சிக் கிளையிலே

உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா

அது பாடும் பாட்டின் ராகம்
நெஞ்சில் தேனாக பாயுது
அதை கேட்கும் போது  மனதில்
முல்லைப் பூவாசம் வீசுது

உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா

Kadhaludan - Uchi Kilaiyilae

காதலுடன் - உன்னை தினம் எதிர்

உன்னை தினம் எதிர் பார்த்தேன்
உன்னை தினம் எதிர் பார்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்
அழகா உன்னை தினம் எதிர் பார்த்தேன்

நீ வரும் வழி பார்த்து நெற்றிக்கு பொட்டிட்டு
காதணி மூக்குத்தி கை வளையல்  பூட்டி
கூந்தலில் மலர் சூடி துதித்து ததித்து நினைந்து உருகி
 உன்னை தினம் எதிர் பார்த்தேன்

நீரலை மேலாடும் நுரைப்பூவைப் போல
நித்தமும் நினைவாலே தடுமாறினேனே
ஆலிலை மேலாடும் ஆகாயா வண்ணா
நான் என்ன நீ தீண்ட ஆகாத பெண்ணா

வா சடுதியிலே வாடும் இள மையிலே
வா சடுதியிலே வாடும் இள மையிலே

மிதிலை என்றால்தான் ஸ்ரீ ராமனாக
கைலை என்றால்தான் சிவரூபமாக
தணிகை என்றால் திருத்தணிகை என்றால்
வா கதிர்வேலனாக..

நீ வரும் பாதை பூவிதல் தூவி 
விழி இமைக்காமல் தவமிருந்தேன்
உன் இரு விழிப்பார்வை ஒருமுறைக் காண
துதித்து ததித்து நினைந்து உருகி

உன்னை தினம் எதிர் பார்த்தேன்
உன்னை தினம் எதிர் பார்த்தேன்

ராமனின் திருப்பாதம் தொடவேண்டித்தானே 
நான் ஒரு கல் போல தெருவோரம் வாழ்ந்தேன்
ஆயுளில் ஒரு பாதி தினம் உன்னை தேடி
ஆயிரம் குடம் நீரை அபிசேகம் செய்தேன்

நீ சிறகு என்றால் நானும் இறகுகளாய்
நீ மனம் திறந்தாள் நானும் நினைவுகளாய்
ஏற்றுக்கொண்டேன் நான் சரிபாதி உன்னை
ஏற்றிவைப்பாய் நீ தீபம் நான் எண்ணெய்

எழுதி வைத்தேன் எழுதி வைத்தேன் நான்
உனக்காக என்னை ....
கண்ணனின் லீலை பாட்டிகள் சொன்ன
கதைகளில் மட்டும் கேட்டிருப்பேன்
மன்னன் முன் லீலை நேரினில் காண
துதித்து ததித்து நினைந்து உருகி

உன்னை தினம் எதிர் பார்த்தேன்
உன்னை தினம் எதிர் பார்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்

அழகே ....உன்னை தினம் எதிர் பார்த்தேன்
எதிர் பார்த்தேன் எதிர் பார்த்தேன்

Kadhaludan - Unnai Thinam

அப்பு - அம்பது ருப தான்

அம்பது ருப தான்
அம்பது ருப தான்
நன்ப என் தேவை எல்லம் நாளுக்கு ஒரு
அம்பது ருப தான்

வாட வா நீ
வாட வா
வாட வா நீ
வாட வா
ஆசை இல்லை ஆசை இல்லையே
நீ வாட வா
ஆசை இல்லை அசம் இல்லையே
நீ வாட வா
உன் முழு நாளை
உன் முழுதாள்வாய்
கொண்டாடு வா

ஒஹ் பாததுக்கு செருபிரிந்தால்
பாதை எல்லம் மெதைதான்
பொதும் என்ற மனம் இருந்தால்
பூமி எல்லாம் தொட்டம் தான்

