ஹே கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே
முன்னாடி நின்றேன் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்
உன் பார்வை பட்டதும் தந்தை தாய் மறந்தேன்
என்னை நீ தொட்டதும் என்னை நான் இழந்தேன்
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
ஹே கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே
முன்னாடி நின்றேன் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்
நேற்று வரை நீ எந்தன் இதயத்தின் ஓரத்தில்
எப்படி வந்தாய் என்னருகில் தொடுகின்ற தூரத்தில்
அலங்காரம் செய்வதில்லை வானத்து வெண்ணிலவு
அதைப் போலே பூமியிலே நீ எந்தன் பேரழகு
இது கனவில் நிஜமா இல்லை நிஜத்தில் கனவா
இது வலியில் சுகமா எனக்கு புரியவில்லை
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
ஹே கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே
முன்னாடி நின்றேன் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்
கடவுளை நான் கண்டதில்லை
உன் முகம் பார்த்துவிட்டேன்
உன் மந்திரக் கண்களை பார்த்ததுமே
மயக்கத்தில் விழுந்துவிட்டேன்
உன்னை மட்டும் உலகத்திலே
நொடிக்கொரு முறை நினைப்பேன்
என் உயிரில் உன் உயிரை
தினம் இனி நான் சுமப்பேன்
இது கனவில் நிஜமா இல்லை நிஜத்தில் கனவா
இது வலியில் சுகமா எனக்கு புரியவில்லை
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ..
Iruvar Ullam - Kannadi Silaye