Pages

Search This Blog

Tuesday, May 9, 2023

பொன்னியின் செல்வன் 2 - வீரா ராஜ வீர

ஆண்கள் : காணீரோ நீர் காண்…

சோழ வெற்றி வாள் ஒன்றைக் காணீரோ…
ஓ அழகிய பூவே செல்லடியோ…
மலரிடு போ சகி…

ஆண்கள் : வீரா ராஜ வீர…
சூரா தீர சூர…
வீழா சோழ வீர…
சீரார் ஞாலம் வாழ…
வாராய் வாகை சூட…

ஆண் & பெண்கள் : தொடுவோர் பகைப்போரை நடுகல் சேர்க்கும் வீர…
மாறா காதல் மாற…
பூவோர் ஏங்கும் தீர…
பாவோர் போற்றும் வீர…

ஆண்கள் & பெண்கள் : உடைவாள் அதைத் தாங்க
பருதோல் புவி தாங்க
வளமாய் எமை ஆழ
வருவாய் தனம் ஏற
ஆயிரம் வேளம் போல
போர்க்களம் சேரும் சோழ

ஆண் & பெண்கள் : வேந்தா ராஜ ராஜ
வாராய் வாகை சூட
வீரா ராஜ வீர
சூரா தீர சூர


பெண்கள் விறலியர் கானம் பாட
கணிகையர் நடனம் ஆட
பாவையர் குலவை போட
பரிதியர் சகடம் ஆட

பெண்கள் அலைமேல் கதிரைப் போல
விளங்கிடும் மரும தேவ
பழையணி பெருமை சாற்ற
புலவர்கள் தமிழும் தீரும்

பெண்கள் கடல் மேல் புயலைப் போல
களங்கள் விரைந்து பாய
வண்ணொலி சீராட்ட
தென்புலம் ஏங்கும் வீர


ஆண் வீரா ராஜ வீர
சூரா தீர சூர


பெண் விறலியர் கானம் பாட
கணிகையர் நடனம் ஆட
பாவையர் குலவை போட
பரிதியர் சகடம் ஆட


பெண் அலைமேல் கதிரைப் போல
விளங்கிடும் மரும தேவ
பழையணி பெருமை சாற்ற
புலவர்கள் தமிழும் தீற

பெண் கடல் மேல் புயலைப் போல
களங்கள் விரைந்து பாய
வண்ணொலி சீராட்ட
தென்புலம் ஏங்கும் வீர

ஆண் வீரா ராஜ வீர
சூரா தீர சூர



பெண்கள் ஊற்றாகிச் செல்
காற்றாகிச் செல்

ஆண்கள் & பெண்கள் : சர சர சர சரவெனவே
மழை தான் பெய்திட
பர பர பர பரவென
பாயட்டும் பாய்மரம்



பெண்கள் மறவர்கள் வீரம் காண
சமுத்திரம் பெருகிப் போகும்
உருவிய வாளைக் கண்டு
பிறைமதி நாணிப் போகும்

ஆண் & பெண்கள் : எதிரிகள் உதிரம் சேர்ந்து
குதிகளம் வண்ணம் மாறும்
உதிர்ந்திடும் பகைவர் தேகம்
கடலுக்கு அன்னமாகும்


ஆண் & பெண்கள் : புலிமகன் வீரம் கண்டு
பகைப்புறம் சிதறி ஓடும்
சரமழை பெய்தல் கண்டு
கடலலை கரைத்து ஓடும்


ஆண் & பெண்கள் : அடடா பெரும் வீரா
எடடா துடி வாளை
தொடடா சரமாலை
அடடா பகை ஓட

ஆண் வீரா ராஜ வீர
சூரா தீர சூர
வீழா சோழ வீர
சீரார் ஞாலம் வாழ
வாராய் வாகை சூட


பெண்கள் தொடுவோர் பகைப்போரை நடுகல் சேர்க்கும் வீர
மாறா காதல் மாற
பூவோர் ஏங்கும் தீர

பெண்கள் ஆயிரம் வேளம் போல
போர்க்களம் சேரும் சோழ

ஆண்கள் & பெண்கள் : வேந்தா ராஜ ராஜ
வாராய் வாகை சூட


பெண்கள் எம்தமிழ் வாழ்க வாழ்க
வீர சோழம் வாழ்க
நற்றமிழ் வாழ்க வாழ்க
நல்லோர் தேசம் வாழ்க

பெண்கள் எம்தமிழ் வாழ்க வாழ்க
வீர சோழம் வாழ்க
நற்றமிழ் வாழ்க வாழ்க
நல்லோர் தேசம் வாழ்க

