இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு தலைவா உன் கால் அடியில் நம்பிக்கையின் ஒளி விளக்கு நம்பிக்கையின் ஒளி விளக்கு ஏய் சூ சூ நிறுத்து நிறுத்து என்ன சினிமா பாட்டு பாடிக்கிட்டிருக்க ஏன் சொந்தப்பாட்டெல்லாம் பாடமாட்டியா வவுத்துப்பாட்டுக்கு பாடிக்கிட்ருக்கேன் ஏன் வம்பு பன்ற சொந்தப்பாட்ட எவன் கேட்குறான் எதுக்கு அந்த கழுதையர்கள ஓரமா உட்காரவச்சிட்டீங்க ஓய் தப்பாட்டத்த இப்பக்கூப்பிடாதப்பா என்னது தப்பாட்டமா போயாங்கய்யாங் இதான்யா இந்த நாட்டோட சரியான ஆட்டமே ஏய் சரி இங்கவா நீ அடி உம்… மக்க கலங்குதப்பா மக்க கலங்குதப்பா மடிப்புடிச்சி இழுக்குதப்பா நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்கிதப்பா என்னப் பெத்த மக ராசா… ஏ…… ய் ஏய் எம்புட்டு தூறம்யா போவ ஏன்யா சவ்வா இழுக்குற சியான் நாலு பொண்டாட்டி கட்டி ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காப்ல சந்தோசமா பாடுயா நிம்மதியா போவாப்ள ம்… மக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா மக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா நாடு கலங்குதப்பா நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்கிதப்பா என்ன பெத்த மகராசா நீ என்ன பெத்த மகராசா நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா ரோசாப்பூ மாலப்போட்டு ரோசாப்பூ மாலப்போட்டு ராசா நீ அமர்ந்திருக்க ராசா நீ அமர்ந்திருக்க அத்தருமை மணக்குதப்பா அத்தருமை மணக்குதப்பா பன்னிரு வாடையப்பா அங்கம் ராசா… ஏ அங்கம் மணக்கும் ராசா இந்த ஊரக்காக்கும் ராசா பன்னிரு வாடையப்பா அங்கம் ராசா… ஏ அங்கம் மணக்கும் ராசா இந்த ஊரக்காக்கும் ராசா பார்த்தாலே பச்சமுகம்…… ம்…… பார்த்தாலே பச்சமுகம் பாலு வடியும் முகம் பார்த்தாலே பச்சமுகம் பாலு வடியும் முகம் பச்ச முகத்தழகா என் ராசா பச்ச முகத்தழகா என் ராசா நீங்க பரலோகம் எங்கள விட்டு பரலோகம் ராசா பரலோகம் போனியப்பா என் ராசா நீங்க பரலோகம் போனீங்களே என் ராசா (மக்க)
எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு ஒரு காதல் தோல்வி காணும் போதும் காரல் உண்டு சிறு கரப்பான் பூச்சி வாழ்வதுண்டு அட ரோஜாப்பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும் என் ராஜாபையன் நீ அழுதால் அதில் யானம் மிஞ்சும் உன் சோகம் ஒரு மேகம் நான் சொன்னால் அது போதும் உன் கண்ணில் ஏந்தும் கண்ணம் தான் ஆகும் (எந்த) எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமேது எப்போதுமே பகலாய் போனால் வெப்பம் தாங்காதே மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் கதைதான் உன் உயிரை சலவை செய்ய ஒரு காதல் நதி உண்டு உன் சுவாசப்பையை மாற்று அதில் சுத்தக்காற்றை ஏற்று நீ இன்னோர் உயிரில் இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு…… ஓ… ஹோ…… ஹோ…… ஹோ…… சந்தர்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது சல்லலையில் தண்ணீர் அள்ளி தாகம் தீராது தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய் நம் உறவின் பெயரேத்தெரியாதம்மா உயிரைத் தருகின்றாய் உன் உச்சந்தலையை தீண்ட ஓர் உரிமை உண்டா பெண்ணே உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே… ஓ……… ஓ………… ஹோ……… (எந்த)
