Pages

Search This Blog

Thursday, November 17, 2016

ரெமோ - செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே

போற போக்கில் ஒரு லுக்க விட்டு
என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே

பாரபட்சம் பாக்காம கூட
வெச்சு செஞ்சிட்டாளே

பர்ஸ்ட்டு லுக்க வெச்சு போக்குணுடான்
ஒண்ணு வெச்சுட்டாளே ஒண்ணு வெச்சுட்டாளே

லவ்வு புக்கு ஒண்ணு நெஞ்சுக்குள்ள
ஓபன் செஞ்சிட்டாளே

ஒரு பார்வையால என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே

காதல் அம்பு விட்டு என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே வெச்சு செஞ்சிட்டாளே

எனக்கு நீ ஈசியா தான் வேணாம்
பேசி பேசி கரெக்ட் பண்ண வேணாம்

தொழிலா பண்ணி அலையாம திரியாம
கெடைக்குறகாதலே வேணாம் வேணாம்

எனக்கு ஒங்க ஜாதகமும் வேணாம்
உங்கொப்பம்மா சம்மதமும் வேணாம்

உனக்கிருந்த சேர்த்து வச்ச சொத்து சோகம்
எதுவும் வேணாம் வேணாம் வேணாம்

உள்ளம் ததிண்டாடுதே ஒன்னகொண்டாடுதே
ஒன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே

உள்ளம் திண்தாடுதே என்ன பந்தாதுததே
ஒன்ன தேடி தேடி தேடி
நெஞ்சு அல்லாடுதே

உள்ளம் திண்டாடுதே ஒன்ன கொண்டாடுதே
ஒன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே

உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
ஒன்ன தேடி தேடி தேடி
நெஞ்சு அல்லாடுதே

இருட்டு ரூம்லா எல் ஈ டீ லைட் ஆ போட்டுட்டா
தா தா தா தள்ளி தள்ளி ஒட்டும்
என்னோடு வண்டியில பெற்றோல ஊத்திட்ட

பொண்ணுங்களா பாத்ததும்
பம்மி போய் பட்டுகூண என்ன தான்

பா பா பா பா பா பப்பரப்பானு
பல்ல காட்டி
பக்காவ மாத்திட்டா

எனக்குனு எறங்கின தேவதா
உனக்கென பொறந்தவன் நான்

இருவது வருஷமா
இதுக்குனு தெருவுல தெரிஞ்சவன் தான்

புட் இருந்தாலும்

எனக்கு நீ ஈசியா தான் வேணாம்
பேசி பேசி கரெக்ட் பண்ண வேணாம்

தொழிலா பண்ணி அலையாம திரியாம
கெடைக்குற காதலே வேணாம் வேணாம்

எனக்கு ஒங்க ஜாதகமும் வேணாம்
உங்கொப்பம்மா சம்மதமும் வேணாம்

உனக்கிருந்த செந்துவெக்ச்ச சோதிடஹு சோகம்
எதுவும் வேணாம் வேணாம் வேணாம்

போற போக்கில் ஒரு லுக்க விட்டு
என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே

பாரபட்சம் பாக்காம கூட
வெச்சு செஞ்சிட்டாளே

பர்ஸ்ட்டு லுக்க வெச்சு போக்குணுடான்
ஒண்ணு வெச்சுட்டாளே ஒண்ணு வெச்சுட்டாளே

லவ்வு புக்கு ஒண்ணு நெஞ்சுக்குள்ள
ஓபன் செஞ்சிட்டாளே

ஒரு பார்வையால என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே

காதல் அம்பு விட்டு என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே வெச்சு செஞ்சிட்டாளே

உள்ளம் திண்டாடுதே ஒன்ன கொண்டாடுதே
ஒன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே

உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
ஒன்ன தேடி தேடி தேடி
நெஞ்சு அல்லாடுதே

உள்ளம் திண்டாடுதே ஒன்ன கொண்டாடுதே
ஒன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
ஒன்ன தேடி தேடி தேடி
நெஞ்சு அல்லாடுதே

என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
வெச்சு செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே வெச்சு செஞ்சிட்டாளே

என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
வெச்சு செஞ்சிட்டாளே

Remo - Senjitaley

Followers