Pages

Search This Blog

Friday, October 25, 2013

ஆறு - ப்ரீயா வுடு

ஹே .. ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
வாழ்க்கைக்கு  இல்ல  guarantee  ..
ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
உன்  கனவுக்கு  இல்ல  warranty

ஹே ..ஒண்ணு  ரெண்டு  மூணுன்னு  எண்ணுறதுக்கு  உள்ள .
உன்  நெத்தியிலே  ஒத்த  ரூப  ஒட்டிருவ  மெல்ல

ஹே .....ஒய் ..?.அக்க ?.போடு ?

ஹே ?ஒண்ணு  ரெண்டு  மூணுன்னு  எண்ணுறதுக்கு  உள்ள .
உன்  நெத்தியிலே  ஒத்த  ரூப  ஒட்டிருவ  மெல்ல

இன்னிக்குதான்  என்ன  வருதோ ..
அது  மட்டுதானே  உனக்கு  சொந்தம்
நாளைக்குதான்  என்ன  வருமோ ..
அது  யாருக்குத்தான்  என்ன  தெரியும்

வநாண்ட  வநாண்ட  வநாண்ட  வநாண்ட
நாளே  நம்பி  வாழே   வானண்ட ..

தம்பியோ ..

ஹே ..ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
வாழ்க்கைக்கு  இல்ல  guarantee
ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
உன்  கனவுக்கு  இல்ல  warranty

ஹோய் ? ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
வாழ்க்கைக்கு  இல்ல  guarantee..
ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
உன்  கனவுக்கு  இல்ல  வார்ரன்ட்டி

ஹே ?ஒண்ணு  ரெண்டு  மூணுன்னு  எண்ணுறதுக்கு  உள்ள .
உன்  நெத்தியிலே  ஒத்த  ரூப  ஒட்டிருவ  மெல்ல

[ஹும்மிங் ..]

ஹே ..லண்டனில  லாபடிகே  நெனச்சான் ..
அவன்  கண்டம்  விட்டு  கண்டம்  போக  துடிச்சான்
கோயம்பேடு  லோடு  வண்டி  மேல  ஏறிசான்
தக்காளிய  நசிகிபுடான்

ஹே ..ஹிந்தியில  ற்றைனு  ஒண்ணு  கெளம்பி
அது  கோடம்பாக்கம்  போகனும்மட  விரும்பி
தண்டம்  வாளம்  நடுவுல  புட்டுகிச்சனான்
நம்ம  குபதுக்கு  வரும்   திரும்பி .

தம்பி ?

கண்ம்மூடி  நடந்துகொண்ட
நீ  பேரன்கூரில்  குடிச  போடு
ஹே ..முத்துபாண்டி  பாலம்  உடஞ்ச
கட  பக்கத்தில  குடியேறு

வநாண்ட  வநாண்ட  வநாண்ட  வநாண்ட
நாளே  நம்பி  வாழ  வானண்ட ..

தம்பியோ .

ஹே  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
வாழ்க்கைக்கு  இல்ல  கேரன்தீ ..
ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
உன்  கனவுக்கு  இல்ல  வார்ரன்ட்டி

யம்மா ?

ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
வாழ்க்கைக்கு  இல்ல  கேரன்தீ ..
ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு   மாமு
உன்  கனவுக்கு  இல்ல  வார்ரன்ட்டி ..

கொக்கு ?

ஹே ..ஒண்ணு  ரெண்டு  மூணுன்னு  என்னுறதுக்குல
ஆ ..ஒண்ணு  ஆ ..ரெண்டு  ஆ ..மூணு

உன்  நெத்தியிலே  ஒத்த  ரூப  ஒட்டிருவ  மெல்ல
ஆ ..மூணு  ஆ ..ரெண்டு  ஆ ..ஒண்ணு

Aaru - Freeya Vudu

அழகி - ஒளியிலே தெரிவது தேவதைய

ஒளியிலே தெரிவது தேவதைய
உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நேசமா நெசம் இல்லையா
உன் நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குத கண்களும் காண்கிறதா காண்கிறதா (ஒளியிலே )

சின்ன மனசுக்கு வெளங்க வில்லையே நடந்தது என்னென்ன
என்ன எண்ணியும் புரியவில்லையே நடப்பாது என்னென்ன
கோவில் மணியை யாரு அடிக்கிற
தூங்க விளக்கை யாரு ஏத்துற
ஒரு போதும் அணியமா நின்று ஒளிரனும் (ஒளியிலே )