ஆண்டிப்பட்டி கனவாய் காத்து ஆள் தூக்குதே அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே அடி முக்காப்பொம்பளையே என்ன முழுசா நம்பளையே நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும் அச்சம் தீரலையே உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரிப் புடிப்பா இந்தக் கிறுக்கிய ஏழ சிறுக்கிய எதுக்காகப் புடிச்ச ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா வெறுத்து ஓடிப்போவா இவ வெள்ளரிக்கா வித்துக்கூட வீடு காத்து வாழ்வா ஹோ… தாலிகட்ட பன்னிக்கிட்டோம் நிச்சயத்த தள்ளி நில்லு மீறாதய்யா சத்தியத்த கொஞ்சம் தொட்டா குண்டர் சட்டம் பாயுமா நண்டை தீண்டும் நரி நான் ஓயுமா நீ மஞ்சக்கரு வேலம் பூவு அதில் மாசு தூசு ஒன்னும் சேரல ஒரு மஞ்ச தாலி கட்ட போறேன் உன் மாராப்பு நான் தான் புள்ள ம்…… மெய்யாகுமா வேப்ப எண்ணெய் நெய்யாகுமா பெண் மீணுக்கு தண்ணி மேல சந்தேகமா ஏழப்பொண்ணும் ஏமாந்து தான் போகுமா என்னை எழுதித்தாறேன் போதுமா ஊரில் உள்ள ஆளை எல்லாம் நான் அண்ணன் அண்ணன்னு சொல்லிக்கூப்பிட்டேன் ஏ ஒன்ன ஒன்ன மட்டும் தானே இப்போ மாமான்னு நான் கூப்பிட்டேன்
வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே மதியே என் முழு மதியே வெண் பகல் இரவாய் நீ படுத்துறியே நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே யாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே... நீயா... உயிரிலே... தீயா... தெரியவே... காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ (வலியே என்...) மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் மாறுதே தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே அலைகளின் ஓசையில் கிளிஞ்லாய் வாழ்கிறேன் நீயா... முழுமையாய் நானா... வெறுமையாய் நாமா... இனி சேர்வோமா... யாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே... நீயா... உயிரிலே... தீயா... தெரியவே... மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்ததும் உன் கண்கள் தான் மிருதுவாய் பேசியே என்னுள் வசித்ததும் பார்த்தே தான் கண்களைக் காணவே இமைகளே மறுப்பதா வெந்நீர்... பெண்ணிலா கண்ணீர்... கண்ணிலா... நானும்... வெறும் கானலா... யாரோ... யாரோ... மனதிலே... ஏனோ... ஏனோ... கனவிலே... ஓ... நீயா... ஓ... நீயா... உயிரிலே.. தீயா.. தீயா... தெரியவே... காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ யாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே... நீயா... உயிரிலே... தீயா... தெரியவே...
