Pages

Search This Blog

Friday, December 7, 2018

சார்லி சாப்ளின் 2 - இவள இவள இவள இவள

இவள இவள இவள இவள
இவள இவள இவள இவள
ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு
ரொம்ப பிடிச்சுருக்கு

அவள அவள அவள அவள
அவள அவள அவள அவள
அவளும் பிடிச்சுருக்கு எனக்கு
அவளும் பிடிச்சுருக்கு} (2)

அய்ய்ய்

ஏ தூரம் தூரம் தூரம்
தூரம்
தூரம் தூரம் தூரம் தூரம்
தூரம் போறாளே
என்னை தூக்கி போறாளே

இவள இவள இவள இவள
இவள இவள இவள இவள
ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு
ரொம்ப பிடிச்சுருக்கு

ஹோய் மேக் அப் போடல
தலை சீவல ஆனாலும் அவ முகம்
பிடிச்சுருக்கு

அத்தர் பூசல மல்லி வைக்கல
ஆனாலும் அவ வாசம்
பிடிச்சுருக்கு

கொளுகொளு இல்ல
ஒல்லியாவும் இல்ல
ஆனாலும் அவ ஷேப்
பிடிச்சுருக்கு

இங்கிலீஷ் பேசல
ஹிந்தி பேசல தமிழச்சி
அவள பிடிச்சுருக்கு

தனியாக பேசி சிரிக்கும்
பைத்தியம் ஆகிவிட்டேன்
கல்யாணம் ஆகாமல் நான்
கணவன் ஆகிவிட்டேன்

இவள இவள இவள இவள
இவள இவள இவள இவள
ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு
ரொம்ப பிடிச்சுருக்கு

முட்ட முட்ட கண்ணுல
கொட்ட கொட்ட என்னை
முழுங்குற அழகு பிடிச்சுருக்கு
சட்டுன்னு நானும் பட்டுன்னு பார்த்தா
லுக்கு மாத்துறது பிடிச்சுருக்கு

என்னோட பிறந்தநாள் பிடிக்கல
ஆனா அவளோட பிறந்தநாள் பிடிச்சுருக்கு
என்னோட அம்மா அப்பாவிடவும்
அவளோட அம்மா அப்பா பிடிச்சுருக்கு

அவ செய்யும் குட்டி சேட்டைக்கு
அடிமை நான்தானே
அவளோட சுட்டி குழந்தைக்கு
அப்பா ஆவேனே

இவள இவள இவள இவள
இவள இவள இவள இவள
ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு
ரொம்ப பிடிச்சுருக்கு

அவள அவள அவள அவள
அவள அவள அவள அவள
அவளோ பிடிச்சுருக்கு எனக்கு
அவளும் பிடிச்சுருக்கு

அய்ய்ய்

ஏ தூரம் தூரம் தூரம்
தூரம்
தூரம் தூரம் தூரம் தூரம்
தூரம் போறாளே
என்னை தூக்கி போறாளே
போறாளே போறாளே போறாளே போறாளே



Charlie Chaplin 2 - Ivala Ivala Ivala Ivala 

சார்லி சாப்ளின் 2 - ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா

கண்டதும் காதலா
காட்டாதே பாவலா
உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா

ஹோ கொக்கரக்கூ சேவலா
கோழிக்கு நீ காவலா
நம்மோட கூட்டணிதான் ஆடும் மெர்சலா

ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா

கண்டதும் காதலா
காட்டாதே பாவலா
உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா

ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா

சினிமா தியேட்டருக்கு
வரும் முன்னமே
டீசெர் வெளியாவது இல்லையா

மேரேஜ் நடக்கும் முன்னே
ஹனிமூன்தான் போலாமா ஜாலியா

நீ எடக்கு முடக்கு பேசி என்ன
இழுக்க பார்குற

நான் முடிச்சு ஒன்னு போடும் முன்னே
அவுக்க பாக்குற

நான் கட கடனு
மல மேல ஓடுற வண்டி

நீ கெளம்பிடாம எதுக்கு இன்னும்
அடிக்கிற நொண்டி

யாஹ்

ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா

கைய பிடிச்சாலே பிரேக்பாஸ்ட் டா
முத்தம் குடுத்தாலே அது புல் மீல்ஸ் டா
கட்டி அனைச்சாலே பிரியாணி டா
எது வேணும் கேளு டா

