Pages

Search This Blog

Wednesday, November 13, 2013

மின்னலே - வேறென்ன வேறெரன்ன வேண்டும்

வேறென்ன வேறெரன்ன வேண்டும் ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே
ஓ ஓஓ..
ஓ மௌளனம் மௌளனம் மௌளனம் மௌளனமேன் மௌளனமேன்
வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கல்லையா யாரிடம் கேட்டு சொல்வேன்

(இவன் யாரோ)

தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே
வண்ணப் பூக்கள் எல்லாமே
தலையைத் திருப்பிப் பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே
நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு
நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும்

(இவன் யாரோ)
இதை யாரிடம் கேட்டு சொல்வேன்

கால்களின் கொலுசே கால்களின் கொலுசே கோபம் வருகிறதே
உன்மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே
பாவி நீ வந்து கெடுத்தாயே
ஏனோ ஏனோ என்னை பார்க்கச் செய்தாய் உன்னை
நான் உன்னைக் காணத்தானா யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதர்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் உம்ஹ்ம்ம் உம்ஹ்ம்ம்ஹ்ம்ம்

நாந்தானே நாந்தானே வந்தேன் உனக்காக
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக
என்னாச்சு எனக்கே தெரியல்லையே
என் மூச்சின் காய்ச்சல் குறையல்லையே
அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லயா ஒரு முறை சொல்லி விடு
முறை ஒரு முறை சொல்லி விடு...ஒரு முறை சொல்லி விடு...
ஒரு முறை சொல்லி விடு...சொல்லி விடு...சொல்லி விடு...சொல்லி விடு...

Minnale - Verenna Verenna Vendum

மின்னலே - ஏ அழகிய தீயே

ஏ அழகிய தீயே எனை வாட்டுகிறாயே
ஒரு HAIKU கவிதை விழிகளில் நீ பாடப் பாட
ஒரு HYPERTENSION தலைக்கேறுதே நானும் வாட

ஏ அழகிய தீயே எனை வாட்டுகிறாயே
ஒரு HAIKU கவிதை விழிகளில் நீ பாடப் பாட
ஒரு HYPERTENSION தலைக்கேறுதே நானும் வாட

பாவைகள் உனக்கொரு ALLERGY அடா - அவளைப்
பார்த்ததும் உனக்குள்ளே ENERGY அடா
என்னை ஏதோ செய்து விட்டாள்

COME ON BABY...DON'T DO THIS BABY


நெஞ்சைப் பூப்போல் கொய்து விட்டாள் (2)

DON'T YOU EVER DO THIS...DON'T YOU EVER DO THIS

வரவேயில்லை உறக்கம் அதற்கும் இல்லை இரக்கம்
இமைகள் ஒன்றாக எப்போதும் சேராமல்
இடையில் நின்றாயே இது நியாயமா

BP ஏரிப்போச்சு இள ரத்தம் - நெஞ்சில்
காதல் போல ஒரு யுத்தம்
அடி அர்த்த ராத்திரி SUNனு மாதிரி
வெப்பம் பார்க்குதடி கண்ணே
என்னில் மின்னல் தாக்குதே தீயும் காற்றும் ஒன்று சேர்ந்ததோ உன்னில்

நீ என்னை சுட்டதும் மணலில் இட்டதும் இந்த மட்டிலும் போ போ போதும்

ஏ அழகிய தீயே எனை வாட்டுகிறாயே
ஒரு HAIKU கவிதை விழிகளில் நீ பாடப் பாட
ஒரு HYPERTENSION தலைக்கேறுதே நானும் வாட

NEVER DO THIS TO ME...DON'T YOU EVER DO THIS...BABY
உன் பெயர் சொல்லிச்சொல்லி என்னையே நான் மறந்தேன்
உன் மின்னல்(?) பார்வையில் என்னையே நான் தொலைத்தேன்
உன் பெயர் சொல்லிச்சொல்லி என்னையே நான் மறந்தேன்
உன் மின்னல்(?) பார்வையில் என்னையே நான் தொலைத்தேன்

உதட்டில் உந்தன் பெயர்தான் உடலில் உந்தன் உயிர்தான்
நிலத்தில் நின்றாலும் நீயெங்கு சென்றாலும்
நானுன்னைத் தொடர்கின்றேன் நிழலல்லவா

காதல் பித்து ஏறி மனம் கத்த
அவளை செக்கு போல நீ சுத்த
உனைக் கொஞ்சம் கொஞ்சமாய் துண்டம் துண்டமாய் கொன்று போட்டது என்ன
கொடி மின்னல் காட்டிய தேகம் யாவும் மின்னல் போலவே மின்ன
நான் என்னை என்னிடம் இல்லை என்றுதான் பெண்ணே உன்னிடம் அன்பைத் தேட