புத்தம் புதியதோர் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே
பூவ போல ஓர் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
அறியா வயசு கேள்வி எழுப்புது
நடந்தா தெரியும் எழுதி வச்சது
எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல (ஒளியிலே )

Azhagi - Oliyile Therivadhu Devadhaya

அழகி - பாட்டு சொல்லி

பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா
குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த ரெட்டை குழந்தையடி
சந்தனத்து சிந்து ஒன்று கட்டி கொண்டு மெட்டோன்று தந்ததடி

(பாட்டு )

இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதனை யார் அறிவார்
வாழ்கை செல்லும் பாதைதனை யார் உரைப்பார்
இருள் தொடங்கிடும் மேற்கு அங்கு இன்னும் இருப்பது எதற்கு
ஒலி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு
ஒலி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை

(பாட்டு )

புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா
செவி உணர இசையை மனம் உணர்ந்ததம்மா
இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்து கொண்டேன்
வாழ்த்தி அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்
அன்று சென்ற இளம் பருவம் அதை எண்ண எண்ண மனம் நிறையும்
அன்று இழந்தது மீண்டும் எந்தன் கையில் கிடைத்தது வரமே
அதை கை பிடித்தே தொடர்ந்து செல்வேன் கலக்கமில்லை

Azhagi - Paattu Solli Paada Solli

அழகி - உன் குத்தமா என் குத்தமா

CHORUS 1:
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?

CHORUS 2:
பச்சம்பசு சோலையிலே ,
பாடி வந்த பய்ந்கிளியே ,
இன்று நடபாதையிலே ,
வாழவதென்ன மூலையிலே ?
கொத்து நெருஞ்சு முள்ளு ,
குத்துது நெஞ்சுக்குள்ளே ,
சொன்னாலும் சோகம் அம்மா ,
தீராத தாகம் அம்மா ,

நிலவோட மனளோட ,
தெருமன்னு ஊடம்போட ,
விளையாண்டது ஒரு காலம் ,
அலங்ஜாலும் திரின்ஜாலும் ,
அழியாத கலையாத ,
கனவாசு இளம் காலம் ,
என்ன எதிர்காலமோ ?
என்ன புதிர் போடுமோ
?
இளமையில் புரியாது ,
முதிமையில் முடியாது ,
இன்பத்திற்கு என்காத ,
இளமையும் இங்கேது ?
காலம் போடுது கோலங்களே ,

CHORUS 1
இது என் குத்தமா ?

பேசாம இருந்தாலும் ,
மனசோட மனசாக ,
பேசிய ஒரு காலம் ,
தூரத்தில் இருந்தாலும் ,
தொடர்ந்து உன் அருகிலே ,
குலவிய ஒரு காலம் ,
இன்று நானும் ஓரத்தில் ,
இன்று நானும் ஓரத்தில் ,
ஏன் மனது தூரத்தில் ,
வீதியில் இசைத்தாலும் ,
வீணைக்கு இசை உண்டு ,
வீணாகி போகாது ,
கேட்கின்ற நெஞ்சுண்டு
மெய்ய குரல் பாடுது ,
வீணையோடு ,

CHORUS 1
இது உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?
CHORUS 2
இது உன் குத்தமா ? என் குத்தமா ?

Azhagi - Un Kuthama En Kuthama

ஐயா - அய்யா தொரை நீ

அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை..
கண்ணை திற கண்ணை திற உன் பார்வை பட்டு பாவம் தீர..

கோயில் குளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி
புண்ணியன் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி..

வானம் தேஞ்சி போச்சி பூமி காஞ்சி போச்சி ஏழை எங்கள ஏமாத்தி,
கிழக்கு இருட்டி போச்சு மேக்க மறைஞ்சி போச்சி காலம் எங்களை ஏமாத்தி..

மண்ணோட மக்களையும் தத்தெடுத்த ராசா
இன்னொருக்க எங்களைத்தான் பெத்தெடுத்த ராசா
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை...

