உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர் கோடல் கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன
என் நெஞ்சம் தீயே
உள் எங்கும் நீயே
கண் மூடும்போதும்
கண் முன் நின்றாயே
சிரிக்காதே சிரிக்காதே
சிரிப்பாலே மயக்காதே
அடிக்காதே அடிக்காதே
அழகாலே அடிக்காதே
நனைக்கத் தெரியாத
அடை மழையே
நனைய தெரியாத
மலர் குடையே
மறைய தெரியாத
பகல் நிலவே
என்னை தெரியாத
உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர் கோடல் கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன
மனம் விட்டு நடை மட்டும்
உன்னோடு பேசிட வேண்டும்
நீ கேட்கும் கடலை அள்ளி
உன் மேல் நான் பூசிட வேண்டும்
நான் காணும் ஒற்றை கனவை
உன் காதில் உளறிட வேண்டும்
இதன் மேலும் உன்னிடம் மயங்கும்
என்னை நான் கடத்திட வேண்டும்
தூங்காதேய் தூங்காதேய்
இந்நாள் முடியக் கூடதே
போகாதேய் போகாதேய்
என்னை தாண்டி போகாதேய்
நெருங்காதே நெருங்காதே
என் பெண்மை தொடும்போது
திறக்காதே திறக்காதே
என் மனதை திறக்காதே
நனைக்கத் தெரியாத
அடை மழையே
நனைய தெரியாத
மலர் குடையே
மறைய தெரியாத
பகல் நிலவே
என்னை தெரியாத
நான் அழகே
நனைக்கத் தெரியாத
அடை மழையே
நனைய தெரியாத
மலர் குடையே
மறைய தெரியாத
பகல் நிலவே
என்னை தெரியாத
உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர் கோடல் கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன
உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர் கோடல் கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன
Remo - Sirikkadhey