ஏ தீயே அழகிய தீயே எனை வாட்டுகிறாயே
ஒரு HAIKU கவிதை விழிகளில் நீ பாடப் பாட
ஒரு HYPERTENSION தலைக்கேறுதே நானும் வாட

பாவைகள் உனக்கொரு ALLERGY அடா - அவளைப்
பார்த்ததும் உனக்குள்ளே ENERGY அடா

பாவைகள் உனக்கொரு ALLERGY அடா - அவளைப்
பார்த்ததும் உனக்குள்ளே ENERGY அடா
என்னை ஏதோ செய்து விட்டாள்
COME ON BABY...DON'T DO THIS BABY
நெஞ்சைப் பூப்போல் கொய்து விட்டாள் (2)

Minnale - Azhagiya Theeye

மின்னலே - ஓ மாமா மாமா

குக்குகூ...தெருக்கூத்து
குக்குகூ...RHYTHM போட்டு
குக்குகூ...விடு ஜூட்டு
குக்குகூ...கானா பாட்டு
ஓ மாமா மாமா மாமா மாம மாம மாமோமியா
ஓ SUNDAY MONDAY TUESDAY ஏழு நாளும் KEEP IT FREEயா

ஓ மாமா மாமா மாமா மாம மாம மாமோமியா
ஓ SUNDAY MONDAY TUESDAY ஏழு நாளும் KEEP IT FREEயா
பிஸ்மில்லா பிஸ்மில்லா நம் வாழ்வை வாழ்வோம் PLAYFUL ஆ
ஊ லால்லா ஊ லால்லா இது WESTERN கானா கோபாலா
உலகத்தை இது கலக்கிடும் கலக்கிடும் மின்சாரப் பாடலா

(ஓ மாமா)

குக்குகூ...தெருக்கூத்து
குக்குகூ...RHYTHM போட்டு
குக்குகூ...விடு ஜூட்டு
குக்குகூ...கானா பாட்டு

வாழாதே மாமூலா நீ போடு NEW RULE ஆ
LIFE என்ன நாம் படிக்கும் HIGH SCHOOL ஆ
YELOW LINE ஆ ஈ.பீ.கோ இஷ்டம் போல நீயும் O
இன்பத்துக்கு கோடி ரூட்டு எங்கெங்கோ
தமிழ் பாட்டாலடி இந்த WORLD ஐப் பிடி
எங்கும் ஏற்றுக்கொடி ஆமா நாங்க READY

(ஓ மாமா)

வேணும் வேணும் வே வே வேணும்
வேணும் வேணும் வே வே வே வேணும்
கண்களில் TELESCOPE வரம் வேணும்
கால்களில் ROCKET SPEED வேணும்...வேணும்

FILM காட்ட JEANS வேணும்
FIGURE அ தேத்த BENZ வேணும்...வேணும்

???? கூடத்தான் மங்காத்தா ஆடித்தான்
வம்புக்கடை பாக்கியெல்லாம் தீர்ப்போமா
வீரப்பன் கூடத்தான் SNOW BOWLING ஆடித்தான்
HOSTAGES எல்லாரையும் மீட்போமா
எங்கள் வாழ்க்கையிலே ஒரு FULL STOP இல்லே
எங்கும் இறங்கி ஏற அது BUS STOP இல்லே

(ஓ மாமா)

Minnale - Oh Mama Mama

மின்னலே - நெஞ்சை பூபோல்

ஓஹோ..

நெஞ்சை பூபோல் கொய்தவளே
என்னை ஏதோ செய்தவளே

நெஞ்சை பூபோல் கொய்தவளே
என்னை ஏதோ செய்தவளே

ஓஹோ..

நெஞ்சை பூபோல் கொய்தவளே
என்னை ஏதோ செய்தவளே

நெஞ்சை பூபோல் கொய்தவளே
என்னை ஏதோ செய்தவளே

ஓஹோ..