நீ சமையலும்தான்
முடியும் முன்னே
இலை விரிக்காதே
ஹான்
வாய் கொழுப்புலதான் அர கொறையா
விருந்து வைக்காதே

நான் கமரு கட்டு
நெருங்கி வந்து கடிச்சிகோ மாமா
இப்போ பவரு கட்டு
பசி எடுத்தா முடிச்சுக்கோ மாமா

யாஹ்

ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா

கண்டதும் காதலா
காட்டாதே பாவலா
உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா

{ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா
மேர்ரி மேர்ரி மேர்ரி மேர்ரி மா} (4)



Charlie Chaplin 2 - I Want To Marry You Mama

சார்லி சாப்ளின் - சம்சா சல்பசா நினைச்சா சக்சஸ்ஸா

சம்சா சல்பசா நினைச்சா சக்சஸ்ஸா
ஆச்சா கிஸ்கிஸ்ஸா ஆகி போச்சா
ரம்பா ஊர்வசி எல்லாம் பிரைவேஸி
உன் போல் பார்மஸி யாரு ரோஜா
நீ சைவம் என்று சொன்னால்
நம்ப மாட்டேன் பெண்ணே
உன் கண்களுக்கும் மின்னல் உள்ளதே
பியூட்டி பியூட்டி காதல் பியூட்டி  (சம்சா)
 
சுட்டி பையன் போல நீயும் முட்டி முட்டி சேவை
செய்ஞ்சு லொள்ளு பண்ணுறே தொல்ல பண்ணுறே
 
தூக்கம் கெட்டு போன என்ன துன்ப காதல்
ஊஞ்சல் கட்டி தூங்க செய்யடி
என்ன தூங்க சொல்லடி
 
பட்டிமன்றம் வச்சு என்ன ஜெயிக்க பாக்குற
பொத்தி வச்ச இளமைய தான் பரிசு கேக்குற
 
வேர்வை எல்லாம் சேகரிச்சு வெப்பம் ஆக்கட்டா
வெட்டி போட்ட நகத்த எல்லாம் கப்பல் ஆக்கட்டா
 
நிறுத்து நிறுத்து உன் சேட்டைய
மறுக்க வேணாம் இந்த கோட்டைய  (சம்சா)
 
கண்ணுக்குள்ள ஐpன்ன வச்சு
கண்ணு மேல ஒயினை வச்சு
அள்ள பாக்குற என்ன கொல்ல பாக்குற
 லுக்கு மேல லுக்கு விட்டு கிக்கு மேல
கிக்கு ஏத்தி என்ன பாக்குற நீ என்ன கேக்குற
 
நெத்தி முடி சுருளும் பொண்ண சிக்க வைக்கிற
இரட்டை சடை ரிப்பனுக்குள் கட்டி வைக்கிற
 
கட்டழகு பாத்தவுடன் முட்டி போடுற
கட்டிலோடு வச்சு என்ன கட்டி போடுற
 
வருது வருது அது வீணடி 
விளக்கு ஊதி என்ன சேரடி  (சம்சா)



Charlie Chaplin - Shansha Shalpashaa

சார்லி சாப்ளின் - கண்ணாடி சேலகட்டி கட்டழக காட்டும்

ஆ: கண்ணாடி சேலகட்டி கட்டழக காட்டும் குட்டி
என்னடி சேதி சொல்லடி முகம் பார்க்க
முன்னாடி வந்து நில்லடி
 
ஆ: கொக்கு பிடிக்க வந்து நோட்டம் போட்டு நிற்பவரே
சேலைக்குள் தோட்டம் போடாதே
இந்த பூவ முழம் போட்டு சுத்த பாக்காதே
 
ஆ: இடைமீது விரல் கொண்டு மேலேமேலே போகட்டுமா
 
பெ: என்னோட மெல்லிடை என்ன 
காமன் வீட்டு படிகட்டா
 
ஆ: கல்கண்டு கன்னம் பாத்து
காக்கா கடி கடிக்கட்டா  (கண்)
 
