Pages

Search This Blog

Wednesday, July 8, 2015

எலி - கண்ண மேய விட்டியா

கண்ண மேய விட்டியா கன்னி பொண்ண தொட்டியா
ரோடு ஓரம் கஞ்சா வித்து ஏட்டு கண்ணில் பட்டியா

எ திந்த எ திந்த எ திந்த
ஆபீசர அடிச்சிய ஆல கழுத்த அருத்திய

ஆதங்கர ஓரத்தில கைச்சா சரக்கு வித்தியா
கையகல முறிச்சு புட்டு ஜெயிலில் வந்தியா

கந்து வட்டி வங்கி புட்டு உள்ள வந்தியா
சண்டல கடைக்காக மோதி வந்தியா

சந்தேக பட்டு சகிய கொன்னு வந்தியா
காணாத கானஹத்தே

முடிஞ்ச பஹய ஊத்தி பெருசு பண்ணி வந்தியா
பங்காளி சண்டையில உசுர எடுத்து வந்தியா

எதுக்கு வந்த தம்பி நீ என்னலாம கம்பி
எதுக்கு வந்த தம்பி நீ என்னலாம கம்பி

வரஹு கலி தேவையா
வாடா நெடி தேவையா

தின்ன எடமும் போற எடமும் ஒரே ரூமு தேவையா
மணி அடிச்சா சோறுதான் மனசு முழுக்க ஊருதான்

கூண்டுக்குள்ள பொரண்டு படுத்து பொலம்புறது தேவையா
ஒன்னோட உறவுக்கெல்லாம் கேட்ட பேருட

உள்ள பொய் வந்தவன்னு உனக்கு பேருட
கல்யாணம் கட்சில கேலி பேசுட

கண்ணாடி மேல பட்ட கல்லு அச்சுட
ஏதேதோ ஆகுமிங்கே

எப்போது ஜைலர் வந்து திட்டுவன்னு தெரியுமா
கஞ்சிக்கு கஷ்டம்னாலும் வீடு போல ஆஹுமா
எதுக்கு வந்த தம்பி நீ என்னலாம கம்பி
எதுக்கு வந்த தம்பி நீ என்னலாம கம்பி

மூக்கு மேல கொவம்மா முடிவெடுத்த ஆளெல்லாம்
தூக்கு மேடை ஏற போதும் நல எண்ணி வாடுரான்

அஞ்சு நிமிஷ ஆத்திரம் அழ முழுசும் மதிரும்
ஆயுள் கைதியஹா உன்ன அழுது போலாம்பா வச்சிரும்

உதியோஹம் பாக்கனும்னு கனவு கண்டவன்
வெள்ளொரு ஜெயிலுக்குள்ள குழிய தோண்டுறான்

பட்டால மாப்பிளை திரிய நினச்சவேன்
பாளையம்கோட்டையில பார உடைக்கிறான்

ஆலான ஆளு எல்லாம்
ஆலான ஆளு எல்லாம் போன எடம் தெரியல
ஆடாத கோவத்தில பொறுமை வேணும் நெஞ்சில

எண்ணி பாரு தம்பி நீ எண்ண மாட்ட கம்பி
எண்ணி பாரு தம்பி நீ எண்ண மாட்ட கம்பி

Eli - Kannameya Vittiya

Followers