Pages

Search This Blog

Thursday, January 30, 2014

பகவதி - ஜூலை மலர்களே

ஜூலை மலர்களே , ஜூலை மலர்களே ,
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள் ,
அவள்தான் அன்புள்ள எதிரி ,
கொஞ்சம் குரும்புள்ள எதிரி ,
எனக்கும் பிடிக்கின்ற எதிரி , யிய யிய ,
எனக்குள் இருக்கின்ற எதிரி ,

பெண் :
ஜூலை மலர்களே , ஜூலை மலர்களே ,
உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான் ,
அவன்தான் அன்புள்ள எதிரி , ஹோ ,
கொஞ்சம் குரும்புள்ள எதிரி ...

ஆண் :
தூக்கம் எனக்கு பிடித்த நண்பனே ,
அந்த நண்பன் இன்று இல்லையே ,
காதல் வெப்பத்தை கண்ணில் ஊற்றினாய் ,

பெண் :
வெட்கம் எனக்கு பிடித்த தோழியே ,
அந்த தோழி இன்று இல்லையே ,
அர்த்த ராத்திரி அர்த்த மாற்றினாய் ,

ஆண் :
யார் நீ , கூரான பூவா ?

பெண் :
யார் நீ , மெய்யான பொய்யா ?

பெண்:
உந்தன் கண்கள் பார்த்த நாள் முதல் ,
என்னை மட்டும் காற்றும் மண்டலம் ,
வருக்கும் மனுஷியாய் மாற்றி விட்டதே ,

ஆண் :
ஹே , உன்னில் நானும் சேர்ந்த நாள் முதல்,
இதயம் என்னும் மைய பகுதியில் ,
மைனஸ் டிகிரி -யில் , ஹே , ரெத்தம் ஓடுதே ,

பெண் :
இதமாய் இம்சைகள் செய்தாய் ,

ஆண் :
ஹோ -ஒ , அழகாய் அவஸ்தைகள் தந்தாய் ,

பெண் :
ஜூலை மலர்களே , ஜூலை மலர்களே ,
உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான் ,

ஆண் :
ஜூலை மலர்களே , ஜூலை மலர்களே ,
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள் ,

பெண் :
அவன்தான் அன்புள்ள எதிரி ,

ஆண் :
கொஞ்சம் குரும்புள்ள எதிரி ,

பெண் :
எனக்கும் பிடிக்கின்ற எதிரி ,

ஆண் :
யே.. , எனக்குள் இருக்கின்ற எதிரி ...

Bagavathi - July Malargalae

Followers