ஆ: உன்னோட ஸ்டிக்கர் பொட்டு
என் நெஞ்சில் ஒட்டிக்கிட்டு
சொல்கின்ற கதைகள் என்ன கொஞ்ச நஞ்சமா
 
பெ: நீ என்னை தள்ளிவிட்டு தூக்காமல் விட்டுவிட்டு
வேடிக்கை பாத்ததென்ன கொஞ்ச கொஞ்சமா
 
ஆ: உன் செல்ல கோபத்தை முத்தத்தால் மாத்தட்டா
 
பெ: முத்தத்தின் ஈரத்தில் மின்சாரம் சேர்க்கட்டா
 
ஆ: அம்மாடி அம்மாடி தஞ்சாவ{ர் பொம்மை யாரு
 
பெ: தலையாட்டு தலையாட்டு இது நல்ல தண்டனைதானே
 
ஆ: வாம்மா நீ பிச்சி பிச்சு தாம்பூலந்தான் ஆட  (கண்)
 
பெ: என்னோட வெட்கம் விட்டு ஒன்ன நான் வாங்கி
வந்து நெஞ்சோட வச்சிருக்கேன் தப்பி செல்லாதே
 
ஆ: தப்புன்னா திட்டு திட்டு தலமேல கொட்டு கொட்டு
கட்டில விட்டு மட்டும் கீழ தள்ளாதே
 
பெ: என் சேலை பூவுக்குள்ளே
தென்றல் போல் தங்கிவிடு
 
ஆ: வேருக்குள் செல்கின்ற வித்தைகள் சொல்லி கொடு
 
பெ: ஒன் நிழல என் நிழல ஒன்னாக சேர வைப்போம்
 
ஆ: சூரியன் மூடிவிட அதிலே ஒரு போர்வை தைப்போம்
 
பெ: காலத்தை மாற்றி மாற்றி காதலுக்குள் வாழ  (கண்)



Charlie Chaplin - Kannadi Selai Katti

சார்லி சாப்ளின் - மாமு மாமு மாமு லாலி பப்பு மாமு

மாமு மாமு மாமு லாலி பப்பு மாமு
மாமு மாமு மாமு நீ மாட்டிக்கிட்ட மாமு
சூர்ப்பநக தேடிக்கிட்டே சுத்திவரும் ராமர்களே
சார்லி சாப்ளின் போல் விட்டடிக்கும் ஜோக்கர்களே
பொட்டிக்கான முத்து கொணடு நட்சத்திர
ஓட்டல் வாங்க ஊட்டி குளுருக்குள்ள
பார்ட்டி ஒருத்திய தான் தேடி போனா
தேடி போனா கிடைச்சுடுமா 

மாமு மாமு மாமு லாலி பப்பு மாமு 
மாமு மாமு மாமு நீ மாட்டிக்கிட்ட மாமு
 
ஊதி ஊதி செய்ஞ்ச பலூனும் இங்கே
ஊசி முனை பட்டா வெடிச்சிடுமே
அலாவுதீன் விளக்குக்கு நல்லெண்ணையா
தொப்பையத்தான் நீங்க கர்ப்பமுன்னு சொன்னா
பத்து மாசம் முடிஞ்சா தெரிஞ்சிடுமே
கடுகுக்குள்ள பூசணிக்கா மறஞ்சிடுமா
நேபாள மன்னன் அரசாட்சி அழிச்சது
அங்கொரு அழகியப்பா
சாக்ரடீஸ் குடிச்ச விஷத்துக்கு பேர் ஹேம்லாக்
இல்ல பெண் தானப்பா பட்டினத்தார் தொங்கி
பில்கிளிண்டன் வரைக்கும் பெண்
வழி போனவன் திரும்பலப்பா

