Pages

Search This Blog

Tuesday, May 9, 2023

விடுதலை - ஒன்னோட நடந்தா

 ஆண்ஒன்னோட நடந்தா கல்லான காடு

ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே


பெண்நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே


ஆண்ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே


பெண்ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே


ஆண்ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே


பெண்சொல்லாத மாயங்கள்
உன்னால் நடக்குதே


ஆண்ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே


பெண்காத்தில் வரும் புழுதியப்போல்
நம்ம தூத்துகிற ஊரு இது
துக்கத்தில துவண்டிருந்தா
அது தூக்கிவிட நெனைக்காது


ஆண்முன்னேறிப்போக
முட்டுக்கட்டை ஏது
பின் திரும்பி பாக்காதே
ஒந்துணைக்கு நாந்தான்
எந்துணைக்கு நீதான்
என்றும் இது மாறாதே


ஆண்நல்வாக்கு ஊர் சொல்லும்
காலம் வரும்
அல்லல் இருளை விரட்டும்

பெண்கல்லான காடு
ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே


ஆண்பூத்தாடும் பூவனம் ஆகிடுமே


பெண்ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராராரி ராரிராரோ
ஆராரிராராரி ராரிராரோ


பெண்ஏத்தி வச்ச தீபமொண்ணு
எந்த சாமிகளும் பாக்கலியே
சேத்து வச்ச கனவுகள
நிறைவேத்தி விட யாருமில்லையே


ஆண்நிக்காத காலம் நேராக ஓடும்
எப்போதும் மாறாது
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்
இல்லாமல் போகாது


ஆண்நம்பிக்கை கொண்டார்க்கு
நாளை உண்டு
நம் வாழ்வில் என்றென்றும்
சந்தோஷம் பொங்கி வரும்


பெண்கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே


ஆண்ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே


பெண்சொல்லாத மாயங்கள்
உன்னால் நடக்குதே


ஆண்ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே





Viduthalai  - Unnoda Nadantha

பொன்னியின் செல்வன் 1 - பொன்னி நதி பாக்கணுமே

.. காவிரியால் நீர்மடிக்கு
அம்பரமாய் அணையெடுத்தான்


நீர் சத்தம் கேட்டதுமே
நெல் பூத்து நிக்கும்
உளி சத்தம் கேட்டதுமே
கல் பூத்து நிக்கும்


பகை சத்தம் கேட்டதுமே
வில் பூத்து நிக்கும்
சோழத்தின் பெருமை கூற
சொல் பூத்து நிக்கும்


பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
காற்ற போல


பொட்டல் கடந்து
புழுதி கடந்து
தரிசு கடந்து
கரிசல் கடந்து
அந்தோ நான் இவ்வழகினிலே
காலம் மறந்ததென்ன


மண்ணே உன் மார்பில் கிடக்க
அச்சோ ஓர் ஆச முளைக்க
என் காலம் கனியாதோ
என் கால்கள் தணியாதோ


பொன்னி மகள்
லாலி லல்லா‌ லாலி லல்லா லாலி லல்லா
பாடி செல்லும்


வீரா சோழ புரி
பார்த்து விரைவா நீ
நாவுகழகா தாவும் நதியாய்
சகா கனவை முடிடா


பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
காற்ற போல


செக்க செகப்பி
நெஞ்சில் இருடி
ரெட்ட சுழச்சி
ஒட்டி இருடி


சோழ சிலைதான் இவளோ
சோல கருதாய் சிரிச்சா
ஈழ மின்னல் உன்னால
நானும் ரசிச்சிட ஆகாதா


கூடாதே
ஓகோகோ கடலுக்கேது ஓய்வு
கடமை இருக்குது எழுந்திரு
சீறி பாய்ந்திடும் அம்பாக
கால தங்கம் போனாலே
தம்பியே என்னாலும் வருமோடா


நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே


பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
காற்ற போல


செக்க செகப்பி
நெஞ்சில் இருடி
ரெட்ட சுழச்சி
ஒட்டி இருடி
அந்தோ நான் இவ்வழகினிலே





Ponniyin Selvan 1 - Ponni nadhi paakkanume

ருத்ரன் - பாடாத பாட்டெல்லாம்

கேரா ஆக்கிட்டா

டோட்டலி ஒய் னு ரூட்ட மாத்திட்டு தூக்கிட்டு போறாளே

இவ இவதானே என்னோட மைனா

காதல சொல்லிட்டு மாத்திட்டா சீனா

ஊருக்குள்ள மாமா மவுச பாரு

தாருமாறு இனி வேற யாரு


கருப்பு  நா நெருப்பா இருப்பேன்

என் கதையில ஒழுங்கா நடப்பேன்

 

உந்தன் அழகை கண்டிட

ஹேய்ஆயிரம் கண்களும் போதாது

பெண்ணே இமை அழகிலே விஜித்திரம் உண்டு

கண்டதும் காதலும் வந்தது உன்னிடம்


பாடாத பாடாத பாட பாட


பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள் 

பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே
ஆட வந்தாள் 

மேலாடை
தென்றலில் ஆஹா ஹா
பூவாடை வந்ததே ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் 
கையோடு வளையலும்
ஜல் ஜல் ஜல் கண்ணோடு
பேசவா சொல் சொல் சொல் 

பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள் 

அச்சமா நாணமா
இன்னும் வேண்டுமா
ஆஹா
அஞ்சினால் நெஞ்சிலே
காதல் தோன்றுமா
ஓஹோ 

மிச்சமா மீதமா
இந்த நாடகம் மென்மையே
பெண்மையே வா வா வா 

பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள் 



ஆஹா ஹோ
ஹோ ஆஹா ஹா 

நிலவிலே நிலவிலே
சேதி வந்ததா
ஆஆ ஆஆ
உறவிலே உறவிலே
ஆசை வந்ததா
ஓஓ 

மறைவிலே
மறைவிலே ஆடல்
ஆகுமா
ஹ்ம்ம் ஹ்ம்ம்
அருகிலே அருகிலே
வந்து பேசம்மா
ஹ்ம்ம் ஹ்ம்ம் 

ஆஹா ஆஆ
ஆஆ  

பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்





Rudhran  Paadatha Pattellam


பொன்னியின் செல்வன் 2 - சின்னஞ்சிறு நிலவே

 ஆண் சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ

ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ
அர்த்தம் அழிந்ததடி அன்னமே ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே யாதினி கோல்யானே

ஆண் யாங்குனைத் தேடுவலும் அன்னமே ஏதினி செய்குவனோ
ஓங்கூழ் ஆனதடி அன்னமே தீங்கிருள் சூழ்ந்ததடி


ஆண் துள்ளும் நயனமெங்கே
வெள்ளம்போல் சொல்லும் மொழிகள் எங்கே
கன்னல் சிரிப்புமெங்கே
என்னை சேர் ஆரண மார்புமெங்கே

ஆண் மஞ்சின் நிலங்குளிராய் நெஞ்சிலே சேர்ந்திடும் கைகள் எங்கே
கொஞ்சும் இளம் வெயிலாய் என்னையே தீண்டிடும் பார்வையெங்கே


ஆண் சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ


ஆண் கானகம் எரியுதடி
வஞ்சியே ஞாலமும் நழுவுதடி
வானம் உடைந்ததடி
அழகே பூமியும் சரிந்ததடி


ஆண் கொல்லை நெருப்பினிலே தள்ளியே எப்படி நீந்தினியோ
எற்றடி கொற்றமுற்றே பிரிவை சாபமாய் தந்தனையோ

ஆண் சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ

ஆண் அர்த்தம் அழிந்ததடி
அன்னமே ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி
சகியே யாதினி கோல்யானே





Ponniyin Selvan 2 - Chinnanjiru Nilave

Followers