உங்களுக்கு ரெண்டு நிமிஷம் டைம் தரேன் முடிஞ்சா என்ன கொன்னுட்டு உங்கள காப்பாத்திகோங்க பொளக்கட்டும் பற பற தெறிக்கட்டும் அளப்பற நம்ம படை படை வெளுக்கும் தரை தரை தப்பாது தப்பாது தப்பு அடிச்சா எனக்கு துடிக்காத நரம்பு இல்ல கொட்டு அடிச்சா அட்றா விடியிற வரை வரை அலறட்டும் தரை தரை முடியிற வரை வரை ஆட்டாத கொறை கொற எமனுக்கும் சாவுண்டு இவன் மொறச்சா ஆட தம்பி சூடம் ஏத்து சாமி வந்துருச்சா ஊரு முழுக்க சந்து பொந்து தேடி பாத்துக்க நீ இவனை எதுக்க சத்தம் கொடுக்க கொம்பன் இல்லை இனி மவனே
அடிக்கிற அடியில் அட தவுலு கிழிஞ்சு தொங்கட்டும் அடிச்சது யாரு வெறும் சத்தம் கேட்டு சொல்லட்டும் மவனே அடிக்கிற அடியில் அட தவுலு கிழிஞ்சு தொங்கட்டும் அடிச்சது யாரு வெறும் சத்தம் கேட்டு சொல்லட்டும் போதை தெளிஞ்சு பட்டை எடுக்க கிளம்பி வரவன்டா உன்ன தொங்கவுட்டு தோல உரிப்பேன் சொல்லி வெச்சவன்டா வாத்தி பொளக்கட்டும் பற பற தெறிக்கட்டும் அளப்பற நம்ம படை படை வெளுக்கும் தரை தரை தப்பாது தப்பாது தப்பு அடிச்சா எனக்கு துடிக்காத நரம்பு இல்ல கொட்டு அடிச்சா அட்றா விடியிற வரை வரை அலறட்டும் தரை தரை முடியிற வரை வரை ஆட்டாத கொறை கொற எமனுக்கும் சாவுண்டு இவன் மொறச்சா ஆட தம்பி சூடம் ஏத்து சாமி வந்துருச்சா
அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா அகமெல்லாம் அவன்தான் அவன்தான் இருந்தான் நடந்தால் அவன் கனவெல்லாமே அவன் முகம் தானே அழகன்தான் அவன்தான் அவன்தான் அழகா அளவா அவன் சிரிப்பானே அட அழகன் தானே பூப் போல மனசு ஏறாத வயசு பாவம்டா நம்ம கேர்ள்ஸு மத்தாப்பு சிரிப்பு மாறாத நடப்பு கிளாஸ்ஸானா மாஸ்டர் மாஸு பட்டாசு பார்வை பட்டாலே போதும் ஃபெயில்லான ஹார்ட்டு பாஸு சிங்கிள்ன்னு நியூஸு இதுதான்மா சான்ஸு அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா லவ்வு தானா தோனாதா அகமெல்லாம் அவன்தான் அவன்தான் இருந்தான் நடந்தால் அவன் கனவெல்லாமே அவன் முகம் தானே அழகன்தான் அவன்தான் அவன்தான் அழகா அளவா அவன் சிரிப்பானே அட அழகன் தானே நட்பான பார்வை நிதான பேச்சு எல்லார்க்கும் புடிச்சி போச்சு மேக்னட்டு ஈர்ப்பு ரொம்பதான் ஷார்ப்பு எப்போதும் மாஸ்டர் டாப்பு ஏதோ ஓர் பவரு ஏதோ உன் திமிரு எப்போதும் இருக்கும் பாரு சோலோவா நின்னா ஏங்காதே பொண்ணா அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா லவ்வு தானா தோணாத