Minnale - Nenjai Poopol Koithavale

Thursday, November 7, 2013

ஃபிரண்ட்ஸ் - பெண்களோட போட்டி

பெண்களோட  போட்டி  போடும்
ஆண்கள்  இங்கே  யாரு
ஆஹ்ஹ ..ஆஹ்ஹா ..ஆஹ்ஹ ..ஆஹ்ஹா ..
கூந்தலோட  மல்லு  கட்டும்
மீசை  ஜெயக்காது
ஹே ..ஹெய்ஹே ..ஹே ..ஹெய்ஹே ..
மல்லிகப்பூ  வச்சி  வந்தா
உங்க  மனசு  காத்தில்  ஆடும்
வட்ட  விழி  சுட்டு  விட்டா
ஆம்பளைக்கு  வழியும்  வழியும்
பலே  பலே  பலே  பலே
வா  பாக்கலாம்  வா

ஆண்களோடு   போட்டி  போடும்
பெண்கள்  இங்க  யாரு
ஆஹ்ஹ ..ஆஹ்ஹா ..ஆஹ்ஹ ..ஆஹ்ஹா ..
மீசையோடு  மல்லு  கட்டும்
கூந்தல்  ஜெயக்காது
ஆஹ்ஹ ..ஆஹ்ஹா ..ஆஹ்ஹ ..ஆஹ்ஹா ..
மணப்பது  மல்லிகை  தான்
உங்களுக்கொரு  வாசம்  இல்ல
சுட்டதெல்லாம்  அப்பளம்  தான்
அடுப்படியில்  தெரியும்  தெரியும்
பலே  பலே  பலே  பலே
வா  பாக்கலாம்  வா

பெண்களோட  போட்டி  போடும்
ஆண்கள்  இங்கே  யாரு
ஆஹ்ஹ ..ஆஹ்ஹா 
மீசையோட  மல்லு  கட்டும்  
கூந்தல்  ஜெயக்காது
ஹேய்ய்ய்ய் ...

யப்பா  யப்பா  யப்பா
பொம்பளைங்க  நீங்க  வெத்து  டப்பா
ஹே  பல்லே  பல்லே  அஹ  ஹே  பல்லே  பல்லே
அஹ  ஹே  பல்லே  பல்லே  பல்லே  பல்லே  ஹெயி ...
யப்பா  யப்பா  யப்பா
சிக்கிக்கிட்ட  நீ  தான்  எக்கு  தப்பா
ஆண்கள்  என்னாளுமே  ஒசத்தியின்னு
மனசில்  வச்சிக்கணும்
பெண்கள்  இல்லாவிட்டால்  ஆம்பளைங்க
சுவரில்  முட்டிக்கணும்   ஹே ...
பெண்களை  சேராமலே
வாழ்ந்திடும்  ரிஷி  இல்லையா
யோகியார்  ஆனாலுமே
பெட்ட்றவள்  பெண்  இல்லையா
பொம்பள  இளமை  சில  வருஷம்
ஆம்பளைக்கு  அது  பல  வருஷம்
அரே  பலே  பலே  பலே  பலே
வா  பாக்கலாம்  வா ..ஹெயி ..

ஆண்களோடு  போட்டி  போடும்
 பெண்கள்  இங்க  யாரு
ஆஹா ..ஆஹா ..ஆஹா ..ஆஹா ..
கூந்தலோட  மல்லு  கட்டும்
மீசை  ஜெய்க்காது
ஆஹா ..ஆஹா ..ஆஹா ..ஆஹா ..

நெனச்சபடி  முடிக்கும்  பொண்ணு
அதுக்குபின்ன
இருக்கு  இருக்கு  கதை  ஒன்னு
சிறகடிக்கும்
பறந்து  பறந்து  சின்ன  சிட்டு
கயிறு  கட்ட
அடுப்பில்  அடுக்கு  காத்து  பட்டு
பொண்ணு  சிரிப்பில்  வழியரதாறு
விருப்பப்பட்டு  நெளியுரதாறு
ரவுண்டு  அடிக்கும்  சடேல்லிடே  மொட்டு
பவர்  இப்போ  கட்டு
சுட்டு  விடும்  போட்டு
ஆஹ்ன்  நேச்சிக்குப்பம்  தொட்டு

பெண்கள்  கோவப்பட்டா
ஆம்பளைங்க  வாழ  வெட்டி  வைப்பா
ஹே  பல்லே  பல்லே  அஹ  ஹே  பல்லே  பல்லே
அஹ  ஹே  பல்லே  பல்லே  பல்லே  பல்லே  ஹெயி ...
பெண்ணின்  கோவம்  எல்லாம்  முத்தம்  வைத்து
ஆம்பள  மாத்தி  வைப்பான்
கட்டில்  தள்ளி  வெச்சா
ஆம்பளைங்க  நெஞ்சை  பாதிக்குமே
கட்டில்  தள்ளி  வைக்கும்
பொம்பளைய  தென்றல்  சோதிக்குமே
ராத்திரி  ஊடல்களில்
யாரிடம்  யார்  தோற்பது
ஊடலில்  தோற்றால்   அதை
தோல்வியாய்  யார்  சொல்வது
சுத்துமா  ஒடஞ்ச  குத்து  பம்பரம்
பொம்பளைங்க  ஆட்டி  வைக்கும்  மந்திரம்
பலே  பலே  பலே  பலே
வா  பாக்கலாம்  வா ..


