Pages

Search This Blog

Tuesday, January 7, 2025

ஜெயிலர் - ஹக்கும் டைகர்

அலப்பற கிளப்புறோம் த்தா பாரு டா 
கலவரம் எறங்குனா த்தா டாரு டா
நிலவரம் புரியுதா.. உக்காருடா.. 

தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாரு டா..

வரமொற ஒடச்சிட செட் ஆனவன், 
தலமுற கடக்குற ஹிட் ஆனவன்,
எளியவன் மனசுல ஃபிட் ஆனவன், 
முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்..

நடக்குற நட புயலா...ச்சே (புயலாச்சே)
முடி ஒதுக்குனா ஸ்டைலா...ச்சே
கனவில்ல இது ரியலா...ச்சே..!
தல முதல் அடி வர தலைவரு அலப்பற..!

தறுதல பல ஃபெயிலா...ச்சே 
அட 100க்கு டயலா...ச்சே 
செதுக்குற இடம் ஜெயிலாச்சே..!
சிறை முதல் திரை வர தலைவரு அலப்பறை...

உன் அலும்ப பார்த்தவன்..
உங்கப்பன் விசில கேட்டவன்..
உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்....... இவன்
பேர தூக்க நாலு பேரு..
பட்டத்த பறிக்க நூறு பேரு..
குட்டி செவுத்த எட்டி பார்த்தா 
உசுர கொடுக்க கோடி பேரு....

அலப்பற கிளப்புறோம்....
தலைவரு நிரந்தரம்....

நீ எண்டு கார்டு வச்சா இவன் ட்ரெண்ட மாத்தி வெப்பான்...
நீ குழிய பறிச்சு வச்சா இவன் மலையில் ஏறி நிப்பான்... 

சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்குனா, அட்டக்கத்தி எல்லாம் பொடிதான்.
கண்டபடி நீ கம்பெடுத்து சுத்துனா, 
உச்சந்தலையில இடிதான்... 

நரச்சிருச்சின்னு முறைக்கா...தே
துரைகிட்ட வந்து குரைக்கா...தே
சிறையில சிக்கி தொலைக்கா...தே
உரசுற வரையில உனக்கொரு கொறையில...

தொட நெருங்குற..... முடியா....தே,
எது இழுக்குது தெரியா...தே
குள்ள நரிக்கிது புரியா...தே
விதிகளை திருப்புற..
தலைவரு அலப்பற.. 

உன் அலும்ப பார்த்தவன்..
உங்கப்பன் விசில கேட்டவன்..
உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்....... இவன்
பேர தூக்க நாலு பேரு..
பட்டத்த பறிக்க நூறு பேரு..
குட்டி செவுத்த எட்டி பார்த்தா 
உசுர கொடுக்க கோடி பேரு....


அலப்பற கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..
அலப்பற கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..
டைகர்கா ஹுக்கும்...

அர்த்தமாயிந்த ராஜா...! 



Jailer - Hukum tiger ka hukum

ஜெயிலர் - காவலா காவாலா

 ரா என் ராவெல்லாம்

லாங் ஆவுதே
ராபரி-கு
ரா வே ரா வே

ரா நீ பாத்தாலே
தீ ஆவுதே
தீ பிடிக்க
ராவையா வே

மச்சத்த முறைச்சா
அச்சத்தத குறைச்சா
இச்சத்த மறச்சா
மிச்சம் இல்லாம

மச்சமே நுவ்வையா
அச்சமே லேதையா
இச்சமே நேனையா
மிச்சம் ஏமையா

வா நூ காவலையா
நூ காவலையா
ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா

வா நூ காவலையா
நூ காவலையா
ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா

பத்திக்க வெக்கும் போதைய்யா
எப்பப்பா எப்பப்பா எப்பப்பா
கண்ணுகுள நீ செய்தி சொல்லேன் பா

சிக்கிக்க வைக்கும் ஆசையா
வந்தாயேய் யப்பா
தங்கத்துல தான்
தேச்சுகோயேன் பா….

கொஞ்சம் தயங்காதா பா
கொஞ்சம் அடங்கா வேணாம் பா
ரொம்ப மயங்காத பா..
தப்பப்பா தப்பப்பா

கொஞ்சம் பாட்டு காவாலா
கொஞ்சம் டேன்சு-உ காவாலா
ரெண்டு உன்காகவே
காவலா காவாலா

வா நூ காவலையா
நூ காவலையா
ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா

வா நூ காவலையா
நூ காவலையா
ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா

ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா

Jailer - Kaavaalaa

Tuesday, May 9, 2023

தசரா - மைனரு வேட்டி கட்டி மச்சினி

பெண்மைனரு வேட்டி கட்டி மச்சினி

மனசுல அம்பு விட்டான் மச்சினி
கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து
நச்சின்னு கண்ணடிச்சான்


பெண்தையலும் பிஞ்சி இப்போ மச்சினி
தரையில குந்திக்கிட்டான் மச்சினி
கைலிய கட்டிக்கிட்டு மூலையில
கட்டிலில் சாஞ்சிக்கிறான்


