Pages

Search This Blog

Thursday, January 30, 2014

பகவதி - ஷையோ ஷையோ

ஷையோ ஷையோ ஷையோ
பூ பூத்தால் அடி உன் வாசம்....
ஷையோ ஷையோ ஷையோ
பூ பூத்தால் அடி உன் வாசம்
ஹாய்யோ ஹாய்யோ ஹாய்யோ
மழை பெய்தால் அடி உன் வாசம்
கடல் காற்றில் உந்தன் வாசம்
உயிர் மூச்சில் உந்தன் வாசம்
ஷையோ ஷையோ ஷையோ
பூ பூத்தால் அடி உன் வாசம்
ஹாய்யோ ஹாய்யோ ஹாய்யோ மழை
பெய்தால் அடி உன் வாசம்

ரெண்டு ஸ்பூன் புன்னகை
ரெண்டு ஸ்பூன் வன்முரை
கண்ணோடு  கலந்தது ஏனோ

ரெண்டு ஸ்பூன் முத்தங்கள்
ரெண்டு ஸ்பூன் வெட்கங்கள்
கன்னத்தில் கொடுத்தது ஏனோ

உன் சிரிப்பு எல்லாம்
அன்பே ஹைகூ கவிதையடி
அதை படித்து பார்த்தேன்
ஐயொ புரியவே இல்லையடி

என் வேவீயத்தை
நீ உரசிடையில்
காதல் ஓடம் ஒன்று குதிக்கும்

ஒரு கருப்பு வெள்ளை
பூக்கள்  உண்டாக்கிட்டேன்
அவை உந்தன் கண்ணில்  கண்டேன்-டேன்-டேன்

ஷையோ ....

அழகான இதழ்கள் அடிக்கடி இயல்பாய்
அடிக்கடி நீ ஐயோ என்பாய் ரசித்தேன்
 சுடிதாரில் தெரியாமல் சிறு விரல் பட்டாலும்
அன்பே நீ sorry என்பாய் ரசித்தேன்
உன் ஞாபகத்தால் வருகின்ற தும்மலை ரசித்தேன்
என் பேரை  சொல்லி நீ செய்யும் அர்ச்சனை ரசித்தேன்
 ரயில் நிலையத்திலே என்னை வலை  அனுப்பி 
ஜன்னல்  ஓரம்  கோலத்தை  ரசித்தேன்  தேன்  தேன்
மழை  மாதத்திலே  குடை  மறைத்துவிட்டு
எந்தன்  குடைக்குள்  வந்தாய்  ரசித்தேன்

ஷையோ ..

Bagavathi - Shyo Shyo

Followers