Pages

Search This Blog

Friday, October 25, 2013

ஐயா - அய்யா தொரை நீ

அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை..
கண்ணை திற கண்ணை திற உன் பார்வை பட்டு பாவம் தீர..

கோயில் குளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி
புண்ணியன் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி..

வானம் தேஞ்சி போச்சி பூமி காஞ்சி போச்சி ஏழை எங்கள ஏமாத்தி,
கிழக்கு இருட்டி போச்சு மேக்க மறைஞ்சி போச்சி காலம் எங்களை ஏமாத்தி..

மண்ணோட மக்களையும் தத்தெடுத்த ராசா
இன்னொருக்க எங்களைத்தான் பெத்தெடுத்த ராசா
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை...

Sad
*****************************

அய்யா தொரை அய்யா தொரை இது சுயநல பூமி அய்யா தொரை
அய்யா தொரை அய்யா தொரை நீ சூழ்நிலைக் கைதி அய்யா தொரை

கை நிறைய அள்ளித் தரும் கையில் இப்ப விலங்கு

வைரக் கல்ல உப்பு கல்லு தப்பு சொல்லி வழக்கு

தேளு கொட்டி வலி கூட கொஞ்சம் நேரம் இருக்கும்

ஊருன்ஜோன்ன வார்த்தை இது வாழும் வரை வலிக்கும்

போதி மரத்த போல புத்தன் நெனச்ச மரம் போலி மரமாய் ஆனதென்ன

பத்து தலை முறைக்கு காவல் காப்பவரு காவல் நிலையம் போனதென்ன

கஞ்சி தொட்டி நடத்தி கஷ்டம் தீர்த்த ராசா, கள்ளிச் செடி குத்தன்ஜோல்லி தோத்திடுமா ரோசா

அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை

அய்யா தொரை உன்ன அய்யனாரா நினைக்கிறோம் அய்யா தொரை..

Ayya - Ayyaathorai

Followers