Sad
*****************************

அய்யா தொரை அய்யா தொரை இது சுயநல பூமி அய்யா தொரை
அய்யா தொரை அய்யா தொரை நீ சூழ்நிலைக் கைதி அய்யா தொரை

கை நிறைய அள்ளித் தரும் கையில் இப்ப விலங்கு

வைரக் கல்ல உப்பு கல்லு தப்பு சொல்லி வழக்கு

தேளு கொட்டி வலி கூட கொஞ்சம் நேரம் இருக்கும்

ஊருன்ஜோன்ன வார்த்தை இது வாழும் வரை வலிக்கும்

போதி மரத்த போல புத்தன் நெனச்ச மரம் போலி மரமாய் ஆனதென்ன

பத்து தலை முறைக்கு காவல் காப்பவரு காவல் நிலையம் போனதென்ன

கஞ்சி தொட்டி நடத்தி கஷ்டம் தீர்த்த ராசா, கள்ளிச் செடி குத்தன்ஜோல்லி தோத்திடுமா ரோசா

அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை

அய்யா தொரை உன்ன அய்யனாரா நினைக்கிறோம் அய்யா தொரை..

Ayya - Ayyaathorai

ஐயா - ஒரு வார்த்த கேட்க்க

ஒரு வார்த்த கேட்க்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
ஒருவார்த்தை கேட்க்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
மணமாலை ஒண்ணு பூப்பூவாய் பூத்திருந்தேன்
அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்
சூரியன சூரியன சுருக்கு பையில்
நான் அள்ளி வர அள்ளி வர ஆசைப்பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்
தண்ணிக்குள்ளதான் நட்ட தாமரை கொடி
தெப்ப கொளத்தையே குடிச்சிருச்சி
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வை பார்க்க முடியாம ஒதுங்கி நின்னேன்

ஊருக்குள்ள ஓடும் தெருவில் பாத தடங்கல் ஆயிரம் இருக்கும்
நீ நடந்த சுவடுகள் இருந்தால் எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்
இதயத்தை தட்டி தட்டி பார்த்துப்புட்ட
அது திறக்கல என்றதுமே ஒடைச்சிப்புட்ட
நீ கிடைக்க வேண்டும் என்று துண்டு சீட்டு எழுதி போட்டேன்
பிச்சி அம்மன் கோவில் சாமி பேப்பர் சாமி ஆனது என்ன
கண்ணுக்குள் ஓடிய உன்ன தொரத்த மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்ச
மனசுக்குள் ஒளிஞ்சிடும் உன்ன விரட்ட உசுருக்குள் நீ மெல்ல நுழைஞ்ச
ஒ நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனதையா

ஒரு வார்த்தை சொல்ல..............

அடுத்த  வீட்டு  கல்யாணத்தின்  பத்திரிக்கை  பார்க்கும்  போது  
நமது பேரை மணமக்களாக  மாற்றி  எழுதி  ரசித்து  பார்த்தேன் 
  இது  வரை எனக்குள்ள  இரும்பு நெஞ்சு  
அது இன்று  முதல் ஆனது இளவம்  பஞ்சு
கட்டபொம்மன்  உருவம் போல உன்னை வரைத்து  மறைத்தே  வைத்தேன்   தேசப்பற்று  ஓவியம் என்று  வீட்டு சுவரில்  அப்பா மாட்ட
 அணைக்கட்டு  போலவே  இருக்கும்  மனசு நீ தொட்டு ஒடஞ்சது  என்ன
 புயலுக்கு  பதில் சொல்லும் இந்த மனசு பூ பட்டு சரிஞ்சது  என்ன 
வேப்பமரம்  சுத்தி  வந்தேன்  அரச மரமும்  பூத்ததய்யா   
ஒரு வார்த்தை  சொல்ல....

Ayya - Oru Vaarthai

உன்னருகே நான் இருந்தால் - எந்தன் உயிரே

எந்தன் உயிரே எந்தன் உயிரே கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன் நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லால் என்னை இழுத்தாய் பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூகலே உயிரிலே பூத்ததே
உன்னருகே நான் இருந்தால் உன்னருகே நான் இருந்தால்

எந்த உயிரே எந்தன் உயிரே கண்கள் முழுதும் உந்தன் கனவே

என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்
இன்று
அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க எனாலே முடியவில்லை
இன்று எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க
ஒரு போதும் அலுக்க வில்லை
சின்ன சின்ன கூத்து நீ செயுரத பாது உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்
வண்ண வண்ண பாதம் நீ போகும் அந்த தரையை நான் இருப்பேன்
கவலைகள் மறக்குதே கவிதைகள் பிரக்குதே உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்

உன்னை சேர்ந்திருக்கும் நாளை எண்ணி எண்ணி பாத்து விரல் நான் மதிப்பெண்

Unnaruge Naan Irundhal - Enthan Uyire Enthan Uyire

Followers