Pages

Search This Blog

Friday, November 18, 2016

இருவர் உள்ளம் - கண்ணாடி சிலையே

ஹே கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே 
முன்னாடி நின்றேன் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே 
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்

உன் பார்வை பட்டதும் தந்தை தாய் மறந்தேன்
என்னை நீ தொட்டதும் என்னை நான் இழந்தேன்
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... 

ஹே கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே 
முன்னாடி நின்றேன் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே 
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்

நேற்று வரை நீ எந்தன் இதயத்தின் ஓரத்தில்
எப்படி வந்தாய் என்னருகில் தொடுகின்ற தூரத்தில்
அலங்காரம் செய்வதில்லை வானத்து வெண்ணிலவு
அதைப் போலே பூமியிலே நீ எந்தன் பேரழகு

இது கனவில் நிஜமா இல்லை நிஜத்தில் கனவா
இது வலியில் சுகமா எனக்கு புரியவில்லை
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...

ஹே கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே 
முன்னாடி நின்றேன் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே 
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்

கடவுளை நான் கண்டதில்லை 
உன் முகம் பார்த்துவிட்டேன்
உன் மந்திரக் கண்களை பார்த்ததுமே
மயக்கத்தில் விழுந்துவிட்டேன்
உன்னை மட்டும் உலகத்திலே
நொடிக்கொரு முறை நினைப்பேன்
என் உயிரில் உன் உயிரை
தினம் இனி நான் சுமப்பேன்

இது கனவில் நிஜமா இல்லை நிஜத்தில் கனவா
இது வலியில் சுகமா எனக்கு புரியவில்லை
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ..

Iruvar Ullam - Kannadi Silaye

இருவர் உள்ளம் - காதல் கிளியே போகாதே

காதல் கிளியே போகாதே
போனால் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே
என் கையில் கிடைத்தாய் மெழுகாக
அடி எங்கே விழுந்தாய் அழுக்காக
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே

அடி உன்னைத் தவிர என்னிடத்தில்
எதுவும் இல்லை எதுவும் இல்லை 
எதுவும் இல்லை எனக்காக கிளியே
என் பாதை எல்லாம் உன்னிடத்தில்
வந்து சேரும் வந்து சேரும் 
வந்து சேரும் போகாதே வெளியே

ஓ காதல் கிளியே போகாதே
போனால் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே

ஏன் விழியினில் விழுந்தாய்
வலிகளை கொடுத்தாய் வழியினில் தொலைந்தாய்
ஏன் அமைதியை கெடுத்தாய்
கலவரம் விதைத்தாய் உயிருடன் எரித்தாய்

நேற்று எந்தன் வானவில்லில் 
ஏழு வண்ணம் தெரிந்ததடி
இன்று விழுந்து பார்க்கும் போது
செந்நிறம் மட்டும் தெரியுதடி
எரியுதடி இதயம் எரியுதடி 

காதல் கிளியே போகாதே
போனால் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே


நீ அலைகளின் அழகில் கடலினில் விழுந்தாய்
கரை வர மறந்தாய்
தீ தூரத்தில் மயக்கும் தொடத் தொட இரைக்கும்
சுட்ட பின்பு தெரியும்
கண்ணை விட்டு போன போதும்
என்னை விட்டு போகவில்லை
கையை விட்டு போன போதும்
காதல் விட்டு போகவில்லை
எரியுதடி இதயம் எரியுதடி 

காதல் கிளியே போகாதே
போனால் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே
என் கையில் கிடைத்தாய் மெழுகாக
அடி எங்கே விழுந்தாய் அழுக்காக
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே

Iruvar Ullam - Kadhal Kiliye

இன்று நேற்று நாளை - காதலே காதலே என்னை

காதலே காதலே என்னை உடைதேனே
என்னில் உன்ன அடைதேனே

உயிர் கட்டி இணைத்தேனே
நேற்றினை காற்றிலே கொட்டி இருந்தே

இமை கட்டு அவிழ்தேனே
துயர் மட்டும் மறைதேனே

நிழல் ஆடும் நினைவில் ரெண்டு
களவாடி தருவேன் இன்று

கடிகாரம் களம் நேரம் சுழற்றிடவே
உன்னை காண உலகம் சென்று

அங்கேயும் இதயம் தந்து
புதிதான காதல் ஒன்று நிகழ்திடுவேன்

இன்று நேற்று நாளை
என்றும் நீ என் தேவதை

காதல் செய்யும் மாயை என்
வானம் எங்கும் பூ மழை

மனதோடு மட்டும் இங்கு
உறவாடும் நேசம் ஒன்று

உயிரோடு என்னை ஏதோ இறகியதே
படியேறி கீழே செல்லும்

புரியாத பாதை ஒன்று
அதில் ஏரி போக சொல்லி குழபியதே

களம் கடந்தாலும்
மழை நீரை போலே நேரம்

கண் முன் மெல்ல சிந்துது என் சிந்தனையிலே
கடிகாரம் வாங்க போனால்

அந்த நேரம் வங்கி தந்தாய்
என்ன நானும் செய்வேனோ எந்தன் உயிரே 

இன்று நேற்று நாளை
என்றும் நீ என் தேவதை

காதல் செய்யும் மாயை என்
வானம் எங்கும் பூ மழை

Indru Netru Naalai - Kadhale Kadhale

இன்று நேற்று நாளை - நானே தான் ராஜா மச்சி

நானே தான் ராஜா மச்சி
நானே தான் மந்திரி

காலத்த தூக்கி போடு
சுழட்டும் ராஜா தந்திரி

நானே தான் ராஜா மச்சி
நானே தான் மந்திரி

காலத்த தூக்கி போடு
சுழட்டும் ராஜா தந்திரி

காது மேல பூவா சுத்தும்
கையி மேல காச பாத்தோம்

கண்ணா கட்டி வித காட்டி
இங்கனைக்கு பெற செத்தோம்

மந்திரவாதி ஆடம் நாங்க செஞ்சோம் தந்திரம்
கையில கெடச்சி பொச்சி காட்டி கொடுக்கும் எந்திரம்

காந்தியும் வங்கிடறு நாடுக்க சுதந்திரம்
காலத்த தாண்டி ஒரு வாழ்க நாங்க கெளம்புறோம்

தொலஞ்சாலும் தேடி நீ அலைஞ்சாலும்
தொலைக்கும் முன்னாலே நாங்க கண்டு புடிப்போம்

வெளஞ்சாலும் பூமியே அழிஞ்சாலும்
புளிவெட்டி அருள் வாக்கு சொன்ன சரியாய் இருக்கும்

காலம் இங்க கயிறு கட்டி நாங்க இழுக்க நகருதுங்க
காத்து இப்போ எங்க பக்கம் கொஞ்சம் பலமா அடிக்குதுங்க

சரித்துரத்த பொரட்டி போடா ரெண்டு சிங்கம் சீருதுங்க
அடிச்சா அடியில் தெரிசி ஊட
நல்ல நேரம் போரகுதுங்க

நானே தான் ராஜா மச்சி
நானே தான் மந்திரி

காலத்த தூக்கி போடு
சுழட்டும் ராஜா தந்திரி

நானே தான் ராஜா மச்சி
நானே தான் மந்திரி

காலத்த தூக்கி போடு
சுழட்டும் ராஜா தந்திரி

ஐ ஆம் எ கோ கெட் தட் மசின்
தட் கோ பாக் டு 1946

டேக் எ செல்பி வித் காந்திஜி
அண்ட் ரீ ரைட் ஆல் தட் ஹிஸ்ட்ரி

யா இட்ஸ் யா மிஸ்டரி
தட் ஐ டிசைட் டெஸ்டினி

ஹோமீஸ் கான்ட் யு சி
தட் ஐ டிசர்வ் எ பத்மஸ்ரீ

Indru Netru Naalai - Naane Thaan Raja

இன்று நேற்று நாளை - ஐ போன் நீ என்றல்

 போன் நீ என்றல்
நான் தாண்டி செங்கல் செட்டு

நீ முத்தமிட்டால் நான் ஜல்லிக்கட்டு
காள போல தூக்கி அடிச்சால ஆழ கண்ணால

நானும் வந்து நிக்குறேன் பாரம் உன்னால
உன்னால உன்னால நான் பாடுறேன் தன்னால
கண்ணால கண்ணால என்ன கொன்னால

