Pages

Search This Blog

Monday, November 21, 2016

வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க‌ - லக்கா மாட்டிக்கிச்சு

லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான Fபிகரு
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
தேவதை யராக்சி என்னோட லவ்வரு 

புடிக்கும் புடிக்கும் றொம்ப புடிக்கும்

மச்சான் அவளோட பேரத்தான் நெஞ்சு துடிக்கும் 
இருக்கும் இருக்கும் போறவரைக்கும்
மச்சான் அவ மேல வைச்ச காதல் நிலைச்சிருக்கும் 
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான Fபிகரு

லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
தேவதை யராக்சி என்னோட லவ்வரு 

போத ஏத்த தேவ இல்ல
விஸ்கி ப்ரன்டி வைனு
என் fபிகரு பாத்தா போதும் நானும்
ஆயிடுவென் டொயின்னு
கோடி Fபிகரு வந்தாலும்
அவ தான் டா என் குயினு

இந்த உலகத்தில
அவ தான் எனக்கு மைனு
என் பைக்கு செஞ்ச புண்ணியம்
 என் கூட டபில்சு வந்தா

அவ கை பட்டதால
என் சட்ட காட்டுது பந்தா
Fபொரின் சரக்க போல
பள பளன்னு தோலுவைனு பொட்டிலப் போளா
ஜிலு ஜிலுனு ஆளு
சம்பையின் போல ஸ்ரைலா இருக்கு பேச்சு
அவளோட கண்ணு வீச்சில 
லார்யு ஸ்லோச்சு


கோடி Fபிகரு வந்தாலும்
அவ தான் டா என் குயினு

இந்த உலகத்தில
அவ தான் எனக்கு மைனு
அவளோட கண்ணு வீச்சில 
லார்யு ஸ்லோச்சு

கோடி Fபிகரு வந்தாலும்
அவ தான் டா என் குயினு

இந்த உலகத்தில
அவ தான் எனக்கு மைனு
அவளோட கண்ணு வீச்சில 
லார்யு ஸ்லோச்சு

கோடி Fபிகரு வந்தாலும்
அவ தான் டா என் குயினு

இந்த உலகத்தில
அவ தான் எனக்கு மைனு
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான Fபிகரு

றங்கா றங்கா றங்கா றங்கா றங்கா றங்கா

Vasuvum Saravananum Onna Padichavanga - Lucka Maattikkichi

வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க‌ - அடடா ஒண்ணும் சொல்லாத

அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அணைச்சா தள்ளிச் செல்லாத 
அணையைக் கட்டிப் போடாத
அடடா பிரம்மன் என பூப்போல படைச்சானே
இதழில் தேன் எடுக்க நீ வரியா
ஆனால் பார்வையைத் தான் தீப்போல குடுத்தானே
கையோ உன்னால் எரிஞ்சேன் நானே

அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அணைச்சா தள்ளிச் செல்லாத 
அணையைக் கட்டிப் போடாத
அடடா பிரம்மன் உன்னை பூப்போல படைச்சானே
இதழில் தேன் எடுக்க நான் வரவா
ஆனால் பார்வையைத் தான் தீப்போல குடுத்தானே
கையோ பெண்ணே எரிஞ்சேன் நானே

வயதும் மனதும் உனைக் கண்டாலே
இன்று கலங்குதடா நான் துடிப்பேன்
வல்லினம் மெல்லினம் இவை தமிழோடு உண்டு
இடைஜினம் தான் நான் ரசிப்பேன்
குறும்பாக நீ சிரிக்க சாட்சி போட
அதற்கு இந்த ஊரில் இல்லை விலையே
ஐம்பொன்னில் பஞ்சும் கொனஞ்சம் சேர்த்துதானே
அழகாக செஞ்சு வைச்ச சிலையே

இரு இதயம் இணையும் தருணம்  போகாதே

இதழும் இதழும் அடி ஒன்றாக சேர 
விரும்பிடுதே  நெருங்கிடுதே
இளமைக் கரையில் ஒரு புயல் வந்து சீண்ட
இடைவெளிகள் குறைந்திடுதே