Let Me Sing A Kutti Story Pay Attention Listen To Me என்ன-ந இங்கிலீஷு Just Listen Bro லேட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி ப்யே அட்டேன்ஷன் லிஸ்சன் டு மீ இப் யு வாண்ட் டேக் இட் ஆர் எல்ஸ் வேணாம் டென்ஷன் லீவ் இட் பேபி லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பா ஆல்வேஸ் பி ஹாப்பி பலவித ப்ராப்ளம்ஸ் வில் கம் அண்ட் கோ கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி... டுகெதர் மேன் லேட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி ப்யே அட்டேன்ஷன் லிஸ்சன் டு மீ இப் யு வாண்ட் டேக் இட் ஆர் எல்ஸ் வேணாம் டென்ஷன் லீவ் இட் பேபி லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பா ஆல்வேய்ஸ் பி ஹாப்பி டிசைன் டிசைனா... ப்ராப்ளம்ஸ் வில் கம் அண்ட் கோ கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி நோ டென்ஷன் பேபி... ஸ்பீடா போன - கவனம் மஸ்ட்டு ஸ்லோவா போனா - ஸ்டெடியும் மஸ்ட்டு ஹே -- ஹ ஹ ஹ அங்கர் ஆல்வேய்ஸ் மிசிரி பேபி ப்ரண்ஸா நின்னா பவ்ர்புல் மாப்பி ஹாட்டர்ஸ் ஆர் கொன்ன ஹாட் பட் இக்னோர் கால்ம்லி நெகடிவிட்டி எல்லாம் தள்ளி வை பேபி ஃபோகஸ் ஆன் வாட் யு ட்ரீம் அண்ட் டோன்ட் ஒர்ரி மாப்பி பாஸ்ட்டிவிட்டி உன்ன லிப்ட் பண்ணும் பேபி லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பா ஆல்வேஸ் பி ஹாப்பி வெரி மெனி ப்ராப்ளம்ஸ் வில் கம் அண்ட் கோ கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி ஸ்டுடென்ட்ஸ் லேட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி ப்யே அட்டேன்ஷன் லிஸ்சன் டு மீ இப் யு வாண்ட் டேக் இட் ஆர் எல்ஸ் வேணாம் டென்ஷன் லீவ் இட் பேபி லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பா ஆல்வேஸ் பி ஹாப்பி டிசைன் டிசைனா ப்ராப்ளம்ஸ் வில் கம் அண்ட் கோ கொஞ்சம் சில் பண்ணு மாப்பி நோ டென்ஷன் பேபி ஹார்ட் ஒர்க்கும் வேணும் ஸ்மார்ட் ஒர்க்கும் வேணும் ஸெல்ப் மோட்டிவேஷன் அது நீதானே எஜிகேஷன் வேணும் டெடிகேஷன் வேணும் ஸெல்ப் வேல்யுவேஷன் அத பண்ணி பாரேன் டோன்ட் பி த பெர்சன் ஸ்ப்ரேடிங் ஹாட்டர்ட் மாப்பி பின்னாடி பேசுறது ரொம்ப கிராப்பி ஆல்வேஸ் பி பொலைட் அண்ட் ஜஸ்ட் டோன்ட் பி நாஸ்ட்டி யு வில் பி தி ரீசன் டு மேக் சம்ஒன் ஹாப்பி லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பா ஆல்வேஸ் பி ஹாப்பி பலவித ப்ராப்ளம்ஸ் வில் கம் அண்ட் கோ கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி ஒன் லாஸ்ட் டைம் லேட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி ப்யே அட்டேன்ஷன் லிஸ்சன் டு மீ இப் யு வாண்ட் டேக் இட் ஆர் எல்ஸ் வேணாம் டென்ஷன் லீவ் இட் பேபி லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பா ஆல்வேஸ் பி ஹாப்பி டிசைன் டிசைனா... ப்ராப்ளம்ஸ் வில் கம் அண்ட் கோ கொஞ்சம் சில் பண்ணு மாப்பி தட் வாஸ் மை குட்டி ஸ்டோரி ஹொவ் வாஸ் மை குட்டி ஸ்டோரி தட் வாஸ் மை குட்டி ஸ்டோரி ஹொவ் வாஸ் மை குட்டி ஸ்டோரி ஜஸ்ட் அவ்ஷாம்-ந நோ டென்ஷன் பேபி