இன்று பேபி
நேற்று பேபி

நாளை பேபி
நீ தேவை பேபி

இன்று நேற்று நாளை
நீ தேவை

நான் உன்ன பாக்குறேன்
நீ என்ன பாக்குற

உன் கண்ணா பாக்குறேன்
ஏன் மண்ன பாக்குறேன்

நா சாத்துக்குடி நீ ஸ்ட்ராபெர்ரி
ஏணி வச்சாலும் எட்டதடி

நான் கட்ட காபி நீ கப்புச்சினோ
நமக்குள்ள எப்புடி செட் ஆகும் டி

ஏன் டாடி மேல சத்தியமா
நா கேடி இல்ல பேபி

இருந்தும் உங்கப்பேன் என்ன பார்த்து
மொரைக்குறான் ஏன் டி

உன்னால உன்னால
நான் பாடுறேன் தனனால

கண்ணால கண்ணால என்ன கொன்னாலே

இன்று பேபி
நேற்று பேபி
நாளை பேபி
நீ தேவை பேபி

இன்று
நேற்று
நாளை
நீ தேவை

பேபி பேபி

இன்று நேற்று நாளை
ஹிப் ஹாப் தமிழா

Indru Netru Naalai - iPhone 6 Nee Yendral

இன்று நேற்று நாளை - இன்று நேற்று நாளை

இன்று நேற்று நாளை யாவும்
கொண்டு போகும் காதலே

உன்னை சேர வேண்டித்தானே
மண்ணில் எங்கும் வாழ்கிறேன்

வானவில் என் வாழ்க்கையில்
தோன்றும் முன்பு மறைந்து போன

தேன் துளி பூக்களில்
தேடும் தேனீ நான் என

காதலே என் காதலே
எங்கு போகிறாய் என் வாழ்வை வாழும் முன்

வீழ்கிறேன்
தேவதை உன்னை தேடியே

உணமையான காதல் என்று ஒன்று உள்ளது
காலம் கடந்து போன பின்பும் மண்ணில் வாழ்வது

காலம் எந்தன் கைபிடிக்குள் மாட்டிகொண்டது
காதல் என்னை விட்டுவிட்டு எங்கு சென்றது

கடவுள் வந்து பூமி மீது வாழும்போதிலும்
காதல் தோல்வி ஆகும்போது சாக தோன்றிடும்

காதல் இன்றி பூமி மீது வாழ நேர்ந்திடும்
கொஞ்ச நேரம் கூட நரகம் போல மாறிடும்

இன்று நேற்று நாளை யாவும்
கொண்டு போகும் காதலே

உன்னை சேர வேண்டித்தானே
மண்ணில் எங்கும் வாழ்கிறேன்

இன்று நேற்று நாளை யாவும்
கொண்டு போகும் காதலே

உன்னை சேர வேண்டித்தானே
மண்ணில் எங்கும் வாழ்கிறேன்

Indru Netru Naalai - Indru Netru Naalai

10 எண்றதுகுள்ள - கான கான தெலுங்கான

வேதாளத்த தின்னு ஏப்பம் விடும் 
விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம் 
விக்கிரமாதித்தன் நான் அம்மா 
வண்டி ஓட்டி போகம் த தூரமா 
என் வயுறு இங்க பசிகதட கூரம 
சீக்கிரம் எதாச்சு கொண்ட சூட காரமா 

சூட காரமா சூட காரமா 
ஆயூ பாவமா மாட்டிகிச்சு ஆளுமை 
வேண்டாத வேல எல்லாம் உனக்கு எதுக்கு ராசா 
கூண்டு குள்ள காலெடுத்து வேயக்கூறியே லூச 
இபோ கூட ஒன்னும் இல்ல ஓடி போய்டு 
இல்ல எங்களோட சங்கத்துல மெம்பெர் ஆயிடு 

சூட வந்தது சூப்பர் மாமா 
காரமா கேட்டேனே காரமா காரமா 

கான கான தெலுங்கான 
அட கரம் கெளப்பும் மொளக நா 
கான கான தெலுங்கான 
இங்க யாரும் மயங்கும் அழகான 
கண்ணால பாத்தாலே வாயெல்லாம் நீரூறும் 
வாயோட வெச்சாலே கநெல்லாம் நீரூறும் 
பசங்க எல்லாருமே Fஉசெஉ போன தோப்பு 
பொண்ணுங்க மென்னு துப்பும் வெத்தல பாக்கு 
அடடா செவந்துருச்சு நாக்கு 

கான கான தெலுங்கான 
இவன் உங்கள அடக்கிட வந்தன 
கான கான தெலுங்கான 
இவன் எங்கள விடுவிக்க வந்தன 

பூட்டி மறைகிறது உங்க பொழுது போக்கு 
தொறந்து ருசிகிறது எங்களோட நாக்கு 
அடடா ஒடஞ்சிடுச்சு ஹீர்டு 
கான கான தெலுங்கான 
இவன் தீயில் உருகும் மெழுகான 
கான கான தெலுங்கான 
இவ அழுகும் போதும் அழகான 

என்குருந்து வந்தானோ 
எதுக்காக வந்தானோ 
டிங்கு தங்கு ஏதுகுற 
பராக முளுங்குரன் 
பாசகார மாறிவிட்டு 

குதுரைய ஓடுறான் 

என்குருந்து வந்தானோ 
எதுக்காக வந்தானோ 
டிங்கு தங்கு ஏதுகுற 
பராக முளுங்குரன் 
பாசகார மாறிவிட்டு 
குதுரைய ஓடுறான் 

தொடலே ஆனா 
துபாகிய தாக்குறான் 
கான கான தெலுங்கான 
இவன் ஜெஇசிட பொறந்த சொல்தான 
கான கான தெலுங்கான 
என்ன உளிக்கிட வந்த மஸ்தான 
ஆட தெரியாம அட்ரஸ் அஹ நா கேட்டேன் 
ஆட முடியாம அய்யா நா தொதுடேன் 
தண்ணி காட்டுறது என் பொழுது போக்கு 
என்ன சசிபுட்ட கொல்றைய துக்கு 
நீ தான் டவுனு குள்ள தோப்பு 

கான கான தெலுங்கான 
அந்த ஏயெ களின் அயே இவன்தான 
கான கான தெலுங்கான 
இவன் எங்கள விடுவிக்க வந்தனான 
கான கான தெலுங்கான 
இனி சொல்லா ஜாலி ஜிம்கான 
கான கான தெலுங்கான 
இங்கு பஞ்சம் புகுந்து வந்தவ நா

10 Endrathukulla - Gaana Gaana

Followers