ஹே !
பெண்களோட  போட்டி  போடும்
ஆண்கள்  இங்கே  யாரு
ஆஹா ..ஆஹா ..ஆஹா ..ஆஹா ..
மீசையோட  மல்லு  கட்டும்
கூந்தல்  ஜெயக்காது
ஆஹா ..ஆஹா ..ஆஹ a..ஆஹா ..
ஹே  மல்லிகப்பூ
ஹே  வச்சி  வந்தா
ஹே  உங்க  மனசு  காத்தில்  ஆடும்
ஹே  சுட்டதெல்லாம்
ஹே  அப்பளம்  தான்
ஹே  அடுப்படியில்  தெரியும்  தெரியும்
அரே  பலே  பலே  பலே  பலே
வா  பாக்கலாம்  வா

ஆண்களோடு  போட்டி  போடும்
பெண்கள்  இங்கு  யாரு
ஆஹா ..ஆஹா ..ஆஹா ..ஆஹா ..
கூந்தலோடு  மல்லு  கட்டும்
மீசை  ஜெயக்காது
ஆஹா ..ஆஹ ..ஆஹா ..ஆஹாஆ

Friends - Penkaloda Potti

ஃபிரண்ட்ஸ் - குயிலுக்கு கூ கூ கூவிட

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
நடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
உயிரை பிரித்தாலும் வேறாகி போகாது
இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா

நிலவு வளரும் வளர்ந்து தளரும் அன்பிலேது தேய்பிறை
அன்புக்கொரு எல்லையில்லை கண்ணம்மா
மலர்கள் உதிர கிளையில் குதிக்கும் குருவிக்கென்றும் விடுமுறை
கொள்ளை இன்பம் நட்பில் உண்டு கண்ணம்மா

வானில் திரண்ட மேகத்தின் மின்னல் வானைப் பிரிக்காது
எங்கள் இடையில் யார் வந்த போதும் நெஞ்சம் பிரியாது
துயர் போன நினைவோடு இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு..

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
நடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
உயிரை பிரித்தாலும் வேறாகி போகாது
இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது

இதய வயலில் குளிர்ந்த காற்று இனிக்க இனிக்க வீசுதே
விண்ணைத் தொட றெக்கை கொடு குயிலே..
இரவு முழுதும் சிமிட்டும் விண்மீன் சிரிப்பு கதைகள் பேசுதே
பக்கம் வந்து என்னைத் தொடு முகிலே..

ஜென்மம் நூறு என்றான போதும் சேர்ந்து பிறப்போமே
தரையில் வானம் விழுகின்ற போதும் துயரம் மறப்போமே
துயர் போன நினைவோடு இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு..

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
நடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
உயிரை பிரித்தாலும் வேறாகி போகாது
இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம்..

Friends - Kuyilikku Koo Koo

ஃபிரண்ட்ஸ் - பூங்காற்றே கொஞ்சம்

பூங்காற்றே கொஞ்சம்
உண்மை சொல்ல வருவாயா ?
போராடும் ஞாயம்
சாட்சி சொல்லி போவாயா ?

மேகங்கள் கலயல்லாம்
வானமே கலையுமா ?
உள்ளங்கள் கலங்கல்லாம்
உண்மையே கலங்குமா ?
ஆறுதல் கூறாயோ
அருகில் வந்து நீ

கலைகளா மாறுதே
கனகல்லும் உள்ளங்கள்ளே
தலையிலே ஊருகுதே
மேலுகுவர் சொந்தங்களே
ஆடிடும் குயில் தோப்பு
யார் அம்பு ஏய்தா ?
வீணையே விறகாக
யார் இங்கு காண்பார் ?
காலமே உன் வேலையே
இனி மாறுமோ ?

பறவைகள் கூடிடும்
வசந்தமாய் ஓர் காலம்
பருவங்கள் மாறினால்
பிறந்திடும் ஓர் காலம்
மாலையில் பூத்தும்
மல்லிகையின் கூட்டம்
மாலையே சேராமல்
என்ன இந்த மாற்றம் ?
ஓவியம் உருவாகுமோ சுப நீதியே ?

Friends - Poonkatrae

Followers