பச்ச வய காட்டுக்குள்ள புங்க மரம் பூத்திருக்கு நாள் வழி சாலையில புளிய மரங்களுமே பூத்திருக்கு எட்டு திக்கு எங்கும் எங்க வேப்ப மரமும் பூத்திருக்கு நீ வர போகும் நேரம் பார்த்து பூத்த பூவெல்லாம் கண் முழிச்சு காத்திருக்கு ஆத்துல வந்தவளே வைகை ஆத்துல வந்தவளே எங்க சோழவந்தான் மாரியம்மா உன்ன அன்போடு அழைக்கட்டுமா அன்போடு அழைக்கட்டுமா அழைகட்டுமா தாயே அழைகட்டுமா அந்த அருகம்புல்லு மாலைகாரி அழைகட்டுமா தாயே அழைகட்டுமா நம்ம வெயிலு வந்த மாரியம்மன அழைக்கட்டுமா ஓடியா ஆத்தா வன்னி மரம்பிழந்து என் ஆத்தாளுக்கு வன்னி ஒன்னு மரம்பிழந்து என் தாய கொண்டு செல்ல வாகான பெட்டி செஞ்சான் அந்தவன பெட்டிக்குள்ள என் அஞ்சனமையில் காரியே அங்க அடங்காத கோவக்காரி எங்க சோழவந்தான் மாரியம்மன எப்படி அடசான் தெரியுமா அங்க மச்சனம்மா பூசிகாரி அழைக்கட்டுமா அந்த மரிகொழுந்து ஆட்டக்காரி அழைக்கட்டுமா அங்க செப்பு நல்ல சிலை அழகி அழைக்கட்டுமா அந்த சிங்கார உடை அழகி அழைக்கட்டுமா ஓடியா ஆத்தா நாட்டுல பஞ்சம் பசின்னு ஏதும் இல்லாம பட்டினியா கெடந்திருக்கும் வேலையில இந்த மக்கள் எல்லாம் கூடி நிற்கும் போது என்ன செய்வோம் என்று சொல்லி அன்று யோசித்து பார்க்கும்போது அந்த அனந்த மல மாய கண்ணன் அந்த வர்ண பகவான அழைச்சி டோய் அடிச்சு பெய்த மழையின்னு சொல்றான் அங்க அடிச்சதோர் புயல் மழையாம் என் ஆத்தாள் பெட்டி மேல் கிளம்பா அந்த பால் ஆத்து தண்ணியில அந்த தேன் ஆத்து தண்ணியில நம்ம சோழவந்தான் ஆத்துகுள்ள உன் பெட்டியுமே ஒதுங்குதம்மா என்ன இது பெட்டி என்று ஏறிட்டு பார்க்கும் போது என் செல்ல மக மாரியம்மா பெட்டியம்மா பெட்டியில வந்தவளே அழைக்கட்டுமா அந்த பேரும் புகழ் பெற்றவளே அழைக்கட்டுமா பெட்டியில வந்தவளே அழைக்கட்டுமா அந்த பேரும் புகழ் பெற்றவளே அழைக்கட்டுமா எங்க எங்க சோழவந்தான் மாரியம்மா ஆத்தா எங்க எங்க சோழவந்தான் மாரியம்மா அழைக்கட்டுமா எங்க சொர்ணமுத்து மாரியம்மன அழைக்கட்டுமா எங்க சொர்ணமுத்து மாரியம்மன அழைக்கட்டுமா ஆத்தா பெட்டி வந்துருச்சு அப்பா என் மக்கள் எல்லாம் கூடி நின்னுருச்சு அப்பா என்ன இது பெட்டின்னு சொல்லி பாக்க பயமா இருக்குன்னு சொல்லி யோசிச்சு பார்க்கும்போது ஆஹா பெட்டியில தங்கம் இருக்குமோ இல்ல வைரம் இருக்குமோ இல்ல ஏதோ இருக்கும்னு சொல்லி யோசித்து பார்க்கும் போது நம்ம தாய் பெட்டிடா நம்ம சோழவந்தான் காத்த மாரி பெட்டிடான்னு சொல்லி எடுத்து நம்ம மக்கள் எல்லாம் சாதிசனம் எல்லாம் கூடி வெச்சு பார்க்கும் போது வருஷ வருஷம் கெளரிக்கு ஆத்தாளுக்கு கொழுவாக அமர்ந்திருக்கும் வெளியில இந்த மக்களுக்கெல்லாம் எப்படி காட்சி தர தெரியுமா அவளுக்கு 21 தெய்வங்களும் ஹேய் அங்க 61 பந்திகளும் அத்தனைக்கும் காவக்காரன் எங்க 