அம்பது ருப தான்
அம்பது ருப தான்
நன்ப என் தேவை எல்லம் நாளுக்கு ஒரு
அம்பது ருப தான்

வயிரு என்னும் பள்ளதுகுள்ளே
வாழைய தொலைசோம்
வாழைய தொலைசோம்
வையித விட்டு இதயம் என்னும்
வீடுக்கு வருவோம்
வீடுக்கு வருவோம்
தெய்பிரயானல் பௌர்னமிக்கு பெருமை
துன்பதுக்குள் இர்ருக்கு வாழ்கையின் இனிமை
ஒஹ் புதி உள்ள ஆளுக்கு
தொட்டதெல்லம் தூள் அப்ப
பரவைக்கு வானதில்
மேடு பள்ளம் ஏதப்ப
ஒஹ் ஒஹ்...
லக்ஷயம் ஏதும் இல்ல
அன்னனைக்கு வாழ பாரப்ப

நீ வாட வா
நீ வாட வா
உன் முழு நாளை
உன் முழுதாள்வாய்
கொண்டாடு வா
நீ வாட வா

அம்பது ருப தான்
அம்பது ருப தான்
நன்ப என் தேவை எல்லம் நாளுக்கு ஒரு
அம்பது ருப தான்

குழந்தகளை இர்ருகையிலே
கொள்ளை ஆசை இல்லயே
கொள்ளை ஆசை இல்லயே
குழந்தை மனம் தொலைந்ததனால்
வந்தது இந்த தொல்லையே
வந்தது இந்த தொல்லையே
நரகதில் இன்பம் காணும் குழந்தயின் வயது
சொர்கதிலும் துன்பம் காணும் மனிதனின் மனது
எஹ் பூமி எல்லாம் கடல் என்றாலும்
மீனக தான் வாழணும்
வாழ்கை உன்னை சூடு வைதாலும்
புலங்குழல் ஆகணும்

அம்பது ருப தான்
அம்பது ருப தான்
நன்ப என் தேவை எல்லம் நாளுக்கு ஒரு
அம்பது ருப தான்

நீ வாட வா
நீ வாட வா
ஆசை இல்லை ஆசை இல்லையே
நீ வாட வா
ஆசை இல்லை அசம் இல்லையே
நீ வாட வா
உன் முழு நாளை
உன் முழுதாள்வாய்
கொண்டாடு வா

அம்பது ருப தான்
அம்பது ருப தான்
நன்ப என் தேவை எல்லம் நாளுக்கு ஒரு
அம்பது ருப தான்

Appu - Vaada Vaa

அப்பு - இடம் தருவாயா மனசுக்குள்ளே

இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தரமாட்டேன் தரமாட்டேன்   இடம் தரமாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு வரமாட்டாய்
பகலில் வீட்டின் காவலன் ஆவேன்
இரவில் எப்போதும்  சேவகன் ஆவேன்
விளக்காய் விழித்திருப்பேன்.....

இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே

இதய வீட்டில் ஓர் இடம் நீ கெஞ்சிக்கேக்கிறாய்
வீட்டின் உள்ளே காற்றில்லை என்றால் என் செய்வாய்
இதய வீட்டில் காற்றில்லையா என்ன செய்யுவேன்
உந்தன் மூச்சு பிச்சையிலேதான்  நான் வாழ்வேன்
வீட்டை விட்டு வெளியேறு
ஆணைகள் இட்டால் என் செய்வாய்
இருப்பவருக்கே மனை சொந்தம் என்று
ஒரு சட்டம் நான் இடுவேன்
இடம் ஒன்று கொடுத்தல் மடம் ஒன்று பிடிக்கும்
கள்ளக் கண்ணாலன் நீ என்று கண்டேன்
தரவே தரமாட்டேன்

இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தரமாட்டேன் தரமாட்டேன்   இடம் தரமாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு வரமாட்டாய்
பகலில் வீட்டின் காவலன் ஆவேன்
இரவில் எப்போதும்  சேவகன் ஆவேன்
விளக்காய் விழித்திருப்பேன்