ஆண்கள் எம்தமிழ் வாழ்க வாழ்க
வீர சோழம் வாழ்க
நற்றமிழ் வாழ்க வாழ்க
நல்லோர் தேசம் வாழ்க


ஆண் வீரா





Ponniyin Selvan  2 - Veera Raja Veera





பொன்னியின் செல்வன் 2 - அகநக அகநக முகநகையே

அகநக அகநக…

முகநகையே…. ஓஓஓ…
முகநக முகநக…
முருநகையே… ஓஓஓ…
முறுநக முறுநக…
தருநகையே… ஓஓஓ…
தருநக தருநக…
வருநனையே… ஓஓஓ…
யாரது யாரது…
புன்னகை கோர்ப்பது…
யாவிலும் யாவிலும்…
என் மனம் சேர்ப்பது…
நடை பழகிடும்…
தொலை அருவிகளே… ஓஓஓ..
முகில் குடித்திடும்…
மலை முகடுகளே… ஓஓஓ..
குடை பிடித்திடும்…
நெடு மர செறிவே…
பனி உதிர்த்திடும்…
சிறு மலர் தூளியே…

அழகிய புலமே…
உனதிள மகள் நான்…
வளவனின் நிலமே…
என தரசியும் நீ…
வளநில சிரிப்பே…
எனதுயிரடியோ…
உனதிளம் வனப்பே…
எனக்கினிதடியோ…
உனை நினைக்கையிலே…
மனம் சிலிர்த்திடுதே…
உன் வழி நடந்தால்…
உயிர் மலர்ந்திடுதே…
உன் மடி கிடந்தால்…
தவி தவிக்கிறதே…
நினைவழிந்திடுதே…

அகநக அகநக…
முக நகையே…. ஓஓஓ…
முகநக முகநக…
முருநகையே… ஓஓஓ…
முறுநக முறுநக…
தருநகையே… ஓஓஓ…
தருநக தருநக…
வருநனையே… ஓஓஓ…
யாரது யாரது…
புன்னகை கோர்ப்பது…
யாவிலும் யாவிலும்…
என் மனம் சேர்ப்பது…
யாரது யாரது…
புன்னகை கோர்ப்பது…
யாவிலும் யாவிலும்…
என் மனம் சேர்ப்பது…




Ponniyin Selvan 2 - Aga Naga Aga Naga




விடுதலை - வழி நெடுக காட்டுமல்லி

ஆண் : வழி நெடுக காட்டுமல்லி…

யாரும் அத பாக்கலியே…
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…
வருமா வருமா வீட்டுக்குள்ள…
காடே மணக்குது வாசத்துல…
என்னோட கலக்குது நேசத்துல…

ஆண் : வழி நெடுக காட்டுமல்லி…

பெண் : வழி நெடுக காட்டுமல்லி…
கண்பார்க்கும் கவனமில்லை…
பூக்குற நேரம் தெரியாது…
காத்திருப்பேன் நான் சலிக்காது…
பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா…
என் மனம் கரும்பா இனிக்குதம்மா…
வழி நெடுக காட்டுமல்லி

ஆண் : கனவெனக்கு வந்ததில்லை..
இது நிசமா கனவு இல்ல…
பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல…
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல…
ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள…
போகுற வருகிற நினைவுகளே…
பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம்…
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்…
ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர…
காட்டுமல்லியில அரும்பெடுக்க…
பெண் : வழி நெடுக காட்டுமல்லி…
கண்பார்க்கும் கவனமில்லை…
ஆண் : காடே மணக்குது வாசத்துல…
என்னோட கலக்குது நேசத்துல…

பெண் : கிட்ட வரும் நேரத்துல…
எட்டி போற தூரத்துல…
ஆண் : நீ இருக்க உள்ளுக்குள்ள…
உன்னவிட்டு போவதில்ல…

பெண் : ஒலகத்தில் எங்கோ மூலையில…
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள…
ஆண் : இறு சிறு உசுரு துடிக்கிறது…
நெசமா யாருக்கும் தெரியாது…
பெண் : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்…
காட்டுல வீசிடும் காத்தறியும்…
வழி நெடுக காட்டுமல்லி…
கண் பார்த்தும் கவனமில்லை…
ஆண் : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…
வருமா வருமா வீட்டுக்குள்ள…
பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா…
என் மனம் கரும்பா இனிக்குதம்மா…
ஆண் & பெண் : வழி நெடுக காட்டுமல்லி…




Viduthalai - Vali Neduka Kaattumalli

Followers