குழு: Yeh Maca maca nada vida murai maca We guna give a give a man you wana bang that Take a take a another murai maca We guna kala kala do you wana dung that ஆண்: புதுப்புது வழி அது திறந்தது தமிழா உனக்கென விதிமுறை தாக்க அடிக்கடி விழிகளும் அசருது மனிதா உனக்கென எனக்கென நோக்க மண்ணில் பிறப்பது ஒரு முறைதான் தினம் ஆடிக் கலைப்பதோ பலமுறைதான் நெஞ்சில் காண்பது நிலவொளி தான் மனக்கண்ணில் காண்பது அதிரடி அதிரடி தான் ஆண்: I like the way you do it daisy பெண்: சரி சரி சரி சரி ஆண்: You make me wanna go all crazy பெண்: அட அதுசரி அதுசரி ஆண்: I like the way you do it daisy பெண்: சரி சரி சரி சரி ஆண்: You make me wanna go all crazy (புதுப்புது வழி...) (இசை...) குழு: Ah ha ha aha aha ha ha bang that Ah ha ha aha aha ha ha dung that ஆண்: பகல் பொழுது வந்தாச்சின்னா பதருது கன்னி நடு இரவு வந்தாச்சுன்னா நகர்வலம் முன்னே இதழ் இதழாய் என்னோடுதான் அனுதினம் பேச்சு விரல் விரல்கள் எல்லாமுமே சிறகுகள் ஆச்சு மொத்த பூமியும் தட்டிப்பார்த்து போடு தாளம் போடு வானம் எங்குமே வட்டம் போட்டு கூடைப் பந்து நீ போட்டுக் காட்டு (புதுப்புது வழி...) குழு: கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு பெற்றது பெற்றது புனித பெற்ற தாயின் பெருநீர் சோம்பேறியாக நீ தூங்கிக்கிடந்தால் உனக்கேது சோறு ஆண்: பர்முடா குழு: நீ சோம்பேறியா தூங்கிக்கிடந்தால் உனக்கேது சோறு ஏதும் சூழ்ச்சி இல்லாமல் சுகம் தரும் புத்தம் புதிய பயிற்சி ஆண்: பயிப்போம் குழு: என்னாச்சி ஆண்: என்னென்னா குழு: மென்னாச்சி ஆண்: புரோட்டா குழு: வந்தாச்சி ஆண்: ஹலோ ஹலோ மாங்கா... குழு: போயாச்சி ஆண்: Yo shortie shortie என் எண்ணத்தை தட்டி தட்டி எழுப்பும் அவளது கண்களைப் பாரு நாக்குல மூக்குல தொட்டு கௌப்புற பொண்ணு ஒண்ணு பேரு என்ன கேளு வடப்பக்கம் சென்னை வந்துப்பாரு Yo lakka lakka Me want a chicka chicka Giva me a looka looka Me want a shocka shocka Lakka lakka Me want a chicka chicka Giva me a looka looka Me want a shocka shocka (இசை...) ஆண்: ரெடி ரெடி ஸோ ரொமாண்ட்டிக் கோ உலகமே டேஸ்ட்டு நொடி நொடி தான் போனாலுமே அடடட வேஸ்ட்டு ஒரு ஒருநாள் சென்றாலுமே அது இழப்பாச்சு இசை முழுதும் கொண்டாடினால் வெகு சிறப்பாச்சு மோட்சம் என்பது எங்கும் இல்லை உந்தன் கைகளைப் பார் எந்த நேரமும் உச்சம் தானே அச்சம் என்பதே துச்சம் துச்சம் குழு: Maca maca nada vida murai maca We guna give a give a man you wana bang that Take a take a another murai maca We guna kala kala do you wana dung that (புதுப்புது வழி...) ஆண்: I like the way you do it daisy பெண்: சரி சரி சரி சரி ஆண்: You make me wanna go all crazy பெண்: அட அதுசரி அதுசரி ஆண்: I like the way you do it daisy பெண்: ஓகே ஓகே சரி சரி ஆண்: You make me wanna go all crazy
ஆண்: அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன்... கனவே கனவே கண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன்... கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம் அன்பில் அடை மழைக்காலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் (இசை...) ஆண்: நீ நீ ஒரு நதி அலை ஆனாய் நான் நான் அதில் விழும் இலை ஆனேன் உந்தன் மடியினில் மிதந்திட வேண்டும் உந்தன் கரை தொட பிழைத்திட வேண்டும் அலையினிலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும்... மனதினிலே இருப்பதெல்லாம் மவுனத்திலே கலக்கும்... (அன்பே என் அன்பே...) (இசை...) ஆண்: நீ நீ புது கட்டளைகள் விதிக்க நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க இந்த உலகத்தை ஜெயித்துடுவேன் அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன் எதைக் கொடுத்தோம்... எதை எடுத்தோம்... தெரியவில்லை கணக்கு... எங்கு தொலைந்தோம்... எங்கு கிடைத்தோம்... புரியவில்லை நமக்கு... (அன்பே என் அன்பே...)