Pages

Search This Blog

Tuesday, October 1, 2013

மத கஜ ராஜா -நீ தானா

ஆ: நீ தானா... என் நெஞ்சில் பனி மழை பெய்தது

நீ தானா... என் உயிரை மெருதுவாய் நெய்தது

ஒவ்வொரு நிமிஷமும் உன்னை நினைத்து
நெஞ்சுக்குள் இனிப்பாய் யோசித்தேன்

குழு: என் வசம் இரவாய் இரவினில் பகலாய்
இரண்டுக்கு நடுவில் சுவாசித்தேன்
காலி சாலையில் நீயும் நாமும் நடப்பது போலே யோசித்தேன்

பூம் பூம் சக்கு பூம் பூம் சக்கு பூம் பூம் சக்கு
பூம் பூம் பூம் பூம்
பூம் பூம் சக்கு பூம் பூம் சக்கு பூம் பூம் சக்கு
பூம் பூம் பூம் பூம்

ஆ: நீ தானா... என் நெஞ்சில் பனி மழை பெய்தது

நீ தானா... என் உயிரை மெருதுவாய் நெய்தது

என் பகல் எந்தன் பகல் நீ தானா
ஏ நீ தானா
முன் அந்தி முதல் மழை நீ தானா
ஏ நீ தானா
வெண் நிற இரவுகள் நீ தானா
ஏ நீ தானா
வெள் அந்தி பறவையும் நீ தானா
ஏ நீ தானா

வஞ்சியே மெல்ல கொஞ்சமாய் கொல்ல
வஞ்சமாய் வந்தாய் நீ தானா
சற்று முன் வந்து உள்ளுக்குள் சென்று
இம்சைகள் செய்தாய் நீ தானா
(குழு: பூம் பூம்)

நீ தானா...
ஒரு வரி புத்தகம் நீ தானா
நீ தானா
ஒரு துளி அடை மழை நீ தானா
ஏ நீ தானா
அழகுக்கு ஆரம்பம் நீ தானா
ஏ நீ தானா
இளமையின் பூகம்பம் நீ தானா
ஏ நீ தானா

நெஞ்சத்தை தெட்டு கண்களில் பட்டு
மின்னலின் வேட்டு நீ தானா
புன்னகை செய்தே மின்னலை கொய்தே
என்னமோ செய்தாய் நீ தானா
(குழு: பூம் பூம்)

ஆ: நீ தானா... என் நெஞ்சில் பனி மழை பெய்தது

நீ தானா... என் உயிரை மெருதுவாய் நெய்தது
 
Madha Gaja Raja - Nee Dhana Nee

Followers