சிரிச்சாலே கன்னம் என்னும் வண்ணம் பூசும்
அழகான பஞ்சவர்ண கிளியே.....
சில நேரம் உன்னை எண்ணி உள்ளம் தேடும்
சீ போடா சிக்க வைச்ச என்னையே

இரு இதயம் இணையும் தருணம்  போகாதே

Vasuvum Saravananum Onna Padichavanga - Adada Onnum Solladha

வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க‌ - நான் றொம்ப பிசி

Subscriber not reachable at the moment மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
ஸ்கய்ப்ல தான் வந்தாலும்
எஸ்கெப் ஆற மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
Fபேஸ்புக் லொகின் பண்ண எனகில்ல நேரம்
 
வட்சப்பில் சட்டிங் பண்ண வரமாடேன்
நானும் Fபுல் ரைமா லவ் பணுறன் டிஸ்ரர்ப் பண்ண வேணாம்
ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீசப்ல் ஆட் த மொமென்ட் மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
ஸ்கய்ப் ல தான் வந்தாலும்
எஸ்கெப் ஆற மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
 
யொஉ Cஅன் றுன் ஆநய் ஈ Gஒட் யொஉ Bஅcக்
Gஒட் Jஉச்ட் ளொவெ Yஒஉ ஸொ Cஅன்ட் ளெட் Yஒஉ Gஒ
நான் எத்தன தடவ சொன்னாலும்
நீ சுத்தம காதுல வாங்கிகல
நா சொலுரது உனக்கு கேக்குதா
இல்ல கேட்டும் கேட்காம தான் இருக்கியா
டெடி பியர் இல்லாம தினம் தூங்க மாட்டேனே
நான் கொஞ்சம் நீ வந்து மாடிகிட்ட மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
 
ஸ்ட்ரொங் பீரு இல்லாம கிக் ஏறி போனேனே
தமிழ் நாடில் இங்கிலிஸ் கிஸ் அடிபோமே மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
கன்னதில் முத்தம் தானா பத்து செக்கன்ட் தாரேன்
கடிச்சு வெச்சுபுட்ட கோர்ட்டுக்கு தான் போவ
கார்டுக்குள்ள யெல்லா காட்டு
பேபி ஓ பேபி நான் சந்தோசம வாரென்
 
ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீச்சப்ல் ஆட் த மொமென்ட் மச்சி
ஸ்க்ய்பெ ல தான் வந்தாலும்
எஸ்கெப் ஆற மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
இதய அறையை திறந்து நுழைந்து திருட நினைக்கும் மன்னவா
இரவும் பகலும் எனது இதழில் விருந்து இருக்கு உண்ண வா
மனதை மயக்கும் மாய வா
வா வா வா
ஏன் வயதை நீயும் வெல்ல வா
Fபிரென்ட்ஸ் ஓட பேசாம பாருகும் போகாம
ஹச்  டொக்க போல உன்ன சுத்தி வரென் மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
புல்ல்டோசெர் இல்லாம JCB வெக்காம
என் நெஞ்ச தூள் தூள ஒடச்சிபுட்டா மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
றயிற்று றயிற்று இப்ப போலாம் விடு ஜூட்டு
லிப்டில் கிஸ் அடிக்க போடதடி கேற்று
கட்டு கட்டு தாலி கட்டு பேபி
ஓ பேபி நான் என்ன அள்ளி தாறென்
 
ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீச்சப்லெ ஆட் த மொமென்ட் மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
ஸ்கய்ப்ல தான் வந்தாலும்
எஸ்கெப் ஆற மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
Fபேஸ்புக் லொகின் பண்ண எனகில்ல நேரம்
வட்சப்பில் சட்டிங் பண்ண வர மாடஎன்
நானும் Fபுல் ரைமா லவ் பன்ரன் டிச்டுர்ப் பண்ண வெணாம்
Fபுல் ரைமா லவ் பணுறன் டிஸ்ரர்ப் பண்ண வெணாம்
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி

Vasuvum Saravananum Onna Padichavanga - Naa Romba Busy

வலியவன் - எலோமியா எலோமியா

எலோமியா எலோமியா
கண்ணோரமாய் காதல் மெய்யா
கோடி பனி மழை மீது எரிமலை
காதலா

எலோமியா எலோமியா
நெஞ்சோரமாய் நீயா நீயா
நீரில் வந்து இன்று
தீயை தந்ததென்ன
மாயமா
எந்நாளும் பெண் நெஞ்சம் எதை கேட்கும்
உன் தொழில் தான் காவல்
எதிர் பார்க்கும்
வீரத்தில் வென்றாயடா
வீழ்ந்ததே இவள் மனம் இதோ இதோ

எலோமியா எலோமியா
கண்ணோரமாய் காதல் மெய்யா
கோடி பனி மலை மீது எரிமலை
காதலா

நான் சொல்வதை
நீ கேட்கிறாய்
எந்நாளும் இது போதுமே

உன் காதலால் தள்ளி சென்று
தனியாக அழ தோன்றுதே

நின்றாலும் நடந்தாலும்
தூக்கத்தில் கிடந்தாலும்
உன் காதல் பந்தாடுதே

நீரானது தீயானதே
தீயானது நீரானதே
எல்லாமே வேறானதே

எலோமியா எலோமியா
கண்ணோரமாய் காதல் மெய்யா
கோடி பனி மலை மீது எரிமலை
காதலா

அன்றாடம் என் அதிகாலைகள்
உன் மார்பில் விடியட்டுமே

அன்பே எந்தன் பொன் மாலைகள்
உன்னோடு முடியட்டுமே

தீ போல ஆண் பிள்ளை
பூ போல பெண் பிள்ளை
நாம் காதல் பெற வேண்டுமே

மழலை சத்தம்
தரவேண்டுமே
ஆனாலும் என் மூத்த பிள்ளை
நீ தானே எந்நாளுமே

எலோமியா எலோமியா
கண்ணோரமாய் காதல் மேய
கோடி பனி மலை மீது எரிமலை
காதலா

எந்நாளும் பெண் நெஞ்சம் எதை கேட்கும்
உன் தொழில் தான் காவல்
எதிர் பார்க்கும்

வீரத்தில் வென்றாயடா
வீழ்ந்ததே இவள் மனம் இதோ இதோ

Valiyavan - Yelomia Yelomia

Friday, November 18, 2016

வலியவன் - ஆஹா காதல் என்ன

ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பி செல்ல நெனச்சேன்

ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க
தானா மாட்டிகிட்டு முழிச்சேன்

அழகாக சிரிச்சாளே
அவ கண்ணு ரெண்டும் பம்பரம்

அதிலே போய் விழுந்தாலே
தல சுத்தி மயக்கம் வந்துடும்

தெரிஞ்சே நான் தொலஞ்சே போனேன்

ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பி செல்ல நெனச்சேன்

ஆனா ஆசை ஒண்னு மனசில் குதிக்க
தானா மாட்டிக்கிட்டு முழிச்சேன்

தேவதை அவள் அழகில்
ராட்சசி அன்பில் அவள்

நொடியில் வருவாள் உடன் வருவாள் மின்னலாய்
காலையில் கதிரும் அவள்
குளப்பிடும் புதிரும் அவள்

என் மன கதவை தொறந்து விடும்
ஜன்னலாய்

என்னோட எதிர்காலம்
நீதானே நில்

உன் நெஞ்சில் நான் வாழ
இடம் உண்டா சொல்

என்னாச்சு எனக்கு புடிச்சாச்சு கிறுக்கு
தெரிஞ்சே நான் தொலஞ்சே போனேனே

ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பி செல்ல நெனச்சேன்

அடிக்காத தூக்கம் கெட
அடிதடி நெஞ்சில் வர
இது என்ன வலியா இல்ல சுகமா சொல்லிடு

மேல் இமை காய்ச்சல் தர
கீழ் இமை மருந்தை தர

உன் முகவரியை மறைப்பதென்ன தந்திடு
ஆளில்லா தீவாக ஆனேனே நான்

அங்கெய் நீ வந்தாலே
பிளைப்பேனே வா

பேர் தெரியா பூவெ
பொய் பேசும் அழகாய்

தெரிஞ்சே நான்
தொலஞ்சே போனேன்

ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க
அடட தப்பி செல்ல நெனச்சேன்

ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க
தானா மாட்டிகிட்டு முழிச்சேன்