இதயம் என்னும் மாளிகையில் நூறு வாசலே
எந்த வழி புகுவது என்று கேக்கின்றேன்
கண்கள் என்னும் வாசல் வழி புகுந்து கொள்வனே
நுழைந்து கொண்டு வாசல் வழியா கேக்கின்றாய்
வீட்டுக்குள்ளே ஒழிந்திருக்கும்
கள்வனைக் காட்டிக்கொடுப்பயா
கண் கதவை சாத்திக்கொல்வேன்
காலம் முழுதும் இருப்பாயா
இதயம் போலொரு அழகிய வீடு
எங்கு சென்றாலும் அடைவது ஏது
அதற்கு இடம் தருவாயா அன்பே 

இடம் ஒன்று தந்தேன்
இடம் ஒன்று தந்தேன் மனசுக்குள்ளே
இடம் ஒன்று தந்தேன் மனசுக்குள்ளே .......
தந்தாயே  தந்தாயே தந்தாயே
இதய வீட்டில் அத்தனை அறைகள் தந்தாயே
அரண் மணை கதவுகள்  மட்டும் அழித்தேன்
எல்லா ஜன்னல்களும் சாத்தி முடித்தேன்
தப்பிக்க முடியாது அன்பே  .......

Appu - Idam Tharuvaya

அப்பு - நினைத்தால் நெஞ்சுகுழி

நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும்
அது ஏனோ
சிரிதால் நெஞ்சுகுழி அடைக்கும்
அது ஏனோ
குளிரில் எனகோரு புழுக்கம்
அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம்
அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ

காதலென்று கவிகள் சொல்வார்கள்
அதுதானோ

நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும்
அது ஏனோ
சிரிதால் நெஞ்சுகுழி அடைக்கும்
அது
பூகள் கை கொட்டி சிரிக்கும்
அது ஏனோ
புடவை அடிகடி நழுவும்
அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ
காதலென்று கவிகள் சொல்வார்கள்
அதுதானோ

பால் மடியில் வான் நிலவில் தீ வடிவதேனோ
ராவெழுதும் என் கனவில் தேன் வடிவதேனோ

மொழியை கண்ண்கள் வெருக்கும் இது ஏனோ

வார்தைகள் நாவிலே உடயுதே ஏனோ
மண்ணில் நான் வாழ்வதே மரந்ததே ஏனோ

அஞ்சுக்கும் ஆருக்குமே இடைவெளி ஏனோ ஏனோ
நெஞ்சுக்கும் உதடுக்குமே தூரங்கள் ஏனோ ஏனோ

நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும்
அது ஏனோ
சிரிதால் நெஞ்சுகுழி அடைக்கும்
அது ஏனோ
குளிரில் எனகோரு புழுக்கம்
அது ஏனோ
வெயிலில் எடுகுது நடுக்கம்
அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
காதலென்று கவிகள் சொல்வார்கள்
அதுதானோ

நான் என்பதில் இன்ன் மரைந்து இம்ம் வந்ததும் ஏனோ
போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ

வெட்க்கம் என்னை நனைக்கும் இது ஏனோ

கால் விரல் ஓவியம் எழுதுதே ஏனோ
கண்ண்களும் கண்ண்களும் பொய் சொல்லும் ஏனோ

இமைகயில் இடி சதம் கேடதும் ஏனோ ஏனேஸ்
நெஞ்சுகுள் காதல் வந்தால்
பெண்ண் நிலவரம் இதுதானோ

நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும்
அது ஏனோ
சிரிதால் நெஞ்சுகுழி அடைக்கும்
அது ஏனோ
குளிரில் எனகோரு புழுக்கம்
அது ஏனோ
வெயிலில் எடுகுது நடுக்கம்
அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
காதலென்று கவிகள் சொல்வார்கள்
அதுதானோ

Appu - Ninaithal Nenjululi

Followers