18ஆம் படி கருப்பன் எப்படி காவகாக்குறான் தெரியுமா அங்க பாக்க பயமா இருக்குது கருப்ப சாமி பக்கம் வந்தா புல்லரிக்குது அங்க பாக்க பயமா இருக்குது கருப்ப சாமி பக்கம் வந்தா புல்லரிக்குது வெள்ள நல்ல குதிரையில வீச்சருவா கொண்டுகிட்டு வெள்ள நல்ல குதிரையில வீச்சருவா கொண்டுகிட்டு வெள்ள நல்ல குதிரையில வீச்சருவா கொண்டுகிட்டு வெளையாடி ஆடி வாரான் வெளையாடி ஆடி வாரான் கோட்ட கருப்ப சாமி பாக்க பாக்க பாக்க பாக்க பயமா இருக்குது கருப்ப சாமி பக்கம் வந்து புல்லரிக்குது ஓடி வா கருப்பா
வா வெள்ளை ராசத்தியே மேகம் இறங்கி வந்தால் மண்ணில் பசி இருக்கும் சொந்தம் இறங்கி வந்தால் வாழ்வில் ருசி இருக்கும் நேசம் கொண்ட நெஞ்சம் நிலை பாடு மாறாதடி வானத்தின் உயரம் கூடுமா குறையுமா மேகம் இறங்கி வந்தால் மண்ணில் பசை இருக்கும் அன்பின் கண்ணில் குற்றம் இல்லை குற்றம் பார்த்தால் அங்கே அன்பில்லை பார்க்கும் எதுவும் சிறிது இல்லை பனித்துளி கூட எறும்பின் கடல்தானே அன்பில் சிறிது பெரிது கிடையாதே ஆற்றில் சகல துளியும் சமமே வேதம் சொல்ல ஒருவர் போதும் பாசம் சொல்ல பலபேர் வேண்டாமா எங்கோ பிறந்தோம் இங்கே சேர்ந்தோம் நிறங்கள் கூடி ஓவியம் ஆவோமா பச்சை கிளியின் சிறகு நரைக்காதே அன்பில துடிக்கும் இதயம் உறுமும் மேகம் இறங்கி வந்தால் மண்ணில் பசி இருக்கும் சொந்தம் இறங்கி வந்தால் வாழ்வில் ருசி இருக்கும் நேசம் கொண்ட நெஞ்சம் நிலை பாடு மாறாதடி வானத்தின் உயரம் கூடுமா குறையுமா
நீண்ட மலரே நீண்ட மலரே தீண்டும் எண்ணம் தூண்டுதே வேர் இல்லாத ஆசை மீறுதே கொள்ளை அழகே கொள்ளை அழகே கொள்ளை கொள்ள தோனுதே கொள்ளை போக உள்ளம் ஏங்குதே கண்ணே கலைமானே என்று கவிதை நெஞ்சு கதருதடி பெண்ணே உந்தன் பேரை தவிர எல்லா மொழியும் அழியுதடி சுற்றி கொள்ள வேண்டும் உன்னை சுற்றுசூழல் மறந்தபடி சொற்கள் என்னை கைவிடும் உள்ளபடி நீண்ட மலரே நீண்ட மலரே தீண்டும் எண்ணம் தூண்டுதே வேர் இல்லாத ஆசை மீறுதே கொள்ளை அழகே கொள்ளை அழகே கொள்ளை கொள்ள தோணுதே கொள்ளை போக உள்ளம் ஏங்குதே உன்னை எண்ணி சாலை போனால் வீடு கடந்தே போகின்றேன் ஏறும் ஏறும் என்றே எங்கள் தப்பை எண்ணினேன் கிழக்கு எங்கே மேற்கு எங்கே மறந்து போச்சே உன்னாலே நீ இருக்கும் திசையெல்லாமே கிழக்கு என்றே காணுவேன் என் வேர்களில் நீராகிறாய் என் பூக்களில் தேன் ஆகிறாய் என்னை இன்னும் என்ன செய்ய போகிறாய் இனிமையாக துன்பம் செய்கிறதே உன் பார்வைகள் என்னை கொன்று இன்பம் செய்கிறதே குன்று போலே விழுந்து நிமிர்கின்றேன் உன்னை பார்த்ததும் குன்றின் மணியாய் குன்றி போகின்றேன் நீண்ட மலரே நீண்ட மலரே தீண்டும் எண்ணம் தூண்டுதே வேர் இல்லாத ஆசை மீறுதே கொள்ளை அழகே கொள்ளை அழகே கொள்ளை கொள்ள தோனுதே கொள்ளை போக உள்ளம் ஏங்குதே