அழகாக சிரிச்சாளே
அவ கண்ணு ரெண்டும் பம்பரம்

அதிலே போய் விழுந்தாலே
தல சுத்தி மயக்கம் வந்துடும்

தெரிஞ்சே நான்
தொலஞ்சே போனேன்

Valiyavan - Aahaa Kadhal Vandu

வலியவன் - ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த

ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த நாளோடு
கோடி கிலோ குஷி கூட்டு சேர்த்தும்

யெல்லொ யெல்லொ பூவே நீ போகும் சாலைகள்
கல்லோ முள்ளோ இல்லாமல் ஆகட்டும்

ஓஹோ ஆல்கொஹால் போட்டு ஆடுறேன்
ஓஹோ ஓஹோ கீழ ஆகாயத்த தேடுறேன்

ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே டூ யூ

ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே டூ யூ
ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த நாளோடு
கோடி கிலோ குஷி கூட்டுசேர்த்தும்

யெல்லொ யெல்லொ பூவே நீ போகும் சாலைகள்
கல்லோ முள்ளோ இல்லாமல் ஆகட்டும்
என்ன வேணும் அட வாங்கி தரேன்
நீ கேளு

இந்த நேரம் அந்த கடவுள் நம்மாளு
வானம் வேணும் விண்மீன் வேணும் னு கேக்காதா
க்யூவில் முன்பே போடி முட்டா ளு.

எ தண்ணியே சேக்காம தண்ணியே போட்டேன்
எ இன்னைக்கு பூரா நான் பொய் சொல்ல மாட்டேன்
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே தோ யூ
ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த நாளோடு
கோடி கிலோ குஷி கூட்டுசேர்த்தும்
எ எல்லை மீறி நான் துள்ளி துள்ளி கூத்தாடி
இன்பத்தோட புது உச்சம் பார்த்தேனே

கண்ணு முன்னே அட பட்டாம்பூச்சி கூட்டம் தான்
முன்னும் பின்னும் ஓட கண்டேனே
எ மழை போல என் மேல
சந்தோசம் கொட்ட

இதனால புரியாம
நின்னேன் உன் கிட்ட
ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த நாளோடு
கோடி கிலோ குஷி கூட்டு சேர்த்தும்

யெல்லொ யெல்லொ பூவே நீ போகும் சாலைகள்
கல்லோ முள்ளோ இல்லாமல் ஆகட்டும்
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே தோ யூ
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே தோ யூ

Valiyavan - Hello Hello 

வலியவன் - காதல் நல்லவனா இல்ல

காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
ஸைலென்ஸ்

ஸைலென்ஸ் ஸைலென்ஸ் சொன்ன
காதல் சத்தம் இங்கு ஓயாது

வயலென்ஸ் வயலென்ஸ் உண்டு
ஆனா முத்தம் ஈரம் காயாது

ஏத்தம் கொக்கரிச்சா லவ்வு லவ்வு
தூக்கம் கை விரிச்ச லவ்வு லவ்வு

வாழ்க்கை புல்லா அரிச்சா லவ்வு லவ்வு
வானம் மேல் இடிச்ச லவ்வு லவ்வு

காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
வேனா வேனா சொன்ன
லவ்வு விட்டு எங்கும் போகாது

வேணும் வேணும் னு நின்னா
லவ் ஏறெடுத்து பாக்காது

காலில் ரேகை தரும் லவ்வு லவ்வு
கண்ணில் ஈரம் வரும் லவ்வு லவ்வு

நெஞ்சை காட்டி செல்லும் லவ்வு
மனம் மூடி கொல்லும் லவ்வு லவ்வு

காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா இல்ல கெட்டவனா

ஸ்மாலா வீக்கா ஆளு
என்ன திட்டம் திட்டம் போடாது

வீக்கோ ஸ்ட்ரோங்கோ பாடீ
காதல் உள்ள வந்தா போகாது

வெள்ள காரனுக்கும் லவ்வு லவ்வு
உள்ள காரனுக்கும் லவ்வு லவ்வு

நல்ல மனசுக்கும் லவ்வு லவ்வு
கண்ட பயலுக்கும் லவ்வு லவ்வு

காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா ரொம்ப நல்லவந்தான்

Valiyavan - Kathal Nallavana

Followers