மாமு மாமு மாமு லாலி பப்பு மாமு 
மாமு மாமு மாமு நீ மாட்டிக்கிட்ட மாமு



Charlie Chaplin - Mammu Mammu

சார்லி சாப்ளின் - வார்த்தை தவறி போனதனாலே

வார்த்தை தவறி போனதனாலே
வாழ்க்கை தவறி போனது பாரு
நேற்று பொழுது திரும்ப வராது
அதற்கு பூமி அனுமதிக்காது
பூவை பெண்ணாய் சொன்னவன் யாரு
மலரை அறுத்து மருத்துவம் பாரு
வானம் தொலைவா இல்லை வாழ்க்கை தொலைவா
இங்கு வாழும் மனிதா உண்மை புரியலையே
மின்னலுக்கும் மின்மினிக்கும் தகராறு  (வார்த்தை)
 
கண்ணீருக்கு கர்ணன்கள் தான் வரலாறா
பூக்கள் எல்லாம் சந்தேகித்தால் சருகாகும்
போதி மரம் கூட இங்கு விறகாகும்
இறைவனை ஒரு முறை வரவழைத்து
இல்லறம் நடத்திட சொல்ல வேண்டும்
மங்கையரின் மனதினை கண்டுபிடிக்க
மற்றுமொரு கொலம்பஸ் இங்கு வேண்டும்
முதல் முறையா இல்லை முடிவுரையா
கரையே இல்லாத கடற்கரையா



Charlie Chaplin - Vaarthai Thavari Ponathanaley

சார்லி சாப்ளின் - பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா

சும்மா சும்மா சும்மா சும்மா…
பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா
பாத்து சிரிச்சா சும்மா சும்மா
அவளும் நானும் சும்மா சும்மா
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா…
 
பய்யன் ஒருத்தன் சும்மா சும்மா
பாத்து சிரிச்சா சும்மா சும்மா
அவனும் நானும் சும்மா சும்மா
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா சும்மா சும்மா…
 
சும்மா சும்மா பேசி சும்மா சும்மா பழகி
ஆசை காட்டி ஆசை காட்டி ஆளகொன்னுட்டா
சலமு… சலமுசிக்கா……  (பொண்ணு)
 
சும்மா சும்மா சும்மா உரசி உரசி
சும்மா சும்மா சும்மா கொஞ்சி கொஞ்சி
சும்மா சும்மா சும்மா சீண்டி சீண்டி
சும்மா சும்மா சும்மா ரசிக்கிறான்
 
சும்மா சும்மா சும்மா ஜாடகாட்டி
சும்மா சும்மா சும்மா வளையல் மாட்டி
சும்மா சும்மா சும்மா கொலுச ஆட்டி
சும்மா சும்மா சும்மா கலக்குறா சலமுகிக்கா…
 
ஆசை வச்சி ஆசை வச்சி காய்ச்சலாகி போனது
மீசை முடி மீசை முடி ஊசியாக ஆனது
 
நெத்திக்கு பொட்டு வேணுமுன்னா நிலவ திருடவா
 
சந்தனம் பூச வேணுமுன்னா வீரப்பன கடத்தவா
 
ஐஸ் மேல ஐஸ் வெச்சு நைஸ்சு பண்ணாதே  (பய்யன்)
 
சும்மா சும்மா சும்மா விளக்க பாத்து
சும்மா சும்மா சும்மா நகத்த காமிச்சு
சும்மா சும்மா சும்மா வளஞ்சு நெலிஞ்சு
சும்மா சும்மா சும்மா உசுப்புறா சலமுசிக்கா சலசல…
 
சும்மா சும்மா சும்மா மொறச்சு மொறச்சு
சும்மா சும்மா சும்மா மனச புழிஞ்சு
சும்மா சும்மா சும்மா தீயமூட்டி
சும்மா சும்மா சும்மா உலுக்குறான்
சலமுசிக்கா சலசல
 
வள்ளுவனும் ஒன்ன போல காமத்துப்பால் வடிக்கல
வயகராவே தேவயில்லை நீ சிரிக்கிற ஊருலே
 
எடைக்கு எடை எடைக்கு எடை முத்தமிடலாமா
காமனுக்கும் பிரம்மனுக்கும் சண்ட வரலாமா
 
சும்மா கிடந்த சங்கு என்ன ஊதி கெடுக்குற



Charlie Chaplin - Ponnu Oruthi Summa

Followers