ஆண் கல்யாண புதுசுல
வாசம் தான் பூசுவேன்



உன் சேல சிக்குல ஒட்டி
மடியில மடிஞ்சிட்டேன்


ஆண்முத்தமும் தந்தேன்
பூவ கொடுத்தேன்
சக்கர போல பேசி சிரிப்ப
கூசா நீயும் குறை பேசிபோன
குடிகாரன் ஆனேனே


பெண்குடிகாரன் ஆயிப்போயி மச்சினி
குழி தோண்டி தள்ளிபுட்டா மச்சினி
ஆசையா பேசாமத்தான் என்னையும்
அக்கரையில விட்டுப்புட்டானே


பெண்மைனரு வேட்டி கட்டி
மனசுல அம்பு விட்டான்


பெண்வீடு மூலைக்கும்
முக்குக்கும் ஓடித்தான் புடிச்சி
வளைஞ்ச இடுப்ப கிள்ளி வைப்பான்
இப்ப சீவி சிங்காரிச்சி
அழகா நான் நின்னாலும்
ஏதாச்சியும் சாக்குதான் சொல்றான்


ஆண்கெட்ட கோவத்த வச்சிகிட்டு
கண்டபடி கத்தி நீயும்
அழுது நிக்கும் ஆறுதல தந்தேன்
நம்ம சேந்துதான் வச்ச பேர
சின்ன சின்ன வம்ப சொல்லி
குப்ப போல நீயும் தூக்கி போட்ட


பெண் காட்டுப் பூச்சிதான்
உன்ன கலங்கடிக்குதா
பாத்த அழகி எல்லாம்
வேத்து வடிஞ்சி போச்சா
விட்டா மூச்சந்தி நின்னு
முட்டாளா என்ன ஆக்குற


பெண்மைனரு வேட்டி கட்டி மச்சினி
மனசுல அம்பு விட்டான் மச்சினி
கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து
நச்சின்னு கண்ணடிச்சான்


ஆண்சொந்தமா புத்தியில மச்சானே
சொல்லறதும் கேட்பதில்ல மச்சானே
பக்கத்து வீட்டிலெல்லாம் பத்தவச்சி
மொத்தமா செஞ்சிபுட்டா


ஆண்வாழ்க்கைய கெடுத்துட்டேன்னு மச்சானே
வந்ததும் அழுதிடுவா மச்சானே
ஏதாச்சும் பேசப்போனா உன் தங்கச்சி
எட்டிதான் ஓடிப்போவா


பெண்ராவிங்க என்ன பகலிங்க என்ன
கண்ணுல வச்சி தான் காப்பானே உன்ன
எந்த சோகம் உன் பக்கம் வந்தா
எதிரே நின்னு மோதி வெட்டி கொல்வானே


பெண்துன்பங்கள் ஏதும் வந்தா அவனே
நெஞ்சுக்குள் பூட்டிக்குவான்
நீ வைக்கும் பொட்டுகுள்ள அவனும்
வாழ்க்கைய வாழ்ந்துக்குவான்



Dasara - Mainaru Vetti Katti

விடுதலை - ஒன்னோட நடந்தா

 ஆண்ஒன்னோட நடந்தா கல்லான காடு

ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே


பெண்நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே


ஆண்ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே


பெண்ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே


ஆண்ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே


பெண்சொல்லாத மாயங்கள்
உன்னால் நடக்குதே


ஆண்ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே


பெண்காத்தில் வரும் புழுதியப்போல்
நம்ம தூத்துகிற ஊரு இது
துக்கத்தில துவண்டிருந்தா
அது தூக்கிவிட நெனைக்காது


ஆண்முன்னேறிப்போக
முட்டுக்கட்டை ஏது
பின் திரும்பி பாக்காதே
ஒந்துணைக்கு நாந்தான்
எந்துணைக்கு நீதான்
என்றும் இது மாறாதே


ஆண்நல்வாக்கு ஊர் சொல்லும்
காலம் வரும்
அல்லல் இருளை விரட்டும்

பெண்கல்லான காடு
ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே


ஆண்பூத்தாடும் பூவனம் ஆகிடுமே


பெண்ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராராரி ராரிராரோ
ஆராரிராராரி ராரிராரோ


பெண்ஏத்தி வச்ச தீபமொண்ணு
எந்த சாமிகளும் பாக்கலியே
சேத்து வச்ச கனவுகள
நிறைவேத்தி விட யாருமில்லையே


ஆண்நிக்காத காலம் நேராக ஓடும்
எப்போதும் மாறாது
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்
இல்லாமல் போகாது


ஆண்நம்பிக்கை கொண்டார்க்கு
நாளை உண்டு
நம் வாழ்வில் என்றென்றும்
சந்தோஷம் பொங்கி வரும்


பெண்கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே


ஆண்ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே


பெண்சொல்லாத மாயங்கள்
உன்னால் நடக்குதே


ஆண்ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே





Viduthalai  - Unnoda Nadantha

Followers